APC சார் அவர்களுக்கு வணக்கம். உங்கள் பெயர் விளக்கம் அருமை👌👌👌👌👌. சேமிப்பு என்பது மிக மிக அவசியம். பணத்தை வைத்து ஏற்றத்தாழ்வு கூடாது. உங்கள் முந்தைய பதிவில் கூறியதைக் கேட்ட பிறகு வைர மோதிரம் அணிந்திருந்ததை தவிர்த்து விட்டேன். விமானப் பயணம் முடிந்ததும் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றிய விளக்கம் அருமை. வாழ்க்கையில் வெற்றி பெற பழனியாண்டியை வைத்து விளக்கியது அருமை உண்மை. தானத்தில் அன்னதானம் மிக மிக உயர்வானது. நன்றி நன்றி.
@YOGAS23
2 ай бұрын
அண்ணா நீங்கள் SLIM ஆயிட்டீங்க Superb Universe secret magic சொல்லறீங்க அண்ணா Romba romba connect agareenga Thanks Anna Shanmugavel
@SriKasi-bj2cj
2 ай бұрын
அண்ணா எங் களுக்கு வாழ்வின் ஒவ்வொரு நாளும் புதிய கருத்தைப் பதிவு செய்து புரிய வைக்கும் உங்களுக்கு நன்றிகள் கோடி❤அண்ணா.....
@Murugusaravanan
2 ай бұрын
பகவானே நீ என்னை கண் திறந்தி பார்க்க வேண்டும் நீ பார்த்த அந்த நொடிகள் என் வாழ்கை பயணங்கள் மிகவும் அழகா மாரி விடும் உன் அருளால் பகவானே உன் அருள் வேண்ட. பகவானே நீ என்னை கண் திறந்தி பார்க்க வேண்டும் நீ பார்த்த அந்த நொடிகள் என் வாழ்கை பயணங்கள் மிகவும் அழகா மாரி விடும் உன் அருளால் பகவானே உன் அருள் வேண்டும் ஒவ்வொரு நொடிகள் வேண்டும் பகவானே உன்னிடம் உண்மையான நிலையில் உன்னை வந்து சரணாகதி ஆகி உள்ளேன் உனது திவ்யமான அருளால் நான் எப்போதுமே நல்ல மனிதாபிமானம் உள்ள மனிதாக இருக்க உன் ஆசியுடன் உன் அருளால் பகவான் நான் உங்கள் திருவடியில் சரணாகதி ஆகி உள்ளேன் பகவான் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா
@EswariG-pq2sz
2 ай бұрын
நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களையும் கடந்து வந்தது போல் இருக்கிறது மிகவும் நன்றி . எனக்கு இதை புரிய வைத்ததற்கு.
@selvisethuraman
2 ай бұрын
மிகவும் அருமையா சொல்லி இருககிங்க அண்ணா நன்றி நன்றி நன்றி நீங்கள் சொல்வதால் பல மாற்றங்கள் நிகழ்ின்றன மிகவும் நன்றி மகிழ்ச்சி அண்ணா
@kssubramanian2237
2 ай бұрын
நீட் பற்றி கூறும் போது குரங்கு உதாரணம் மிகவும் அருமை நன்றி நண்பா வாழ்க வளமுடன்
@devipriya.k8661
2 ай бұрын
அண்ணா தலைப்பு எப்படி கண்டுபிடிக்கிறீர்கள் நிச்சயம் greatஅண்ணா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னவென்றால் யாரையும் சோர்ந்து போகாமல் செய்வது வாழ்க்கையில் தடுமாறாமலும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வும் எப்படி சொல்வது என்றால் ஒரு பெரிய தைரியம் வரும் அது உங்கள் பேச்சில் தான் அண்ணா இது உங்களை புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காகவோ அல்லது என்னை பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் அல்ல உண்மையாகவே