பெண்களை உயர்த்தியும் தெய்வமாகவும் போற்றிய பண்பாட்டினை மறந்ததன் விளைவும், ஆபாச இணையதளங்கள் சில ஏற்படுத்திய தாக்கமும் இன்று பல இளைஞர்கள் பாலியல் குற்றங்களைச் செய்வதற்குக் காரணமாகின்றன என்பதை எடுத்துச் சொல்கின்றது இக்காணொளி. ஷாலினி தொலைக்காட்சி நடத்திய பொங்கல் தின சிறப்புப் பட்டிமன்றத்தில் நான் பேசிய காணொளி.
Негізгі бет பண்பாடு நிராகரிப்பும் பாலியல் குற்றங்களும்!
Пікірлер