இந்தப் படத்த இப்போதுதான் கேள்வியேப்படுறேன்! நல்ல அருமையானப்படம்! இனிய ரவீ அவர்களே! உங்களின் தயவால் இந்தப் படத்தைப் பார்த்த தற்கு நன்றீ!! உங்களின் இனீய ரசனையைப் பாராட்டுகிறேன்!!
@m.krishna6926
Ай бұрын
⁰p
@malathyekambaram6122
25 күн бұрын
Great. Arumayana Padam pen deivathin Assam endru Radha nirubiththuvottal. Fine story dharma jayikkum 🎉🎉🎉🎉
@sudhesinesan3399
5 жыл бұрын
இது போலஒருஅருமையான படம் வழங்கியதற்க்கு நன்றி சொல்ல வேண்டும் நான் தேடிகொண்டு இருந்த போது ஒரு பொக்கிஷமாய் கிடைத்த படம் பார்த்து மகிழ்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
@vravicoumar1903
5 жыл бұрын
வாழ்த்துங்கள். தலை வணங்குகிறேன்...... நன்றி.....
@balamuruganj8826
2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி எங்களது
@thameemulansar63
4 жыл бұрын
நீண்ட நாட்களாக வலை தளத்தில் தேடிய படத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி! காதல் கிளிகள்,உறவாடும் நெஞ்சங்கள் திரைப்படங்களை பதிவு செய்யுங்கள் நன்றி....
@kumaresanl164
2 ай бұрын
நாட்டில் நல்ல மனிதர்கள் இருந்து ஒரு கம்பெனியில் இது மாதிரி ஒரு கருநாகம்புகுந்தால்என்ன.ஆகும் என்று படத்தில் சிறப்பாக சொல்றது பாராட்டு.அந்தக் கருநாகம்ஒளியட்டும்
@surajssubramanian7327
4 жыл бұрын
Super dialogues Vietnam veedu sundaram. Super acting AVM. Rajan
@dhanalakshmichellappan7479
4 жыл бұрын
படம் சூப்பர். நல்ல கதையம்சம். தேங்க்யூ. பட்டதாரி ஆசிரியை தேங்கல்வாரை
@manianp.g.s6281
2 ай бұрын
இந்தப் படம் அந்தக் காலத்து சிம்சன் நிறுவனத்தின் தொழிற் சங்க போராட்டத்தையும் அதில் அரசியல் செய்த அப்போதய அரசையும் தோலுரித்து காட்டிய படம்.
@kumaresanl164
2 ай бұрын
இந்த மாதிரி மனைவி கணவனை கொல்லவேண்டும்சரியானதண்டனைஉங்கள்முடிவுசரிதான்.
@kumaresanl164
2 ай бұрын
மனைவி தற்கொலை செய்து இருக்கக்கூடாது.
@sarojas9186
4 жыл бұрын
Nice movie.
@harloque8885
2 ай бұрын
Thankyou France
@murugansubramani429
4 жыл бұрын
superp
@esjaym1
4 жыл бұрын
Thanks.
@user-zg1sc6vr8m
2 ай бұрын
Arumai
@esjaym1
4 жыл бұрын
Please post ellam avale, uravadum nenjam, vazhtungal movies. Thanks
@harshithaln
5 жыл бұрын
Ravi sr plzz u try once to upload this movies (these are all amma movies) Mavana magalu in 1965, badukuva daari in 1966, apoorva piravagal in 1967, avalukkum ayiram kangal in 1975, yarukkum vetkam illai in 1975, nadhiyai thedi vandha kadal in 1980, manipoor maamiyaar in 1980, maatran thodatha maalagai in 1980, plzzz sr Neenge manasu vecha idu kandipa aagu sr adanale nan ungale kenji kekre sr I know your ability sr so plzzz deiva senji try pannunga sr 🙏🙏🙏
@sivaprakasamu1286
Ай бұрын
தொய்வம்சம்
@sundaresanr2926
5 жыл бұрын
Please give songs of deivasam
@user-zg1sc6vr8m
2 ай бұрын
Maraka.mudiyuma.padam.podayum
@vravicoumar1903
2 ай бұрын
கலைஞ்சரின் தடைசெய்யப்பட்ட படம்...
@kumaresanl164
2 ай бұрын
முதல் மதிப்பெண் வாங்கியவர்க்கு நல்லது செய்தால் அவண்மற்றவர்களுக்குஎவ்வளவுதுன்பம்தருகிறான்பாருங்கள்.
Пікірлер: 28