உங்கள் வார்த்தை கத்தியைப் போன்ற கூர்மையானது அதை எப்படி பிடிக்க வேண்டும் என்று நாங்கள் தான் யோசிக்க வேண்டும் எப்படி பயன்படுத்துவது என்று நாங்கள் தான் யோசிக்க வேண்டும் மாறி யோசித்தால் பாதிப்பு எங்களுக்கே அதனால் அதை புரிந்து அதை பயன்படுத்தினால் மிக பெரிய மாற்றத்தை அடையமுடியும் இதை உங்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது🎉 அண்ணா என்றும் உங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐👌🌹👌
@user-gc9hy7vz1r
2 ай бұрын
True
@ShreeAandalVaastu
2 ай бұрын
அண்ணா வணக்கம்🙏 இந்த காணொளியை இப்பொழுதுதான் கண்டேன். இதில்... மோதிரம் அணிவதை பற்றிய பதிவை பார்த்தும் எனது இரண்டு கை விரல்களில் அணிந்திருந்த, இரண்டு மோதிரத்தையும் கழற்றிவிட்டேன். நன்றி💞❤️🙏
@silambuselviselvam1058
2 ай бұрын
ஐயா நான் யாரிடமும் பணம் வாங்கியதில்லை.ஆனால் நான் உதவி செய்த யாரும் எனக்கு திருப்பி தருவதில்லை.என்ன செய்வதென்று புரியவில்லை.என் பிள்ளைகளும் இரக்க குணம் கமாண்டர்கள் இருக்கிறார்கள்.இது வரை கஷ்டம் எதுவும் வரவில்லை.நன்றாக உள்ளோம்.
@Gain714
2 ай бұрын
I have same problems like you exactly
@chitraarunachalam3134
2 ай бұрын
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.பணம் குவிய தகவல்கள் அருமை அண்ணா.நுட்பமான அறிய தகவல்கள். மிக்க நன்றி. நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.
@AnbuMangai-uv5jf
2 ай бұрын
வேலை செஞ்சு சாப்பிடும் போது அது ருசி அருமை அதேபோல பணமும் நன்றி சார்🦜🦜🦜🦜🦜
@Raja-hg4ks
2 ай бұрын
அற்புதம் சார் பழனி முருகன் மாதிரி ஆன்டி கோளத்தில் யாருடைய தயிவும் இல்லாமல் இப்போதும் ஒத்த ஆளாகவே சாதனைகள் பல அசால்ட்டா செய்யும் அளவுக்கு ஆண்டவன் பரிபூரணமாக என் கூடவே துணை நிக்கிரார் சார் பணத்தை ஈர்க்கும் விசியம் மாதிரி பிரபஞ்சம் சக்தியை ஈர்க்கும் விதியையும் சொல்லுங்க சார் நன்றிகள் சார்
@krishnamoorthik4462
2 ай бұрын
❤👌🙏❤நன்றிங்க அண்ணா ❤❤ அம்மா விரைவில் குணமடைந்து நீன்ட நாள் நலமுடன் வாழனும் ஆண்டாள் திருவடிகளேசரணம்❤❤
@Neelaveni.s
2 ай бұрын
ஒவ்வொரு நாளும் புதுபுது விஷயங்கள் எங்களுக்கு புதிய விடியல் த௫கிறது சார். அம்மா ம௫மகளை பேரன் பேத்திகளை பெ௫மையாக பேசுவதற்க்கு தங்கள் தான் காரணம் அம்மா என் மகன் பெ௫மையாக பேச என்னை அனுமதிக்கமட்டார் என்று அந்த டாக்டர் இடம் சொல்லும் போது எனக்கு பெ௫மையாக இ௫கிறது உன் மேல் இன்னும் எங்களுக்கு பிரியம் தான் அதிகமாக வ௫கிறது குடும்பம் ஒற்றுமைக்கு தாங்கள் மட்டுமே பங்கு உண்டு சார்.பணம் உங்களிடம் வந்து சேர எல்லா தகவலும் சிறப்பு நன்றிகள் சார். வாழ்க வளமூடன்.👍🌹💌
@Mageswarimoorthy
2 ай бұрын
