அந்த காலகட்டத்திலேயே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு நடிகன் தனக்கு பாடல் இல்லாமல், முதல் 32 நிமிடங்கள் தனக்கு காட்சிகள் இல்லாமல், வில்லனுக்கு சரிசமமான கதாபாத்திரம் கொடுத்து தானும் வெற்றி பெற்று தன்னை சுற்றி இருப்பவர்களை வெற்றி பெற வைத்து அழுகு பார்க்கும் சொக்க தங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே 💥💥💥...... உங்கள் இழப்பு தமிழ்நாட்டிற்கே பெரிய இழப்பு.......
இந்த படத்தில் இரண்டு பாடல்கலும் பிண்ணனி இசையும் படத்தை மேலும் வெற்றி பெற செய்ய மிக முக்கிய காரணம் .
@sbvideos3070
5 жыл бұрын
Correct
@samkarthick3464
3 жыл бұрын
Parayar sathi ipadei our isai thalaivar
@selvaammu5988
3 жыл бұрын
@@samkarthick3464 correct super
@Surendhar-SJs1508
3 жыл бұрын
பாரதரத்னா இளையராஜா 🙏🙏🙏🔥🔥🔥🔥
@kajaapuyalkajaapuyal1301
2 жыл бұрын
விரைவில் வழங்கப்படும் இது உண்மை
@kathir.m1878
3 жыл бұрын
ஆடத் தெரியாதவர்களையும் ஆட வைக்கும் இசை...
@rainbowstickerssign9426
9 ай бұрын
its true nbro
@rizammohamed3302
3 жыл бұрын
உன்மையை சொல்கிறேன் இந்த பாடல் ஒரு குத்துப் பாட்டு ரகம்தான் ஆனால் கேட்கும் ஒவ்வொரு முறையு கண்களின் ஓரம் கண்ணீர் வராமல் இருந்ததே இல்லை அந்தளவிற்க்கு கோரஸ் மற்றும் இசையிலும் ஒரு சீரியஸ் டச் வைக்க இந்த உலகில் இசைஞானியால் மட்டும்தான் முடியும் என்று கெத்தா தெனாவட்ட சொல்ல முடியும்
@balagurukumar7915
2 жыл бұрын
Aamam anna
@arunkumar-su9zx
2 жыл бұрын
உண்மை 👍👍
@kokilakokila3124
2 жыл бұрын
கண்டிப்பா அண்ணா
@muthumanikandan9595
2 жыл бұрын
Hi
@solaisolai9649
2 жыл бұрын
@@balagurukumar7915 1, poi
@SSureshpandiyanAZall
Жыл бұрын
இவ்வுலகில் ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு என எதுவும் இல்லை வாழ்க கேப்டன் வாழ்க இசை ஞானி இளையராஜா ஏதோ ஒரு புரியாத ஒரு சந்தோசம் மனதில் 🙏
@mangoos....mandaya3729
4 жыл бұрын
எவ்ளோ சவுண்டு வச்சி கேட்டாலும் சுவை பிசிறு இருக்காது.....
@sundarlingam2752
4 жыл бұрын
Sema
@AnilKumar-ti3fu
4 жыл бұрын
drivers adhigama kekra song idhu bro
@balakrishnanp1458
3 жыл бұрын
Super explain
@selvaammu5988
3 жыл бұрын
@@balakrishnanp1458 arumai nanpa
@balajimanoharan6378
3 жыл бұрын
@@sundarlingam2752 n
@thiyagarajangrajang2650
2 жыл бұрын
கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இப்போது ஒலிப்பதிவு செய்து சுடச்சுட ரசிகனுக்கு இசை விருந்து வைத்தது போல் அற்புதமான உணர்வு ஏற்படுகிறது இசை சித்தரின் தெய்வீகஇசை அப்படி இருக்கிறது, நன்றி ஐயா வாத்துக்கள்....
@manthirakumar5393
2 жыл бұрын
டிரைவ் பண்ணும்போது இந்த பாடலை கேளுங்க... உங்களை அறியாமலே உங்க வண்டி வேகமெடுக்கும்.. பலமுறை எனக்கு அப்படி நடந்துருக்கு...
