என்ன அழகான தமிழ்எங்கள்தமிழ் வாழ்க வாழ்கவே பாடலை தந்ததற்கு
@mallikaparasuraman9535
Жыл бұрын
அருமையான பாடல் அற்புதமான குரல் வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sankarttamils4256
2 жыл бұрын
எத்தனை முறை கேட்டேனென்று நினைவில் இல்லை. அத்தனை முறையும் திகட்டாத தேன் கரும்பின் சுவை.
@varadarajanchokalingam9980
2 жыл бұрын
Bb
@lakshmibakkiyam9816
Жыл бұрын
🕳️
@jayamaljayamal7292
2 ай бұрын
Kankalnguthu
@krishnavenisomu2619
2 жыл бұрын
தேனினும் இனிய குரல்கள்! வாழ்த்துக்கள்!
@d.nitharsana1404
2 жыл бұрын
🌸🌸🌸இருவருக்கும் இனிமையான குரல்கள்🌸🌸🌸
@csuthanthiramannan3965
Жыл бұрын
என்ன சொல்லி பாராட்டுவது முத்தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது நமக்கெல்லாம் பெருமை அனுஷா அவர்கள் குரல் இனிமையே
@rajeswarijbsnlrajeswari3192
2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். அருமையாக உள்ளது அனைவரின் பங்களிப்பும். பாராட்டுக்கள்.
@sathynarayanan3044
Жыл бұрын
Master piece by Kannadasan. He builds beautifully on the great poet Kamban's verses. Imaginative sweet melodies of Mellisai mannan further beautifies the beautiful songs. TMS and Susilaji take the listener to a unforgettable level. MGR and BS further raise the bar and make the old timers murmur '.Oh! the golden age of Tamil cenema - can we ever get those unforgettable days!
@sundararamans2050
Жыл бұрын
Rajas voice is enjoyable always
@prasannakumar7193
Жыл бұрын
Love
@prasannakumar7193
Жыл бұрын
Y
@manickam9811
Жыл бұрын
@@sathynarayanan3044 படத்தில் ஆண் குரலாக ஒலித்தது TMS ன் குரலில்லை. PBS குரலது.
@vajravelumachari4542
Жыл бұрын
தேனில் ஊறிய பலாச்சுளை பாடல்.
@sudarsanr1085
3 жыл бұрын
இனிமையான குரல்கள் இனிமையான இசை அமைப்பு
@singgirlsingle1842
2 жыл бұрын
ஆண் குரல் அருமை
@KrishnanSubramanian-wt4gv
3 ай бұрын
ஆண் பாடுவது ஏ.எம்.ராஜாவின் குரல் போல ஒலிக்கிறது !! பெண் குரல் சித்ரா குரல் போல ஒலிக்கிறது !!
@natarajansomasundaram9956
2 жыл бұрын
Mr.C.A.Raja Excells in Whatever Song He Sings. Congratulations and All the BEST C.A.RAJA !
@dinakaran9432
Жыл бұрын
பெரும்பாலும்,அழகான குரல் கொடுத்த ஆண்டவன் அழகையும் சேர்த்து கொடுத்திருப்பதுதான் அதிசயம் ஆண்டவனுக்கு நன்றி
@raveeeasaki
Жыл бұрын
Super
@subbiahmuruganandam1028
Жыл бұрын
@@raveeeasaki vc
@sangeethapriyan5087
Жыл бұрын
ராஜா &அனுஷா குரல் மிக அருமை எத்துணை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் 👌👌👌
@sankaranarayanan1276
Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் எத்தனை முறை கேட்டாலும் மனம் சலிக்காதுபாடியவர்கள் குரல் சூப்பர் சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி
@sangeethapriyan5087
Жыл бұрын
அனுஷா வின் கனிவான குரல் ராஜாவின் கணீர் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமை 💐💐💐🙏🙏🙏
@sathiyamurthy6580
2 жыл бұрын
C A ராஜா சார் A M ராஜா அய்யா & PBS அய்யா விட்டு சென்ற இசைத்துளி... அனுஷா மேடம் Excellant வாய்ஸ்
@ameerjansheriff786
2 жыл бұрын
அருமை அருமை. எவ்வளவு அழகாக லாவகமாக பாடகர்கள் C.A.ராஜா உட்பட பாடி அசத்தியது பாட்டை ரசிக்கும் என் போன்ற ரசிகர்களுக்கு விருந்து படைத்தது போல் உள்ளது. வாழ்த்துக்கள்.