வணக்கம் அண்ணா, வாழ்க வளமுடன் 🙏 என் பையன் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்படுகிறான் நீட் கோச்சின் படிப்பிற்கு பணம் வசதி இல்லை எங்கள மாதிரி ஆளுகளுக்கு எல்லாம் மருத்துவம் ஒரு எட்டாக்கனியாக இருக்கிறது. இதில் மாற்றம் வந்தால் எங்களைப் போல் எல்லோரும் மருத்துவராகலாம் என் பையன் நல்லா படிப்பான்னா அம்மாவின் உடல் ஆரோக்கியத்திற்கு அன்னை ஆதிபராசக்தி வேண்டிக்கொள்கிறேன் அண்ணா உங்கள் அன்பு தங்கை மகேஸ்வரி முதுகுளத்தூர் 🙏
@IndhuIndhu-nq5tl
2 ай бұрын
இதுனால் வரை காலையில் எழுந்து காலண்டர் கிலிப்பேன் இனிமேல் நீங்க சொல்றதை செய்கிறேன். ஐயா
@dhandayudhapanibabu4682
2 ай бұрын
கடைசி நான்கு பணம் சம்பந்தபட்ட விசயம் மிக சிறப்பு அண்ணா
@kanimozhi9713
2 ай бұрын
சொக்கு என்றால் செயல் அருமை ஸார் இதை சொன்ன அந்த மனிதருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாம் புகழும் முருகனுக்கே சொக்கு ஹீரோ ஸார் வாழ்க வளமுடன் நன்றி
@user-gc9hy7vz1r
2 ай бұрын
அம்மா சீக்கீரம் உடனே உடவ் ஆரோக்கியம் பெற வேண்டிக்கொண்டேன் அம்மாவை அருட்பெருஞ்சோதி மகா மந்திரம் சொல்ல சொல்லுங்கள் நானும் மந்திரத்தின் மூலம் நவ்வதே நடக்க வேண்டிக்கொள்கிறேன்.இது என் நம்பிக்கை அவ்வளவுதான் அம்மா என்ற சொல் கேட்டாலே என் கண்ணீல் ஆனந்தக்காண்ணீர் வரும் அவ்ளோ அன்பு எனக்கு எனக்கு நம் அம்மாவை பார்க்கத்தான் ஆசைப்படுகிறேன். அம்மா Rest. எடுக்கட்டும் அவசரம் இல்லை பிறகு பார்த்துக்கொள்கிறேன் நான் அம்மாவை பார்க்க வி.ரும்புகிறேன் என்பதை தெரியப்படூத்துங்கள் ஜெயலட்சுமி சென்னை வேளச்சேரி
@Chithrachandrasudeswar001
2 ай бұрын
🙏🌷🙏🤝🙏ஆடியாடி யகம்க ரைந்து இசை பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி எங்கும் நாடிநாடி நரசிங்கா வென்று வாடி வாடும் இவ்வாழுதலே🌷 மகிழ்ச்சியுடன் நன்றிகள் 🙏🤝🙏 🙏🌷🙏
@pandiyanselvi8086
2 ай бұрын
🙏🏻வணக்கம் அண்ணா நல்ல பதிவிற்கு நன்றி நன்றி மிக்க நன்றி🤝💐🙏🏻
@kothaiv1327
2 ай бұрын
எல்லா விஷயமும் அருமை அண்ணா 🙏
@dhanamshanmuganathan4358
2 ай бұрын
👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏 💐
@tarasu7488
2 ай бұрын
அண்ணா வணக்கம் பணம் குறித்து பதிவு அருமை வாழ்க வளமுடன் நன்றி
@maheshwari67
2 ай бұрын
Thank you 🎉nandri valga valamudan🎉 🙏🏻🙏🏻🙏🏻
@rupeshwar4660
Ай бұрын
நன்றி
@thulasig3014
2 ай бұрын
❤❤❤ நன்றி நன்றி சார் பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று நினைக்கும் உறவுகளுக்கு ஒரு நல்ல பதிவு. வெட்டி பந்தா நிறைய பேருக்கு இருக்குது சார் 😃😃. பழனி ஆண்டவரைப் பற்றி அருமை அருமை சார் 🙏🙏🙏. மோதிரம் அணிவது பற்றி 👌 அன்னதானம் மிகச் சிறந்தது. மகிழ்ச்சியும் கூட. கடைசியாக எதுவும் நிரந்தரம் இல்லை என்று சொன்னீர்கள் அருமை சார். 😊🙏🙏🙏❤❤❤நன்றி சார்.