@saravanansaravanan3129
2 жыл бұрын
உண்மைநண்பா
@sinis8492
2 жыл бұрын
மனோ சித்ரா வாய்ஸ் சூப்பர்
@amkmamkm2190
2 жыл бұрын
Unmai
@skarvin5277
Жыл бұрын
Yes but be driving safely because my dad Tnstc driver 🙏🏾🙏🏾
தேனி மாவட்டம் இளையராஜா பிறந்த ஊர் தேனியின் பெருமை இளையராஜாவுக்கு சேரும்
@jeevasuriya732
3 жыл бұрын
அது என்னமோ உண்மை தான்...
@pugalshanmugam
3 жыл бұрын
0
@madhanmrm4204
3 жыл бұрын
நிச்சயமாக
@RajuRaju-yv2rq
3 жыл бұрын
Theni parayanta en thalaivan Ivana Minja evanum illata
@rizammohamed3302
3 жыл бұрын
உன்மைதான் உங்களுக்கெல்லாம் தனிப் பெருமையே இசைஞானியார் அவர்கள் ஒட்டுடுமொத்த தமிழக்தின் வரம் தவம் அவர் தமிழன் என்பதில் எங்ககளுக்கும் கெத்துதான் சகோ
@ArjunSingh-pr6hv
3 жыл бұрын
இசையை யாராலும் தடுக்க முடியாது........ ராஜா ராஜா தான்.....
@nellaimydeen6204
4 жыл бұрын
சும்மா தெறிக்குதுல அதான் டா இசை ஞானி...
@s.p.poomarijournalistsraja5430
2 жыл бұрын
மாஸ் தலைவா
@nandhanandha5977
Жыл бұрын
ஓட்டுநர்கள் பயணிக்கும் போது கேட்டு மகிழ்ந்த பாடல்.....👍👍👍👍👍👍👍👍👍👍👍🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@Johnwick-dm9fh
9 ай бұрын
முதல்ல இந்த பாட்ட கேட்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கும் இப்போ கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது. எங்க கேப்டன் இப்ப எங்களோட இல்லையென்பதை மனம் நம்ப மறுக்கிறது😢 .எங்களோட சொக்கத் தங்கம் போய்விட்டது 😭😭
@DPrabaharaSelvakumar
5 жыл бұрын
இளையராஜா பாடல்னா சும்மாவா....உற்சாகமூட்டும் காலத்தால் அழியாத பாடல். இது மாதிரி பாடல்கள் இனி வரப்போவது இல்லை. FOLK MUSIC, WESTERN MUSIC கலந்து ராஜா சார் மட்டும் தான் இது மாதிரி கம்போஸ் பண்ண முடியும். புல்லாங்குழல், ஷெனாய், பிக்கோலோ, மரிம்பா, கிளாரினெட் கலந்த இடைஇசை, சரணங்களுக்கு இடையில் வரும் கோரஸ் இது மாதிரி யாரும் நிச்சயமாக கம்போஸ் பண்ண முடியாது. சோர்ந்து கிடப்பவர்களை தட்டி எழுப்பும் உற்சாகமூட்டும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். ராஜா ராஜாதான்..... அனைத்து இசைக்குழுக்களிலும் (நாதஸ்வரம்-தவில்), ட்ரம்பெட் பிராஸ் பேண்ட், செண்டைமேளம் வாசிக்க ஏற்றபாடல் என்பது கூடுதல் சிறப்பு.
@thayathan9206
4 жыл бұрын
D.Prabahara Selvakumar இசைஞானியாலதான் முடியும்...இசையின் கடவுளாச்சே நம் தலைவர்
@SanthoshKumar-mh2jw
4 жыл бұрын
@@thayathan9206 yes bro 🥰🥰🥰🥰
@tamilanjack2829
4 жыл бұрын
நல்ல ஆய்வு, அருமை அருமை, அன்பரே.
@narennaren9840
4 жыл бұрын
D.Prabahara Selvakumar. Salute mastreo
@nellaimydeen6204
4 жыл бұрын
இந்த உலகத்தில் கற்பனை செஞ்சி பார்க்க முடியாத விஷயம் இசை ஞானி யின் இசை மட்டுமே...
