🎉மிக்க நன்றி நண்பரே.. உங்களின் மருத்துவ பதிவு சீறுநீரகம் தொடர்பானது..நல்ல பலன் கிடைத்தது.. ஆரம்ப நிலையில் இவரின் ஆலோசனை படி எடுத்து கொண்டால் சீறுநீரகம் இயல்பு நிலைக்கு வந்து விடுகிறது... கோவைக்காய் வசம்பு நன்னாரி வேர் குடிநீர் அனைத்தும் மிக அருமையான மருந்துகள்...🙏🙏🙏
சரியான பரிசோதனை மேற்கொண்டு அதற்கு தகுந்த முறையில் ஃபாலோ பண்ணுங்க... மருந்துகள் ஏதேனும் எடுத்து கொண்டு இருந்தால் அதை நிறுத்தாமல் இவரின் ஆலோசனை களை மேற்கொள்ளுங்கள்...
அற்புதமான பதிவு...மாயன் செந்தில் குமார் சார் தங்களின் அமைதியான பேச்சும் தாங்கள் தருகின்ற நம்பிக்கையும் நல்ல பலன் களைத்தரும்... நம்புகிறேன்.. மிக்க மகிழ்ச்சி நன்றி சார்..
Пікірлер: 43