@Jayanthijayaram-sq9gs
Ай бұрын
Thank you sir
@devagisivasankaran4192
2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா.வாழ்க வளமுடன்.
@gururani
2 ай бұрын
Thank you for your service sir🙏🙏🙏🙏🙏🙏
@nagammalmarappan5257
2 ай бұрын
Superb Sir My prayer to God Amma get well soon
@selvaselvaraj5375
Ай бұрын
மிக சிறப்பு.. மிக்க நன்றி ஐயா❤️🙏
@mohanriswanth3840
2 ай бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🪴🌱🌴🌿🌹🌷🌻🌺💐🍒🍇🍎🥭🥝❤️🙏🙏🙏
@sabarinathan5745
2 ай бұрын
யூ. ஜி. நீட் வேண்டாம். கருத்து நல்லது. பணம் குவிய கருத்து அருமை. நன்றி. வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤.
மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் சார்
@mourihyafoundation5087
2 ай бұрын
மன்னிக்கவும் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@VanithaSelvaraju-mq9lm
2 ай бұрын
❤🎉🎉🎉❤ Great blessings sir
@mageshganesan4243
2 ай бұрын
நன்றிகள் ஐயா
@premaramasamy534
2 ай бұрын
மிக்க நன்றி சார்❤
@manimarans8395
2 ай бұрын
நன்றி ❤
@natarajansp6653
2 ай бұрын
நன்றிங்க அண்ணா 🎉
@sivakasiksundar9569
2 ай бұрын
சூப்பர் சார் 🙏🙏 நன்றி சார் 🙏🙏
@lavenderchannel3690
2 ай бұрын
Valga valamudan thambu
@sakthivelsm9763
2 ай бұрын
மிக நல்ல தகவல்கள் நன்றி அய்யா
@jothirameshk2230
2 ай бұрын
மகிழ்ச்சி நன்றி
@Muthulakshmi-f6g
2 ай бұрын
Thank you sir and god
@VijayalakshmiK-c5r
2 ай бұрын
அண்ணா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அண்ணா. கடவுளுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி. அண்ணா நன்றி அண்ணா.
@AkilaM-d4k
2 ай бұрын
நன்றி மகிழ்ச்சி சொக்கு சார்
@mnallusamy2327
2 ай бұрын
நீட் பற்றிய உங்கள் கருத்து சரியானது அல்ல.உச்சநீதிமன்றம் சரியானது என்று சொன்ன பிறகு நீங்கள் மாறுபடுவது அழகல்ல.😊
@arivumca
2 ай бұрын
உச்சநீதிமன்றம் ஒன்றும் கடவுள் அல்ல
@kalkikannan8456
2 ай бұрын
Super Thank you br
@mirrthuvibes9205
2 ай бұрын
Very good about steaks about neet
@maheshwaric8080
2 ай бұрын
Hi Anna take care Amma God bless you ❤❤❤❤❤❤👍👍👍👌👌🙏🙏
@suganyasekar1249
2 ай бұрын
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹🌹
@srinivasandurairaj7965
2 ай бұрын
அருமை அய்யா நன்றி
@EswariG-pq2sz
2 ай бұрын
நன்றிகள் கோடி
@sumathiganesan2371
2 ай бұрын
Anna valka valamudan Nantri
@RajKumar-np9ne
2 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@sivakamasundariragavan1467
2 ай бұрын
Thank you very much sir for your valuable information.
@palanimurugan5046
2 ай бұрын
Vanakkam ayya vazhga valamudan
@gusha5293
2 ай бұрын
Panam sarntha thakavalukku nanree sir
@sivakumarsivakumar4815
2 ай бұрын
❤ நன்றி ஐயா ❤
@aradurai6155
2 ай бұрын
I am satisfied to hear that your mother is good
@indiraraghavan3632
2 ай бұрын
Vazhga valamudan
@madheswaran8753
2 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா, வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@GGurunadhan
2 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@glamentglament9427
2 ай бұрын
பக்கத்து வீட்டில் கரண்டு இருக்கா? இல்லையா என்று பார்ப்பது மொத்தமா கரண்டு இல்லையின்னா வரும் என்ற எண்ணத்துக்காக மட்டுமே,நமக்கு மட்டும் போனா நாம தான் சரி பண்ணணும் என்பதற்காக தான்.
