Lyric wrote by K. Bakthavachalu retired teacher at Netrambakkam village he is my grandfather
@pattabiramanramadurai740
5 жыл бұрын
But it is seen that people are changing the lyrics according to their own convenience. Is this the original one written by your grandfather.?
@sridharaniyer8247
4 жыл бұрын
My pranams ro your legendary grand father.
@rukmaniganesan7066
3 жыл бұрын
நன்றி
@NOTRIVIALFF
3 жыл бұрын
Pranama to your grandpa
@vathsalad8000
3 жыл бұрын
So nice.May God bless your family!
@sankarasubramanianramaling1909
3 жыл бұрын
நெஞ்சை நெகிழ வைக்கும் அருமையான பாடல்.தாத்தாவிற்கு நன்றி.முருகனின் அருள் .
@ramanithyagarajan2304
2 жыл бұрын
Namaskaram to legendary devotional singer 🙏🙏🙏🙏..grown up listening to his songs from childhood
@SunandiniSankar-qq8xb
8 ай бұрын
When we were in Mylapore, in Margazi Month ivar Bajans pogum 4 Madaveedhigalilum Pogum.Ivar Tone Avlo So Beautiful. Muruga Baktar. ❤
@usharajamohan8071
2 жыл бұрын
My father's class matesuch a talented singer
@karunakaranbalaguru1645
5 жыл бұрын
He has a gifted voice which he used for devotional music.He initiated listners to sing with him.Great koottu vazhipadu.
@vjmmd1
6 жыл бұрын
One of the greatest songs, by a great singer. It so brings life within oneself. Songs we grew up with daily during our childhood....
@paulnaidoo7868
7 жыл бұрын
I am an ardent Puthukuli fan for a long time & l love Indian classic music. Very inspirational & soothing especially during the early mornings & evenings before retiring to bed.
@pganandkumar5887
3 жыл бұрын
True devotional singer, He used to encourage the children to sing devotionaly without any fees
@subramanianp7054
Жыл бұрын
Om Shree yen Ponnu Murugan Thunai Sharanam yende Ponnu Vadivela ka Anantha Koti Koti Namaskarams
@punjinaicker404
4 жыл бұрын
South Arica 1973. We were awakened about the Tamil language.
@rajarumugam
8 жыл бұрын
For Pithukuli Murugadas (1920- 2015) you sang as Sakti and Siva danced in you; and so the goddess of wisdom Saraswati was always in your words you chanted all names of the Divine pure, all-embracing and radiant with all-inclusive love that awaits all hearts that are open, that will receive
@sumathishanmugam4206
6 жыл бұрын
raj arumug y 5 y un ozam checked.
@balukala8186
6 жыл бұрын
Thanks
@slv777darshan
4 жыл бұрын
We all miss you Dear Pithukuli Sir !!
@Jeyaraj1954
3 жыл бұрын
Devine music, murugan avtar...
@mohanmuthusamy9299
10 жыл бұрын
If we want to get the Grace and Blessings of Lord Muruga everyday we should give prayaers by way of this excellent of Pithukuli Murugadoss Swamigal's song we can easily get and great Asirvathams and we can get peace of mind and all all of our wishes will be fulfilled. M.Mohan, Urappakkam
@danymaurimootoo8959
8 жыл бұрын
vry nice song fr a bakten tamil maurituis
@ravichandranmurugiah7926
7 жыл бұрын
Mohan Muthusamy
@ravichandranmurugiah7926
7 жыл бұрын
Mohan Muthusamy
@mariepadayachee183
5 жыл бұрын
This is a very soothing song when your mind is greatly troubled it gives u the peace and lifts u up. All murugan songs are great it's like taking a journey to another world of peace and harmony. I wish to be in a world of music where u eat drink and sleep music.......24.7 I wish and wish..........................
@jayasooben4246
6 жыл бұрын
Pithukuli is no doubt a saint.No ordinary human being could provide such solace to one' s soul! To thy feet l bow!
@wizardoz-su6mf
5 жыл бұрын
jaya sooben Satiyem....Divine soul... 👌
@nbooshanam
5 жыл бұрын
From childhood onwards I am watching this guru rare soul and wonderful singer and Saint.
@vt_sankar
3 ай бұрын
ஓம் சரவண பவ
@dearkrish1
9 жыл бұрын
GURUGUHA GURUDEVA GURUNATHA SWAMINATHA SAINATHA SHUNMUGHA SKHANDHA KADAMBA KATHIRVELA Bless lovely voiced Murugadas. Bless the world too for peace and prosperity. I love this song by this divine voice and wish the song could go forever! Krish, CA.