@jamesgothandan118
8 ай бұрын
கேப்டனின் 100வது படம். ஆனால் கேப்டன் எங்களுடன் இல்லை. எங்கள் மனதில் இருக்கிறார்.
@shanmugamm6686
Жыл бұрын
இந்த பாடலை நான் கேட்க்கும் போது. ஒருகனம்.. கேப்டன் அவர்களை நினைத்துக் கொள்வேன். 💐💐💐💐🌹🌷💐💐🙏🏾🙏🏾🙏🏾
@musharaftilmusharaf3252
4 жыл бұрын
எப்படித்தான் இசையமைத்தாயோ தலைவா
@spperiyasamy881
3 жыл бұрын
அதெல்லாம் அவரால் மட்டும்தான் முடியும் சகோ.....😎
@ravipoongodi4722
3 жыл бұрын
Hi friend
@elumalaimurugesan3483
7 ай бұрын
என்ன ஒரு இசை என் மனசு என்கிட்ட இல்ல.. இளைய ராஜா சார் இசைக்கு நான் மட்டும் இல்லை இந்த உலகில் உள்ள அனைத்து ரசிகர்களும் அடிமை.
@MannaiToChennai
5 жыл бұрын
ராஜா ராஜா தான். அவருக்கு நிகர் அவரே.
@gunasekar4011
6 жыл бұрын
"Raja " The God of music. no more to explain ....
@anwarsupersong8883
5 жыл бұрын
Anwar Auto super song
@rameshprasanya5678
2 жыл бұрын
இந்த பாட்டை கேட்டுக்கிட்டு வாகனம் ஓட்டும் போது அது ஒரு சுகம்தான்
@karthikraju3597
2 жыл бұрын
இன்றும் உள்ளூர் திருவிழாவில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இப் பாடலை தவிர்க்க இயலவில்லை
@shekarvasudevan9854
2 жыл бұрын
Correct👍👍
@entertaiment5884
Жыл бұрын
❤❤still
@msasikanmani1
Жыл бұрын
கொழுந்து வெத்தலை எடுத்து எடுத்து - இந்த வரிகளுக்கு பிறகு வருமே ஒரு இசை இதை இசைஞானியை தவிர வேறு எவராலும் இப்படி கொடுக்க முடியாது...செம்மம்மா...கேட்டு பாருங்க.
@devarajs8287
5 ай бұрын
நீயும் என் இனமயா...
@sathishr2057
Жыл бұрын
செம்ம எனர்ஜி லவ் யூ spb sir and chithra mam particular thanks to இளையராஜா சிர்❤❤❤❤
@sathishr2057
Жыл бұрын
இளையராஜா sir
@sujithrv2845
5 ай бұрын
Mano
@manickammanickam4322
2 жыл бұрын
இந்தபாடல் ஆரம்ப மியூசிக் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது
@jhonkarthick1614
3 ай бұрын
இந்த பாடலை கேட்டாலே ஒரு குதுகளம் மனதுக்குள்.
@kmuniyappan6279
3 жыл бұрын
Mono sir and chithra mam voice super👌👌👌👌🌹🌹🌹🌹Enaku miga miga piditha padal
@arulnayagi.p4727
10 ай бұрын
இப்போ வரும் பாடல் 4 or 5 கேட்டாலே சலித்துவிடும் 80&90 கிட்ஸ் பாடல் 40 or 50 முறை கேட்டால் கூட சலிக்காது...
@divoRk889
6 ай бұрын
Captain ,,,, Avaroda Nalla Manasukku 100 th film success achi .... Vera entha hero kum illatha oru record
@ShivaShiva-cz6pw
5 ай бұрын
Ilayaraja one of the best music director in the world...
