Thank bro, I can see my brother in this video, when I saw them, I am happy. From Bangalore.
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Thank you bro
@kumaranm5579
3 жыл бұрын
Very very nice and very helpful information about this video tks, God bless you 🙏
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Thank you
@vishalsitap3276
Жыл бұрын
Nice narration . Didn't understand the language But understand most🙏👍
@danielguna8934
2 жыл бұрын
நன்றி அண்ணா
@sundararajank8596
3 жыл бұрын
Excellent work
@mskmsk8138
3 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா 💐💐🙏🙏
@Muthunagarmeenavan
3 жыл бұрын
நன்றி
@saravananloganathan2452
3 жыл бұрын
நண்பா உங்கள் பதிவு பிராமாதம் நண்பா தெளிவான விளக்கம் அருமையான பதிவு நண்பா.
@Muthunagarmeenavan
3 жыл бұрын
நன்றி நண்பா
@sureshbabube
3 жыл бұрын
Nice brother..full packed..appreciate tha
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Thank you bro
@balabt3980
2 жыл бұрын
வணக்கம் நண்பா....உங்களின் வீடியோஸ் தொடர்ந்து பார்க்கின்றேன்...எனக்காக,பைபர் போட்,வால் என்ஜின்,மற்றும் கிர்லோஸ்கர் என்ஜின் 2 பிஸ்டன் பயன் படுத்தி செய்ய பட்ட போட்டை பற்றியும் ,அவை எந்த ,எந்த ஊரில் கிடைக்கும் என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா
@mersalarasan1510
3 жыл бұрын
Bro வள்ளம் போட் கடல்ல என்ஜின் எப்படி வொர்க் அகுதுனு ஒரு வீடியோ பொடுக ப்ரோ...
@j.prabhakar113
3 жыл бұрын
Fine super
@DasGaneshRAKESH
Жыл бұрын
Pls also tell us about, boat license, pilot license, insurance, tax
Bro enagalukku biber raw materials venu bro enga kidaikkum pls answer me
@jebajaskar1314
3 жыл бұрын
Super...👍
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Thanks bro
@balanmangalore3972
3 жыл бұрын
Nice dedication bro.... so how much wall thickness of fiber body bro🤔🤔
@Muthunagarmeenavan
3 жыл бұрын
8 mm bro
@antonyrodrigues9660
3 жыл бұрын
How much for a second hand 50 foot boat costs
@mdi786
2 жыл бұрын
Please provide sub headings in hindi or English what is the size of the boat and engine capacity
@deivendranrmv3607
3 жыл бұрын
Beautiful 💕 video ubload more videos like this
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Thank you
@sahayanisha1674
3 жыл бұрын
@@Muthunagarmeenavan llut
@raghureg4161
3 жыл бұрын
Super 👌
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Thank you
@sundararajank8596
3 жыл бұрын
Amazing video
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Thanks sir
@saravananbalusami776
3 жыл бұрын
Wow super anna
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Thanks bro
@vishamahesh6245
3 жыл бұрын
அண்ணா குட்டி போட் வீடியோ காட்சிகள் முன்னோட்ட ம் போடுங்க!
@sathyajothi9357
3 жыл бұрын
Super👌
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Thank you
@lohitdisha2371
3 жыл бұрын
Very super video bro 👍👍👍👌👌👌💟👈
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Thank you
@kkeyans
3 жыл бұрын
superb bro
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Thank you bro
@r.narayanan3542
3 жыл бұрын
very very nice bro
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Thank you bro
@sundararajank8596
Жыл бұрын
Good
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks sir
@kbg001
2 жыл бұрын
Great bro
@Muthunagarmeenavan
2 жыл бұрын
Thanks bro
@duttagopalakrishnan3869
3 жыл бұрын
என்ன மரத்தால் செய்வார்கள்.ஃபைபர் திக்னஸ்(கனம்) என்ன?