பச்சைமயில் வாகனனே பாடல் பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்ரமணியனே வா முருகா பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்ரமணியனே வா - இங்கு இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயம் இல்லையே - இங்கு இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயம் இல்லையே ஓ ஓ பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே (எள்ளளவும்) கொச்சை மொழியானாலும் உன்னைக் கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் கொச்சை மொழியானாலும் உன்னைக் கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் சர்சையெல்லாம் மறைந்ததப்பா- இங்கு சாந்தம் நிறைந்ததப்பா ஓ ஓ முருகா சர்சையெல்லாம் மறைந்ததப்பா - இங்கு சாந்தம் நிறைந்ததப்பா ஓ பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே நெஞ்சமதில் கோவில் சமைத்தேன் அங்கு நேர்மை யென்னும் தீபம்வைத்தேன் - முருகா நெஞ்சமதில் கோவில் சமைத்தேன் அங்கு நேர்மை என்னும் தீபம் வைத்தேன் நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா சேவற்கொடி மயில் வீரா நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா சேவற் கொடி மயில் வீரா ஓ பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே வெள்ளமது பள்ளம் தனிலே பாயும் தன்மை போல் உள்ளம் தனிலே வெள்ளமது பள்ளம் தனிலே பாயும் தன்மை போல் உள்ளம் தனிலே - நீ மெள்ள மெள்ள புகுந்துவிட்டாய் எந்தன் கள்ளமெல்லாம் கரைந்ததப்பா மெள்ள மெள்ள புகுந்துவிட்டாய் எந்தன் கள்ளமெல்லாம் கரைந்ததப்பா ஓ ஓ பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே ஆறுபடை வீடுடையவா எனக்கு ஆறுதலைத் தரும் தேவா - தேவா…. ஆறுபடை வீடுடையவா எனக்கு ஆறுதலைத் தரும் தேவா - நீ ஏறுமயில் ஏறிவருவாய் - அப்பா எங்கும் நிறைந்தவனே....... ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா எங்கும் நிறைந்தவனே..... பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே ஆஹா ஆஹா ஆஹா ஆ ஆ ஆ ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ ஆ ஆ அலைகடல் ஓரத்திலே …. என் அன்பான சண்முகனே…. அலைகடல் ஓரத்திலே என் அன்பான சண்முகனே நீ அலையா மனம் தந்தாய் உனக்கு அனந்தக்கோடி நமஸ்காரம் நீ அலையா…. மனம் தந்தாய் உனக்கு அனந்தக்கோடி நமஸ்காரம் ஓ பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே ஓ முருகா எள்ளளவும் ஐயமில்லையே ஓ முருகா எள்ளளவும் ஐயமில்லையே ஓ பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா (2) - இங்கு இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே (2)
@pulcheriecany4777
4 жыл бұрын
Merci pour la copie
@dachayanikrishnan6095
Жыл бұрын
Nandrigal 🙏
@devindragarikedu858
5 жыл бұрын
🙏🙏🙏💜💛💙💝 LEGEND NEVER DIE....OLD IS INDEED REALLY GOLD....MANY THANKS TO SIR PITHUKILI MURUGADASS FOR HIS HUGE CONTRIBUTION TO THE TAMIL INDIAN CULTURE... HAT'S OFF TO YOU SIR.....MAY OUR SUPREME LORD MURUGA BLESS YOUR SOUL WHEREVER YOU ARE....REST IN PEACE....WE MISS YOU A LOT..... MANY THANKS AGAIN FOR MAKING ME FALL IN LOVE WITH YOUR BLESSINGS BHAJANS....I REALLY ENJOYED THIS BLISSFUL DEVOTIONAL MURUGAN VIDEO....MY BEST REGARDS AND BLESSINGS FROM MAURITIUS ISLAND.....🙏🙏🙏🙏💜💛💙💝
@gurunathanramalingam6733
4 жыл бұрын
mr.murugadass also sung on lord Krishna melting voice.