@senthilkumar-iq9en
3 жыл бұрын
படம் தொடங்கி சரியாக 33 நிமிடங்களுக்கு பிறகு captain entry அதுவும் அவரது 100 வது படத்தில் . . Great composition raja sir and singing is hossom Mano Chithra ❤️❤️❤️
@satheeshkumar8954
2 жыл бұрын
Captain mass
@harinia9105
2 жыл бұрын
Now days films are not good but our captain vijaykanth will give opertunity for new commer in 80ts all vijaykanth movies made by film students
@senthilkumar-iq9en
2 жыл бұрын
Yes it's true 💐
@sastikag3047
Жыл бұрын
Only our captain❤
@trendnewstamil4600
Жыл бұрын
கேப்டன் 100 வது படம் 100 நாளுக்கு மேல ஓடுன படம் ❤கேப்டன் ❤❤
@sivasammantham4263
Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 அவனன்றி ஒரு அனுவும் அசையாது.... love U RaajA.......❤❤❤❤
@saamym4536
2 жыл бұрын
ஒருத்தன் வருவானே 2022 ல இந்த பாடலை எத்தனை பேருக்கு பிடிக்கும்னு.
@alamurushaikshavalli1080
4 жыл бұрын
What.... A melodious Voice of Chitra Amma 🎤🎼🎶👌✨🙏
@PrakashPrakash-i4f
5 ай бұрын
Krishnagiri district yen thalaivan songs sema interest pallandu vargha 😊😊😊
@umasankar3604
2 жыл бұрын
1991 April & MAY.. this is one of my very favorite 2 songs from captain prabakaran....
@m.arajarathinan9030
5 жыл бұрын
சொல்ல ஒன்றுமில்லை hats off Isai gnani
@Surendhar-SJs1508
5 жыл бұрын
Semma
@kaalamunees3137
3 жыл бұрын
அய்யா அலைஓசை படத்தில் உள்ள போராடடா பாடலை பதிவேற்றம் செய்யுங்கள் அய்யா
@shameemiqbal1979
5 ай бұрын
നല്ല പാട്ട്❤
@RanjithKumar-jk7mj
5 ай бұрын
இந்த பாடலை நான் 700வது முறை கேட்கிறேன்
@balrajbalraj2311
Жыл бұрын
இசைஞானி என்று சொல்ல இந்த ஒரு பாடல் போதுமா இன்னும் வேண்டுமா
What a song ilayaraja va mundha evanalaum mudiyadhu...1000 oscar award vanganalum sari....
@athinarayanan2129
3 жыл бұрын
என் அண்ணன் இளையராஜா அவர்களுக்கு அவர்தான் நிகர் நிகர் நீடூழி வாழ்க அவர் பல்லாண்டு
@parsudeenparsudeen7507
Ай бұрын
நான் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவன் பாடல் அருமையாக உல்லது விவசாயத்தை மைய்யமாக கொண்ட. விநாயகர் பாடல் சூப்பர் இந்தப் பாடலை பாடிய அன்பு சகோதரியுடைய. வாய்ஸ் அருமை பல பாடல்கள் பாட வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@salmoncan1831
4 жыл бұрын
Adenggappa....!!! Enna oru composition. Thanks from Malaysia.
@surendhiransanthosh2987
3 жыл бұрын
Lyrics kangai amaran sir vera leval.... 🤩
@malai09
3 жыл бұрын
கேரளா செண்ட மேளத்துல இந்த பாட்டு பயங்கர ஹிட்..யூடியூப் தேடிப் பாருங்க இருக்கும்..
@amuthavalli3858
3 жыл бұрын
அடடா ! பாவலர் 👏👏👏👏👏😍🙏🙏🙏
@p.muralidharan2499
3 ай бұрын
உண்மை தான் இந்த பாடல் வேற லேவல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤❤❤❤
@yuvaprasathp1888
2 жыл бұрын
Nanum tractor driver than intha song ah ketale i can't control my sleff vandi automatic ah fast ah pogum etho flight otura mathiri vera oru feel intha songg 🔥🔥🔥🔥🔥🔥
@senthusuresh5155
3 жыл бұрын
Ilaiyaraja enga oor nu solratuku enakellam perumaiya irukum.... Enga oorla than ilaya raja guesthouse iruku....
@ArjunSingh-pr6hv
3 жыл бұрын
The icon of music Mr. Raja.....
@கற்றதுகையளவு-ச9வ
10 ай бұрын
வீரப்பன் செய்தி தினமும் செய்தி தாள்கள் வந்த காலகட்டம். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது இந்த படம் வெளியானது. இந்த பாடலில் வீரப்பன் mass entry காட்சியை பார்த்து மிரண்ட நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளது
@balachandar1002
4 жыл бұрын
என்னா.... அடி...
