One time vithai vanthathum kaanchi poiruthu epady growth pannurathu water kudukurathu chinna pot la vachi valakkura apo .. place krishnakiri dist
@gkayal88
3 жыл бұрын
Very nice. 👍
@UlavuPalagu
3 жыл бұрын
Thanks for the visit
@selvisadasivam7938
3 жыл бұрын
Well explained...Thanks for Sharing
@UlavuPalagu
3 жыл бұрын
Thanks for liking.
@rajamanis4379
2 жыл бұрын
Hi today na start panalama yanaku peas growth agum i mean this month peas growth irukuma sir
@UlavuPalagu
2 жыл бұрын
All the best, which location are you from ?based on the cold weather in your area, you can get started. Sorry for the delay, was very sick and couldn't respond you on time...
@yogiyogi7344
2 жыл бұрын
தொளியில் உள்ள பச்சை பட்டாணியை உரித்து ஒரு வாரம் கழித்து சமையலுக்கு பயன்படுத்தும் போது முளை கட்டி இருந்தால் அதை நாற்று வளர வைக்கலாமா
@UlavuPalagu
2 жыл бұрын
நிச்சயமாக வளரும். கடையில் தொலியுடன் கூடிய (Fresh) பட்டாணி வாங்கும் பொழுது, அதில் முதிர்ச்சி அடைந்த பச்சை பட்டாணி இருந்தால் நீங்கள் அதை பிரிட்ஜ்-இல் வைக்கும்போது அல்லது குளிருள்ள இடத்தில் வைக்கும்போது, அதில் உள்ளிருக்கும் பச்சை பட்டாணிகள் முளை விட ஆரம்பிக்கும். நீங்கள் அவற்றை வளர்க்க நினைத்தால் வேருடன் மண்ணுள் விதைக்க வேண்டும், முயற்சி செய்து பாருங்கள். பச்சை பட்டாணிக்கு முக்கியமாக குளிர்ச்சியான இடத்தில் நன்கு வளரும். "அனைவரும் செடிகளை வளர்ப்போம்" இ.அய்யனார் ( உழவு பழகு )
@yogiyogi7344
2 жыл бұрын
மிக்க நன்றி🙏💕🙏💕
@geethanagarajan1897
3 жыл бұрын
Pattani valarpuku season erukungala
@UlavuPalagu
3 жыл бұрын
Yes, it can grow in cold weather better, upto 20 degree celsius
@geethanagarajan1897
3 жыл бұрын
Thank you for your information
@MP-rx9fd
2 жыл бұрын
Naththai samaikalama bro
@UlavuPalagu
2 жыл бұрын
எல்லா வகை நத்தையையும் உன்ன சரியானதல்ல, பார்த்து ஜக்ரிதையாக உண்ணுங்கள் ...
@MP-rx9fd
2 жыл бұрын
@@UlavuPalagu thank you bro.pattaani naathai samaikalama bro
@UlavuPalagu
2 жыл бұрын
Hi, sorry I didnt notice your comments as it didnt show up in youtube, yes, we can cook the green peas saplings. they are healthy and tasty. we can make it as sprouts and eat that too.
@MRB123-x
2 жыл бұрын
விதை எங்கே கிடைக்கும்
@UlavuPalagu
2 жыл бұрын
Please use the kitchen seeds, it will grow. I did use the kitchen seeds only
Пікірлер: 27