@mjgramstories
3 жыл бұрын
உங்கள் ஐந்துமாத உழைப்புக்கு வாழ்த்துக்கள்
@Muthunagarmeenavan
3 жыл бұрын
நன்றி சகோ
@jayaramanjaya4889
3 жыл бұрын
சூப்பர்
@Muthunagarmeenavan
3 жыл бұрын
நன்றி
@rexon7109
2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் பிரதர்👏👏👏. இது தூத்துக்குடியில் எந்த இடம்? இதுபோல் தூத்துக்குடியில் எந்த எந்த இடத்தில் வள்ளம் காட்டுவார்கள் பிரதர். விவரம் தெரிந்தால் சொல்லவும் 🙏😊
@Muthunagarmeenavan
2 жыл бұрын
திரேஸ்புரம் வடக்கு மொட்டைக்கோபுரம்
@rexon7109
2 жыл бұрын
@@Muthunagarmeenavan thank u brother
@MmradhaMmradha
3 жыл бұрын
நண்பரே ! பெயர் தெரியவில்லை (முத்து நகர் மீனவன்) தங்களின் இந்த விடா முயற்சி எடுத்து மூன்று மாத காலமாக இந்த காணொளியை தயார் செய்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள் ! எனது பாராடுக்களை தெரிவித்து கொள்கிறேன். அதுவும் முன்று மாத காணொளியை ஒரு பத்து நிமிட காணொளியாக பகுப்பு செய்து(EDIT) காண்பதற்கேற்றவாறு மிகவும் தெளிவாக வழங்கியுள்ளீர்கள் . மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு மேன்மேலும் இது போல பல நல்ல காணொளிகளை (videos) வழங்குவது நல்லது. நன்றி. ராதாகிருஷ்ணன். மா பல்லாவரம். சென்னை -- 43
@Muthunagarmeenavan
3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@andrewdavid1159
3 жыл бұрын
Fiber boat strong aha irukuma thambi. Roy
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Strong irukum anna
@AjayAjay-md9yz
3 жыл бұрын
Enjin horse🐎 power evolo bro
@danielguna8934
2 жыл бұрын
இந்த வல்லம் விலை எவ்வளவு.பழைய வல்லம் கிடைக்குமா.புது வல்லம் வாங்குவதற்கு லோன் அரேன்ஜ்மென்ட் கிடைக்குமா தயவு செய்து தெரிவிக்கவும்
@Muthunagarmeenavan
2 жыл бұрын
இந்த வல்லத்தின் விலை 17 லட்சங்கள், பழைய வல்லம் இருந்தால் சொல்கிறேன் அண்ணா, லோன் பற்றி எனக்குத் தெரியவில்லை கேட்டு சொல்கிறேன்
@logeshwaran8592
3 жыл бұрын
பதிவு அருமை நண்பா, ஆசாரி இல்ல நண்பா ஆச்சாரியார்.
@abimathew7853
3 жыл бұрын
Ithu marri video pooduga
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Sari bro
@ramasamyranjan8756
3 жыл бұрын
Second line vallam Anna price brother
@kanishvarm.s7563
2 жыл бұрын
Just 25000 bro
@mookkaiyurmeenavan
3 жыл бұрын
அருமையான வீடியோ நண்பா உங்கள் நீண்ட நாள் உழைப்பிற்கு பலன் கிடைக்கும்
@Muthunagarmeenavan
3 жыл бұрын
நன்றி நண்பா
@siva9443
3 жыл бұрын
1st view bro
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Thank you
@mprasant6547
2 жыл бұрын
Fishing boat built address and phone numbers mention
@user-nw6ui5ik2q
3 жыл бұрын
Nanba nenga boat price sollav illa solunga enaku how many price in boat nanba
@Muthunagarmeenavan
3 жыл бұрын
Nanba video la sollirugen , 16 lakhs
@user-nw6ui5ik2q
3 жыл бұрын
@@Muthunagarmeenavan ohhh ok small boat how many price varum
@Muthunagarmeenavan
3 жыл бұрын
@@user-nw6ui5ik2q 7 lakhs
@user-nw6ui5ik2q
3 жыл бұрын
@@Muthunagarmeenavan ohhh thanks nanba 👍
@rescueship1450
3 жыл бұрын
How much cost. Sollave illa bro
@Muthunagarmeenavan
3 жыл бұрын
16 lakhs
@rescueship1450
3 жыл бұрын
@@Muthunagarmeenavan full boat kaddunga.
@sasiprakash5283
3 жыл бұрын
Rate yenna sollava illaya bro
@Muthunagarmeenavan
3 жыл бұрын
16 lakhs
@jabamalainathan6810
3 жыл бұрын
போட்செய்வதற்க்கு என்று தனி பலகை உன்டா
@Muthunagarmeenavan
3 жыл бұрын
கருவேல மரம் ,வாகை மரம் பலகைகள்
@user-to4ef4yf9h
3 жыл бұрын
இந்த வள்ளத்தின் ஆயுட்காலம் எவ்வளவு நண்பா
@Muthunagarmeenavan
3 жыл бұрын
ஆயுள் காலம் சொல்ல முடியாது நண்பா நாம் வைத்திருக்கிறது பொறுத்து அதன் ஆயுள் காலம் அமையும்
Пікірлер: 115