@manisenthilkumar3402
4 жыл бұрын
இந்த பாட்டுக்கு dislike போட்டவர்ளுக்கு இசை ஞானம் இல்லையா அல்லது மனசாட்சியே இல்லையா ? பொறாமை
@rahulsaran8127
6 жыл бұрын
I love raja sir and my favourite singer mano sir lovley voice mam cinnakuil cithra mam. ....Both lovely pare
@manikandanrajasekaran6220
4 жыл бұрын
என்றும் கேட்க கேட்க இனிமை
@varshuvenkateshmalar7325
6 жыл бұрын
Raja sir enka mannu appudina solrathu perumaiya iruka
@kameshv6069
5 жыл бұрын
Raja sir Always king of composer
@venkatesana3136
2 жыл бұрын
மனோ அண்ணா நீங்கள் ஒரு இசை சகாப்தம்... என்னால் உங்கள் குரலை என்றுமே மறக்க முடியாத குரல் அண்ணா.. நன்றி அண்ணா ..
@sumanprejesh9299
8 ай бұрын
இந்த பாடல் spb sir பாட வேண்டியது. தனக்கு வேண்டாம் என்று மனோவிற்கு பாட வாய்ப்பு கொடுத்தார் spb
@thirumenithirumeni8363
2 жыл бұрын
தீபாவளி அன்று கேட்பவர்கள் யாரும் இருந்தால் like pannunka
@chandrandhanam4767
10 ай бұрын
All driver favourite song love u all driver's ❤❤
@shiva-ml1cl
8 ай бұрын
இசையின் உச்சம்
@KRMEDIA44
Ай бұрын
என்றும் இளையராஜா 😍😍😍
@kasiraman.j
2 жыл бұрын
Chorus as harmony in place of violins to main tune..wonder wonderful raja sir 🙂🙂🙂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@raguraman4103
4 жыл бұрын
அருமையான பாடல் பதிவு 👍
@abiviswaabiviswa2007
3 жыл бұрын
எங்கள் ராஜா. நம்மகேப்டன்🙏👍🌈👑
@kalaisu89
4 жыл бұрын
இசைக்கடவுள் ராஜா ஐயா
@kalibose3942
2 жыл бұрын
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர்தான் என்றுமே ராஜாதான்.
@jdhjdkgana8235
2 жыл бұрын
ஐயா உங்க பாடலை கோட்டு சிறு வழதில் இ௫ந்து நானும் ஒ௫ இசைஞானியாக வரவேன்டும் ஐயா இப்படிக்கு உங்கள் மானவர் ச. சதிஷ்
@cmrasu7187
9 ай бұрын
Nanum.. 90 s kids thaa.... Epavume my favorite... Song... 😇😇🕺🕺
@massmani8132
2 жыл бұрын
Manushanae ilaa paa avaru 🥲🥲🥲
@greenplant9496
4 жыл бұрын
Energetic music 💙
@ravikumar-it9bl
7 ай бұрын
வாழும் இசையே ராஜா எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்❤❤❤❤
@santosantosanto1002
4 жыл бұрын
God of music
@shanmugamc6743
2 жыл бұрын
இசைஞானி இவர் மட்டும் தான்
@jesurajanm4388
Жыл бұрын
விஜய காந்த் சாங் எப்பவுமே Hit than
@wazzx
2 ай бұрын
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாட்டோட இசையும் இதை போல் இருக்கும்... இந்த பாடல் தான் தேவாவிற்கு inspiration ஆக இருந்திருக்கும் என நினைக்கிறேன்... இதுலயும் தலைவர் தான் Top...😂!
@josriaarthi15
Жыл бұрын
2023 இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் 💐 ஒரு லைக் போடுங்க
@arunarun-gg6nn
5 жыл бұрын
Isaignani 💐🎼🎵 🎸🎶🎵
@god_of_death2022
Жыл бұрын
ஒரு காதல் ஜோடியை எப்படி போற்றுவதற்கு உதாரணம் இந்த பாடல் 👌
Пікірлер: 1,3 М.