@LakshmananKrishna
6 жыл бұрын
recording is very good. it is very real. I had the good fortune to listen this saint directly
@rathnavel65
7 ай бұрын
ஜனவரி-25: பித்துக்குளி முருகதாஸ் 104-வது பிறந்தநாள் "நாடறிந்த பித்துக்குளி"! -வா.ரவிக்குமார் கோயம்புத்தூரில் 1920-இல் சுந்தரம் அய்யர்-அலமேலு தம்பதிக்கு ஜனவரி 25 தைப்பூசம் அன்று பிறந்தவர் பாலசுப்ரமணியன். ஓடிவிளையாடும் பாலகப் பருவத்திலேயே இறை சிந்தனையை மனதிற்குள் நிறைவாகக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. பிரம்மானந்த பரதேசி அந்தக் குழந்தையை ஆட்கொண்டார். "நீயும் என்னைப் போல பித்துக்குளியாகப் போகிறாய்" என்பதே குருவின் ஆசியாக அந்தக் குழந்தைக்குக் கிடைத்தது. முருகனின் மீது பித்தாகி, அவரின் புகழைப் பாடிய அந்தக் குழந்தையே, வளர்ந்ததும் 'பித்துக்குளி முருகதாஸ்' என்னும் பெயரில் முருகதாசனாக அறியப்பட்டவர். 90 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்த பித்துக்குளி முருகதாஸ், தன் வாழ்நாளில் 38 ஆண்டுகள் மருதமலை திருப்படிக்கட்டு திருவிழாவில் பங்கெடுத்தவர். ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் நாடு இருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 அன்று ஆட்சியில் இருந்த துரைகளை சந்திக்கும் வழக்கத்தில் இருந்த மக்களை, திருத்தணி, மருதமலை, பழநி போன்ற குன்றுதோறும் இருக்கும் முருகன் சந்நிதிகளை நாடச்செய்யும் 'திருப்படிக்கட்டு' என்னும் பெயரில் மக்களை, பக்தர்களாக்கிய பெருமை இந்த முருகதாசனையே சாரும். பஜனை சம்பிரதாயத்தை சாமான்யனிடமும் பரவலாக்கியதில் முருகதாஸ் ஒரு முன்னத்தி ஏர். அவர் பாடிய "பச்சைமயில் வாகனனே, சிவபாலசுப்ரமணியனே வா" பாடலை, கச்சேரியைப் பார்க்கும் கூட்டமும் 'வா...வா..வா..' என எதிரொலிக்கும் அழகே தனி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி உள்பட ஏழு மொழிகளில் திறன் பெற்றிருந்த முருகதாஸ், 'தெய்வம்' திரைப்படத்தில் தோன்றி 'நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமிமலை' பாடலையும் பாடினார். இந்தியாவின் புகழ் பெற்ற மேடைகளிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற உலகின் பல நாடுகளிலும் நம் பக்தி இசையைப் பரப்பியவர். தமது கச்சேரிக்கு வரும் பக்தர்களுக்கு அன்ன தானம் அளிக்க வேண்டும் என்னும் உத்தரவாதத்துடன் இலவசமாகவே பக்தி இசையை வழங்கி மக்களின் பசியைப் போக்கியவர் பித்துக்குளி முருகதாஸ். -நன்றி "இந்து தமிழ்" 25.1.24
@user-tv4zy4px7b
4 ай бұрын
Rest in peace.kalai.maamani pithukulli.murugadas🙏🙏🙏🌹 from Ravi Pillay South Africa 🇿🇦🌹🌹🌹🌹🌹❤️❤️👍🏿
@TMShankaren
3 жыл бұрын
Beautiful lyrics, he is divine soul no doubt. Pithukuli ji voice mesmerizing
@jayasooben4246
6 жыл бұрын
could go on n on listening to that song! so powerful!
@nbooshanam
6 жыл бұрын
He is a real saint
@sunands9795
4 жыл бұрын
ENNA GANEER NU KURAL. EPPO KETTALUM ORU HAPPINESS. PRESENTED VERY WELL.
@sravichandran6716
5 жыл бұрын
Song writer : Bakthavachalu K, Netrambakkam
@suria9091
7 ай бұрын
My favourite song❤
@wizardoz-su6mf
5 жыл бұрын
Unmaiyana Bhakti niraidha Ullam: 😭😭😭🙏🙏🙏👌👌👌👌👌
@mantracures
10 жыл бұрын
VERY POWERFUL & RARE TAMIL MANTRA
@narasimhannachu567
3 жыл бұрын
என்ன ஒரு கம்பீரமான சாரீரம்.