@andalpchockalingam9326
2 ай бұрын
Omg
@arulselvi7284
2 ай бұрын
அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
@suganthikumar5179
2 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் சொக்கு சார்
@bnathiyabalasubramaniyam8041
2 ай бұрын
நன்றி சார்
@ramalakshmic8744
2 ай бұрын
Super anna.pray to perumal for mother amma
@dhanabagyam3927
2 ай бұрын
Nandri Anna 🎉vaazhke valamudan 🎉🎉
@subathrakalyani251
2 ай бұрын
வணக்கம் அய்யா.நன்றி
@gayathri.dgayathri.d4465
2 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@avbnirmaldevi1090
2 ай бұрын
Vanakkam anna
@coolcatviews8569
2 ай бұрын
பணம் சார்ந்த அனைத்தும சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️அண்ணா மகிழ்ச்சி லவ் யூ சொக்கா 💕💕💕💕💕💕💕அம்மா சீக்கிரம் குணம் பெறுவார்கள் ❤
@coolcatviews8569
2 ай бұрын
அடச்மென்ட் டிட்டச்மென்ட் சூப்பர் அண்ணா அல்டிமேட் பழனி முருகா 💕
@kalanithinath8111
2 ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@ramarajsriram5439
2 ай бұрын
Vanakam anna nantri ❤❤🎉
@pushparani7858
2 ай бұрын
Thank you anna
@sasikalamohan4417
2 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️..... Nandri
@mkmk9774
2 ай бұрын
Thanks ❤
@m.niranjanam.niranjana9798
2 ай бұрын
அன்பு வணக்கம் அண்ணா....❤❤❤❤❤
@rajeswarikalamegham9843
2 ай бұрын
Thankyou sir
@mrkumararaja3346
2 ай бұрын
Sir, பணம் குவிய சிறப்பு மிகுந்த சிந்தனைகள் மற்றும் சிந்தித்து செயல் பட வேண்டிய தகவல்கள், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@sswathi4145
2 ай бұрын
Vanakkam Anna 🙏🙏🙏🙏🙏
@user-kj7rm6nw7r
2 ай бұрын
வணக்கம் அண்ணா❤❤❤❤❤
@sathyaseelasanjeevi1507
2 ай бұрын
வணக்கம் அண்ணா 🙏
@sasikalamohan4417
2 ай бұрын
Status ..... 👌👌 👌
@amsasundarsanan1335
2 ай бұрын
அண்ணா என் கணவரும் காலில் சிறிய அளவில் ஆப்ரேஷன் காலில் மதுரை மியாட் மருத்துவ மனையில் சனிக்கிழமை தான் டிஸ்சார்ஜ் அதனால் மேல் மலையூர் அன்னபிரசாத நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள முடியாது அதற்காக வருத்தப்படுகிறேன் ஸ்ரீ வில்லிபுத்தூர் செண்பக அருவியில் குளிக்கும் போது வழுக்கி விழுந்து விட்டார்
@thangamrass328
2 ай бұрын
Nandri 🌹🌹🌹🙏
@madheswaran8753
2 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@ramakrishnandhanalakshmi659
2 ай бұрын
அற்புதமான பதிவுக்கு நன்றிங்க சொக்குசார்.....
@user12-qhs7hcdstz12
2 ай бұрын
சூப்பர் சார். நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் சார் 👍
@pooojaaa1234
2 ай бұрын
Ayya nalarukingala
@venkatk1827
2 ай бұрын
பல விஷயங்களில் உங்களின் வழிகாட்டை விரும்பும் நான் நீட்டை பற்றிய உங்கள் புரிதல் எனக்கு ஏர் புடதையாக இல்லை ஐய்யா
@andalpchockalingam9326
2 ай бұрын
நன்றி
@Maneesh864
2 ай бұрын
Why
@RajaSekar-gj8pp
2 ай бұрын
Neet good for public not suitable political party all medical college traviden college@@Maneesh864
Пікірлер: 206