@wolverinevivek6192
2 жыл бұрын
C. A.ராஜா அருமை ராஜா.அருமையோ அருமை நீண்ட காலமாக கவனித்து வருகிறேன்.உன் குரலில் பாடலை கேட்கும்போது சுற்றியுள்ளவை மறந்து போகின்றன.வாழ்த்துக்கள் ராஜா. வாழ்க வளமுடன்.
@sdhakshanamoorthy3327
Жыл бұрын
Ok
@mallikaparasuraman9535
Жыл бұрын
மிக மிக அற்புதமான குரல் வளம் அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@mallikasugumaran3402
2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்
@ramamoorthey4287
2 жыл бұрын
Milkofbestrringhfootinchild
@arusekar
Жыл бұрын
CAA Rajas voice matches with AM Raja 99.9%. Tons of appreciation to him. Best luck to him. Thanks
@geethapillai1706
2 жыл бұрын
Excellent Singing by both...The guy's voice is just Amazing...He sounds like Late Sri A.M Raja...
@nagendranc740
2 жыл бұрын
ஆண் குரல் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅👌👌👌
@bossraaja1267
Жыл бұрын
But லேடி குரல் ???
@noelnalankilli7080
2 жыл бұрын
What a singing by these two....Raja and Anusha....marvelous effort....make me heard again and again repeatedly.....musicians also...just majestic......
@karunas538
3 ай бұрын
திருமதி. கல்பனா அவர்களின்பாடிய பாடல், குரலின் இனிமை,,குரல் வளம், பாடும் விதம் யாவும் அருமை....!💯👍🙏 வாழ்த்துக்கள்..!!💐💐💐
@sathiyamurthy6580
Жыл бұрын
"... C.A.ராஜா சாருக்கு உடனே "சுற்றிப் போடுங்க" .. ஓடிக் கொண்டேயிருக்கும் compising .. MSV (TKR) என்னும் இசை மகான்கள் ...*
@sithamaargasanmaargamarabu1881
22 күн бұрын
புரட்சிதலைவர் வேடமும் பாடலுக்கேற்ற நடிப்பும் லஷ்மன்ஸ்ருதி இசையும் ரசிக்கும் இருந்தது வாழ்த்துக்கள்
@mallihajosephraj892
2 жыл бұрын
உங்களை நேரில் பார்க்க மிக்க ஆவல்.என்ன குரல்!! இந்தப் பாடல்களை எத்தனை முறை கேட்பது!!!!!
@mahalingamloganathan8833
2 жыл бұрын
Aaha arumaiyana kural
@chandransinnathurai7216
2 жыл бұрын
மிக்க நன்றி வணக்கம் பழையபாடல் கேக்க கேக்க இனிமையாக தான் இருக்கும் மிக்க நன்றி 🍇🍇🍇🌹🍒🍒🍒🌺🌺🌺
@rahmathullaha1618
2 жыл бұрын
In MN ml LP ml ml MN MN NB UVIC iconic l
@kalatambidore8696
2 жыл бұрын
Great singers CA Raja and Anusha CA is really gifted ! Wonderful musicians We wish you all the best from Paris
@sathiyaraja8851
2 жыл бұрын
இனிமையாக பாடியுள்ளனர்
@vedhagirinagappan1885
2 жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் சரோஜா தேவி நடித்த படம்.பாசம். அருமையான பாடல்.
@robinsonsinnarajah3414
3 ай бұрын
இருவரும் அருமை .இப்படியான பாடல் எனிமேல் எப்போதும் கிடையாது.இருப்பதை பாதுகாத்து கேட்டு மகிழ்வோம்.
@user-gm4jj8bh3m
10 ай бұрын
ராஜா பாராட்ட வார்த்தைகளே இல்லை என்ன குரல் வளம் அழகு நன்றி வணக்கம்
@ssrajan9654
Жыл бұрын
Superb singing by Mr Raja & Anusha ji. Tons of tqs Abbas for this iconic duat.
@radiosivji
Жыл бұрын
Excellent orchestra ,and 100% perfecct. Sometimes surpasses the original in quality. CA Raja voice is pure and honest.
@prmahadevan2525
2 жыл бұрын
Both the voices are excellent
@duraisamys1258
Ай бұрын
கேட்க கேட்க திகட்டாத திரையிசை பாடல் ஏன் இப்பொழுதெல்லாம் இதுபோன்ற இனிமையான கருத்துள்ள பாடல்கள் கேட்க முடிவதில்லை
@sureshpichai6363
Жыл бұрын
ஒரு பாடல் பாடுவது அவ்வளவு சுலபம் கிடையாது,பாடுபவருக்கு மட்டுமே அதன் கடினத்தன்மை தெரியும்,இருவர் குறள் அருமை
@chellappakrishnan1061
Жыл бұрын
குரள் அல்ல குரல்.