@jennyram43
5 жыл бұрын
Your voice is divine aya🕉️
@__seeker__
7 жыл бұрын
ஓம் முருகா!
@sundaramkrishnaswamy4993
4 жыл бұрын
NOBODY CAN/COULD ABLE TO SING ALAI PAAYUTHE KANNA LIKE HIM KRISHNASWAMY SUNDAR BANGALORE
@nkrishnamurthy5954
2 жыл бұрын
Naadariyum nooru malai
@sumangalavaruvila3297
22 күн бұрын
Ooh Great!
@SunandiniSankar-qq8xb
8 ай бұрын
MARGAZI MONTH FULL , DAILY MORNINGS, LIKELY Bajans heard.swami NAMES solla, SOLLA ,THUNBANGAL DHUL, DHUL AH FLIED. TO HEARD ALSO.❤
@SunandiniSankar-qq8xb
8 ай бұрын
MURUGADAS TONE LE ? ORU AMANUSHYA SHAKTI IRUKU. MANIDARGALAI VASAPADUTHUM DEIVEEGA SHAKTI IRUKU. SO AVAR TONE 1ST POINTS.
@AnanthanarayananSiva
8 жыл бұрын
evet green song of pithukuli ji
@vallipurampathmanathan219
9 жыл бұрын
The Bajan lyrics in Tamil: பச்சைமயில் வாகனனே பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்ரமணியனே வா முருகா பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்ரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயம் இல்லையே - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயம் இல்லையே பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே (எள்ளளவும்) கொச்சை மொழியானாலும் உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் - முருகா கொச்சை மொழியானாலும் உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் - முருகா சர்சை எல்லாம் மறைந்ததப்பா - இங்கு சாந்தம் நிறைந்ததப்பா முருகா சர்சைஎல்லாம் மறைந்ததப்பா - இங்கு சாந்தம் நிறைந்ததப்பா பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அங்கு நேர்மை யென்னும் தீபம்வைத்தேன் - முருகா நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அங்கு நேர்மை என்னும் தீபம் வைத்தேன் நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா சேவற்கொடி மயில் வீரா நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா சேவற் கொடி மயில் வீரா பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே வெள்ளமது பள்ளம் தனிலே பாயும் தன்மை போல் உள்ளம் தனிலே வெள்ளமது பள்ளம் தனிலே பாயும் தன்மைபோல் உள்ளம் தனிலே - நீ மெள்ள மெள்ள புகுந்துவிட்டாய் என்தன் கள்ளமெல்லம் கரைந்ததப்பா மெல்ல மெல்ல புகுந்துவிட்டாய் என்தன் கள்ளமெல்லம் கரைந்ததப்பா பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே ஆறுபடை வீடுடையவா எனக்கு ஆறுதலைத் தரும் தேவா - தேவா…. ஆறுபடை வீடுடையவா எனக்கு ஆறுதலைத் தரும் தேவா - நீ ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா எங்கும் நிறைந்தவனே ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா எங்கும் நிறைந்தவனே பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே அலைகடல் ஒரத்திலே…. எங்கள் அன்பான சண்முகனே…. அலைகடல் ஒரத்திலே எங்கள் அன்பான சண்முகனே நீ அலையா மனம் தந்தாய் உனக்கு அனந்தக்கோடி நமஸ்காரம் நீ அலையா…. மனம் தந்தாய் உனக்கு அனந்தக்கோடி நமஸ்காரம் பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே
@srinivasansasti1721
7 жыл бұрын
Vallipuram Pathmanathan
@ramakris2032
6 жыл бұрын
Vallipuram Pathmanathan God Bless
@pushpavallairajagopalan5684
6 жыл бұрын
.
@venkatkrishna2127
6 жыл бұрын
Great
@sri83244
5 жыл бұрын
Will always love this song 🙏
@daneswarymuniandi6385
6 жыл бұрын
Superb Palani andava song
@Dylan-pl3hp
5 жыл бұрын
🕉🌺ஓ ஓ முருகா 🌺🕉
@tatsatayadassen7947
Жыл бұрын
Beautiful ❤️❤️❤️❤️
@sunands9795
3 жыл бұрын
IVAR PATTUKU , MAYANGADAVARGAL ILLAI. OMSHAKTI PATTU IVAR FAMOUS SONG . IRUNDAL VAIUNGAL ! ANANADAMAI KETKALAM . PUNYAM AGUM
@dearkrish1
9 жыл бұрын
Awesome song! I would like to know who has created this lovely lyrics for this song. I listen to this inspiring divine voice everyday morning as I do meditation morning and evening religiously everyday and Gurunathan Kyanapandithan is in my each and every cell. Krish, USA.
