Thadikombu Soundararaja Perumal Kovil, Thadikombu Bairavar Temple, Soundararaja Perumal Temple Thadikombu, Thadikombu Swarna Akarshana Bhairava, Thadikombu Temple, Swarna Akarshana Bhairava, Swarna Akarshana Bhairava Temple Tamil nadu, Thadikombu Temple History in Tamil, Thadikombu Temple in Tamil, Thadikombu Temple Phone Number, Thadikombu Temple Pooja Timings, Thadikombu Temple Opening Time, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு ரதி மன்மதன், தாடிக்கொம்பு ஹயக்ரீவர் கோவில், தாடிக்கொம்பு பைரவர், திண்டுக்கல் பைரவர் கோவில், தாடிக்கொம்பு சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில்.
Thadikombu Soundararaja Perumal Kovil(Arulmigu Soundararaja Perumal Temple/தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில்) - maps.app.goo.g...
இந்த திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு என்ற ஊரில் அமைந்துள்ளது. திண்டுக்கல் நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலலும், வேடசந்துாரில் இருந்து சுமார் 11 கி.மீ துாரத்திலும் இந்த திருத்தலம் உள்ளது. திண்டுக்கல் நகரிலிருந்து தாடிக்கொம்பு செல்வதற்கு தொடர்ச்சியான நகர பேருந்து வசதி உள்ளது. தாடிக்கொம்பு பஸ் நிறுத்தத்திலிருந்து, கிழக்கு நோக்கி சிறிது தூரம் நடந்தால்இந்த திருக்கோவிலை நாம் அடையலாம்.
Thadikombu Temple Pooja Timings/Thadikombu Temple Opening Time: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் காலை 06.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
Thadikombu Temple Phone Number - அருள்மிகு சவுந்தரராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு திரு. ராமமூர்த்தி பட்டாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 77087 11312
whatsapp.com/c... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #thadikombu #soundararajaperumal #swarnaakarshanabhairava #ancienttemples #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #perumaltemple #perumalkoil #perumalkovil #dindigul #dindigultemples #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam
Негізгі бет பழமையான பெருமாள் கோவிலில் உள்ள ஒரே சொர்ண ஆகர்ஷண பைரவர்!! Thadikombu Soundararaja Perumal Kovil
Пікірлер: 47