@ernestgunaseelan4824
2 жыл бұрын
Beautiful Appa PBS voice .I missed you
@achiyakrishnamoorthy2843
9 ай бұрын
அருமை அருமை சி எ ராஜா குரல் வளம்.
@saravanant.s.2387
2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு.தலைவனின் பாட்டு அது தனியாக தெரியும்.எம்எஸ்வி அவர்கள் தலைவருக்கென்று தனியாக மெட்டு போடுவார்.வாழ்க அவர்களின் புகழ்
@rajigandhirajigandhi4567
Жыл бұрын
Politics
@rajigandhirajigandhi4567
Жыл бұрын
Polit8çs
@indraprema3205
Жыл бұрын
MSV a legend,great humble person
@dhandapani4266
2 жыл бұрын
லிட்டர் கணக்கில் தேன் வந்து காதில் பாய்கிறது
@rajug.b.6869
2 жыл бұрын
Sir an old culture become bought by you. Thanks.
@kannanvadivel4834
2 жыл бұрын
இனிய பாடல் கேட்க கேட்க தெவிட்டாத பாடல் இனிய குரல்கள் pb srinivas குரல் அப்படியே உள்ளது
@sivagamasundarit2087
Жыл бұрын
Excellent voice MARVELOUS JOB
@parameswarythevathas4801
8 ай бұрын
இருவருக்கும் மிகவும்இனிமை யான குரல்வளத்தை ஆண்டவன் கொடுத் திருக்கின்றான். உங்கள் பயணம் இனிமையாக இருக்க ஆண்டவன் அருள்புரிவாராக. வாழ்கவழமுடன். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@danielbabusdanielbabus6536
2 жыл бұрын
Both singers super voice
@rengarajan3907
Жыл бұрын
Super rendition by C.A.Raja and lady singer. super orchestration. Regards, Rengarajan, 77, Maduraikkaran.
@selwyninbaraj8999
9 ай бұрын
மிகவும் அருமையான பாடகர் , பாடகி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!
@rajasekaranp6749
2 жыл бұрын
🌹Dear Raja sir,arresting me.An usha mam,marvelous sung.Mas ter piece organization.God bless all of you.Keep going👌👍🤗😘🙏
@subramanniyan8351
Ай бұрын
இருவரும் அருமை அருமை பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@damodaranpachaiappan2092
3 жыл бұрын
Fantastic job sir. Orchestra was superb. I appreciate that you are introducing new singers propagating our Music God’s fame further. Pray continue your service sir. Long live MSV , God of Music.
@saibhajansbyananthirajan1214
2 жыл бұрын
M.S.V.ஐயாவின் இசை கேட்க கேட்க இனிமை...
@veluswamykonar8498
2 жыл бұрын
ராஜா மற்றும் அனுஷா இருவரும் மிக நன்றாகப் பாடி இருக்கிறதாகள்..ஆச்சரியமாக இருக்கிறது. PB ஸ்ரீநிவாஸ் மாதிரியே குரல்வளம். பாடும் ஸ்டைல் மிக அருமை.
@shanmugamardhnari
Жыл бұрын
Beautiful song
@veeranshanthi3285
Жыл бұрын
Super PPS நேரில் பார்த்தது போல் இருந்தது
@usharanivaradarajan5036
Жыл бұрын
Wonderful singing. God bless
@RAVISharma-ch8mp
Жыл бұрын
Excellent song, sung from both of them very well.
@gemchannel7214
2 жыл бұрын
அருமை.. அருமை.. வாழ்த்துக்கள் 💐💐
@sankarp4988
Жыл бұрын
The Duo's delicious musical deliverance with dangling effects reflect on every one who has listened the program..... nice voice with musical rhythms .... Good
@narasimhanrl8997
Жыл бұрын
Superb performance by both . Excellent flaw less melody rendered great effort and skill. Congrats to both.
@TPGopu
2 жыл бұрын
At present days in cinema such melodious songs are not available. This is the grave situation
@chitraayyaru8817
2 жыл бұрын
Mega Tv il sangeetham santhosam program mil raja sir paduvathai kettirukkinren superaha irukkum thank you
@serasingsubas-eb4me
2 ай бұрын
WOW. WOW WOW. Super super super super ❤️❤️❤️. Amazing
@mohamedhamid8713
6 ай бұрын
Very nice Mr. Gopal you are selected very nice singer.