@hiprem21483
4 жыл бұрын
Very good to hear sir.. Lord Murugan will bless all of us..
@ronniepillay9050
2 жыл бұрын
I love this song 🙏
@ronniepillay9050
2 жыл бұрын
It's a beautiful bhajan🙏
@SunandiniSankar-qq8xb
6 ай бұрын
EARLY MORNINGS, & Sandhya Neram, Bakti songs o , Mahangalin speech o ' Manaduku , oru, Asadya Thembu + Dairyam gives. M
பச்சை மயில் வாஹனனே சிவ பாலசுப்ரமணியனே வா என் இச்சையெல்லாம் உன் மேலே வைத்து எள்ளளவு பயமில்லயே பச்சை மொழி ஆனாலும் உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் என் கவலை எல்லாம் மறந்தப்பா என் சுவாமியும் நி தானே தங்க தேரில் நி வந்தால் உன் பக்கத்திலே நான் வருவேன் (முருக) கொஞ்சம் பண்சாமிருதம் உனக்கு தந்தால் திருவாய் திறக்கணமே ஆலை கடலோரத்திலே எங்கள் அன்பான ஷண்முகனே நி அலை அலையாய் மானம் காப்பாய் உனக்குக் எங்கள் நமஸ்காரம்
@marvinnasapen8087
7 жыл бұрын
My essentials lovely song
@vigneshayyappan3965
7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@jayasooben4246
6 жыл бұрын
Just divine!
@myablink573
7 жыл бұрын
Super songs ji miss you the world
@arianeseenan9602
7 жыл бұрын
Visubharathy Visupa
@babur7247
8 жыл бұрын
a classic rendering
@wizardoz-su6mf
5 жыл бұрын
Babu R Old Bhajan song.... Nowadays hard to hear soulful bhajans....
Varagooran Narayanan Mika Nandri! May lord Muruga bless you!
@jayasooben4246
6 жыл бұрын
Mika Nandri Sir! Lord Muruga bless u for sharing this awesome song!
@WisdomsOfHinduism
6 жыл бұрын
Blissful voice! Time stopped for me! Muruga 🙏
@gunendrarajahnagulambigai5778
Жыл бұрын
Outstanding
@sathyanarayan8015
10 жыл бұрын
Great singing by the One and ONLY...Can some one share the lyrics for this song?
@dinicherie7986
8 жыл бұрын
+Sathya Narayan பச்சைமயில் வாகனனே பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்ரமணியனே வா முருகா பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்ரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயம் இல்லையே - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயம் இல்லையே பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே (எள்ளளவும்) கொச்சை மொழியானாலும் உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் - முருகா கொச்சை மொழியானாலும் உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் - முருகா சர்சை எல்லாம் மறைந்ததப்பா - இங்கு சாந்தம் நிறைந்ததப்பா முருகா சர்சைஎல்லாம் மறைந்ததப்பா - இங்கு சாந்தம் நிறைந்ததப்பா பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அங்கு நேர்மை யென்னும் தீபம்வைத்தேன் - முருகா நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அங்கு நேர்மை என்னும் தீபம் வைத்தேன் நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா சேவற்கொடி மயில் வீரா நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா சேவற் கொடி மயில் வீரா பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே வெள்ளமது பள்ளம் தனிலே பாயும் தன்மை போல் உள்ளம் தனிலே வெள்ளமது பள்ளம் தனிலே பாயும் தன்மைபோல் உள்ளம் தனிலே - நீ மெள்ள மெள்ள புகுந்துவிட்டாய் என்தன் கள்ளமெல்லம் கரைந்ததப்பா மெல்ல மெல்ல புகுந்துவிட்டாய் என்தன் கள்ளமெல்லம் கரைந்ததப்பா பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே ஆறுபடை வீடுடையவா எனக்கு ஆறுதலைத் தரும் தேவா - தேவா…. ஆறுபடை வீடுடையவா எனக்கு ஆறுதலைத் தரும் தேவா - நீ ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா எங்கும் நிறைந்தவனே ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா எங்கும் நிறைந்தவனே பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே அலைகடல் ஒரத்திலே…. எங்கள் அன்பான சண்முகனே…. அலைகடல் ஒரத்திலே எங்கள் அன்பான சண்முகனே நீ அலையா மனம் தந்தாய் உனக்கு அனந்தக்கோடி நமஸ்காரம் நீ அலையா…. மனம் தந்தாய் உனக்கு அனந்தக்கோடி நமஸ்காரம் பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே
@sathyanarayan8015
8 жыл бұрын
Thank you.
