பாணர் பாடிய பத்து | Paanar Paadiya Patthu | Upanyasam by Sri #APN Swami on Thiruppanazhwar vaibhavam, Amalanadhipiran & Swami Desikan's Vyakyanam #Munivahana #Bhogam
Expected a good discourse from APN swamy. It may interest people who timepass and not a seeker. Not sure why these days discourses has more of laughter than spritual content. And there are few unclosed loop on topics being taken
@krishnamoorthyramanujam4339
3 жыл бұрын
Dhavarir namaskaram adiyen Bagyam 🙏🙏🙏 adiyen
@ramarajan60
5 жыл бұрын
_/\_ dhanyosmi swami Adiyen
@BharathNarasimhan
5 жыл бұрын
பிறப்பால் சண்டாளனாக இருந்தாலும் நம் வைணவத்தில் மேன்மை பெற்று திகழ்ந்தவர் நம் திருப்பாண்ஆழ்வார் .எல்லா ஆழ்வார்களின் பிரபந்தங்களை ஒரு தராசில் வைத்து திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரானை மற்றொன்றில் வைத்து பார்த்தால் இரண்டும் சமமாக நிற்கும். எல்லா ஆழ்வார்கள் பலச்ருதி இல்லாமல் தங்கள் திவ்ய பிரபந்தங்களை நிறைவு செய்வதில்லைஆனால் நம் பாணர் பலன் ஏதும் பாராமல் தன் பிரபந்தங்களை பாடி உள்ளார். அவரை நம் தேசிகர் முனி வாகன போகம் என்னும் ஒரு அறிய வ்யாக்யானத்தை மணிப்பிரவாள நடையிலே எழுதி உள்ளார். திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் ஸ்வாமி தேசிகர் திருவடிகளே சரணம்
Пікірлер: 4