@nanthakumar3331
Жыл бұрын
Both voices are great and music team wonderful 🌹🌹🌹🎉🎉🌷🌷❤️❤️❤️❤️
@rjai7396
11 ай бұрын
Your programmes songs all are super. Thanks
@gastropharmaceuticals7717
2 жыл бұрын
A nice modern AM RAJA
@noushadabdul4803
8 ай бұрын
Super song.super voice.tabla so beautiful.❤❤❤
@venugopalaraokarlapalem7088
6 ай бұрын
Excellent presentation. Super rendition by the singers. Orchestra is super. Appreciations
@ravimurthy2105
Жыл бұрын
❤i love this song 💖🎉
@ramakrishnapraturi3280
Жыл бұрын
Marvelous song is singing by Raja unforgettable music composed ny M. S. Viswanthan for the film of pasam. Under the banner of RR pictures both producer and Directior R. R Ramana Excellent sing by in this movie P. B. Srinivasa vas and P. Suseela super Picturezation to his marriage day dream song Director R. R Ramana for the filmof pasam for the year 1962
@samsuj1526
2 жыл бұрын
Music very excellent 👌
@balasubramaniyaiyerpi7215
2 жыл бұрын
Very nice song.thanks.
@sithupapali4704
Жыл бұрын
Superb stage .musical show I really enjoyed n thank u
@jegathajegatha18
Жыл бұрын
Super, பாட்டு பிடித்த படல் வரிகள் அருமையாக உள்ளது குரல் வளம் இனி மையாக,எருவர்குரலும்,அருமையாக, உள்ளது நன்றி ஐயா வணக்கம் சகோதரா
@achiyakrishnamoorthy2843
10 ай бұрын
ராஜாவின் கணீர் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமை
@srinivasanm9112
2 жыл бұрын
Good singing by Raja and Anusha
@mirzakamer6659
Жыл бұрын
One of the best by MSV-TKR with PBS & P Suheela.
@manimaran.g.manimaran.g.6220
9 ай бұрын
Welcome " Pasam " This film songs so very rerly beautiful lovely songs. This film actings MGR B. Saroja Devi Kalya Kumar T. R. Rajkumari Thankavel and other's This film Stories Dialogue Direction all are very good. I liked this films. Thanks You.!
@user-lk7lf9bz1f
3 ай бұрын
Male voice is unique equally matching with the female voice.
@senthurvelanvivek5404
2 жыл бұрын
C A Raja sir very super.
@vaiyapurivs9371
Жыл бұрын
Marvelvelous song by Raja
@vijayakrishnannair
2 жыл бұрын
Fantastic composition of MSV sir 🙏👍
@shanmugameswar5778
5 ай бұрын
Really a great stage singer Mr CA Raja. Well done. God bless
@muralidharanar9505
2 жыл бұрын
CA Raja அவர்களை வாழ்த்த தகுதி இல்லை.வணங்குகிறேன்.மறைந்த PBSrinivas குரலை Xerox எடுத்தாற்போல் உள்ளது. இது இளைய தலைமுறைக்கும் எடுத்து ச்சென்ற பெருமை இவரையும் சாரும்.பெண் குரல் ரசிக்கும்படி இருக்கிறது
@rangarajunanjundagowder4530
Күн бұрын
ராஜா மிகவும் அருமை குறிப்பாக தங்கள் முகத்தில் காட்டும் உணர்ச்சிகள்
மிகவும் அருமையான குரல் CA ராஜாவுக்கு வாழ்த்துக்கள். அ அஞ்சல் குமரன் அரக்கோணம்
@user-bz5zz1tx3e
Жыл бұрын
Voice vera level
@sattainathan2909
2 жыл бұрын
Jen's voice semma
@sathiyanarrayananvenkatasa2547
Жыл бұрын
Excellent voice. Superb
@diyasulagam7804
2 жыл бұрын
தேன் பாடல்கள் கேட்க இனிமையான துறை அ கார்முகில்
@manumathid2412
Жыл бұрын
நான் போர்வாள் கிரே.இதுபோன்றபாடல்ஙளைகேட்கவே.பழையராஜாவையும்பிடிக்கும்.இவர்அப்பாஅதேபோல்எப்படிஇது
@gunasekaranlakshmanan5015
Жыл бұрын
Vey good .thanks both the singers.
@mullairadha5868
Жыл бұрын
மறக்க முடியாத பாடல்கள் பழைய எண்ணங்களை நெஞ்சில் நிறுத்தி எங்கோ என்னை அழைத்து செல்கிறது காதலித்த காலங்கள் நினைவலை கலாய் என் நெஞ்சில் மோதுகிறது முல்லை ராதா
@ashogan
Жыл бұрын
🅱🆅🅱 🅱🅹
@asrafali7102
Жыл бұрын
MR. C. A. RAJA VERY BEAUTIFUL YOUR TONES SAME A. M. RAJA TMS. PBS SUPER
Пікірлер: 309