@thulaseedarmoorthy3151
5 жыл бұрын
ommurgasaranam
@ganeshavoor5896
5 жыл бұрын
Yes
@sowmyachandramouli974
Жыл бұрын
My interest for bajans was from hearing his songs. while I was a child I have attended his program in our city. It is still fresh. His harmonium will sing for him. Great.
@aroeducation7501
6 ай бұрын
🎉❤🎉🎉🎉
@jayasooben4246
6 жыл бұрын
Plz could anyone provide the lyrics for this awesome song I would b so grateful for that!
@muralidharankv169
2 жыл бұрын
Please read the comment made by S Ravichandran above. Please contact him by replying to him.You will get the lyrics.
@satish179
3 жыл бұрын
semma song
@SunandiniSankar-qq8xb
7 ай бұрын
IVAR MURUGA BAKTAR. BAJANS KETKA AVLO NANNA IRUKUM. TONE ORU gandam pol izukum. Margazi MADAM FULLAH ADUVUM EARLY MORNINGS, 4 MADAVEEDHI GALILUM PADI SELVAR. IVAR PINNADI MANY MEMBERS KUDA PADINDU POVARGAL.
@ayyaparaj2595
7 жыл бұрын
etho or mana nimmathi ippaadalil
@anilkottakkakam5843
6 жыл бұрын
great
@shivasuryag504
6 жыл бұрын
ஓம் சக்தி....!!!
@rbaskaran2517
5 жыл бұрын
Very nice.
@user-ue1bc6cc5c
Жыл бұрын
💐🙏🏻🙏🏻🙏🏻💐
@SunandiniSankar-qq8xb
7 ай бұрын
WHY? NAMASTE TO 👌 😅😅 1ST FLOOR LA IRUKU. WECOMES NAMASTE. SO U CAN DO YOU DOING NOW DEAR FRIEND HOW ARE U BOTH VERY VERY VERY HAPPY HAPPY ? NAMASTE 👌 EPDI SOLLAMUDIUM😂 YHIKKATHILE OPINION SOLLAMUDIYALE.NAMASTE 🙏 😅
@slv777darshan
4 жыл бұрын
BTW, you are telling that it was released on 31 May 2014. But video was published on 24 Jan 2014...
@SunandiniSankar-qq8xb
8 ай бұрын
EN ENNA DOUBTS? U EPDI THINKS? LIKE THAT U DO.❤
@amudharathinam928
6 жыл бұрын
முருகா
@andiappanp8293
3 жыл бұрын
super
@AASUSID
3 жыл бұрын
🙏🙏
@mathisumathi1597
3 жыл бұрын
🙏🙏🙏🕉🕉🕉🙏🙏🙏
@THIPPILI
3 жыл бұрын
Very beautiful🌻👏👏I am looking for a Pithukuli song "O Ambike" in Chakravaham ragam. It's an awesome song. Can you upload it?
@LakshmananKrishna
6 жыл бұрын
it is his own composition
@umamaheshwari799
5 жыл бұрын
Nice
@sunands9795
3 жыл бұрын
Sundaravadani nu start agum
@madathilpottayilbalakrishn7354
10 жыл бұрын
This was released on May 31, 2014 ??????
@cookiesubramoney9407
7 жыл бұрын
MADATHIL POTTAYIL Balakrishnan .
@drsubramanianm1299
11 ай бұрын
,நிதானம்
@punjinaicker404
4 жыл бұрын
Surprised that no South Africans comment.
@bouquet3216
2 жыл бұрын
Lyrics?
@bouquet3216
3 жыл бұрын
Raga - Behag ?
@shankarnatarajan6230
Жыл бұрын
ஓம் சரவண பவ
@v.gopalakrishnan6429
7 жыл бұрын
ஓம் முருகா!
@myablink573
7 жыл бұрын
Super songs ji miss you the world
@kumarvenakataraman3602
6 жыл бұрын
We missed this kind of devotional singing great persons
Пікірлер: 154