Our next event at Palani
👉🏼 வரும் 26/05/2024 - ஞாயிறு அன்று பழனியில் பிரம்ம முத்தி யோகா உபதேச வகுப்பு நடைபெற உள்ளது..
நாள் :- 26/05/2024 - ஞாயிறு
8.30 am To 6.30 pm
இடம் :-
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி
பயிற்சிக்கட்டணம் :- 5000/-
கிடைக்கும் பலன்கள் என்ன .?
🔥 புனித தீர்த்தங்களில் நீராடினால் கிடைக்கும் பலன்களை விட அதிகமான பலன் கொடுக்கும் பொக்கிஷம்..
🔥 அனைத்து ஜெபங்களை காட்டிலும் அற்புத பலன் கொடுக்கும் அபூர்வ பொக்கிஷம்..
🔥 எந்த மாதிரியான தோஷங்களையும் சாபங்களையும் பாபங்களையும் நீக்கிடும் பொக்கிஷம்..
🔥 இக்கட்டான சூழ்நிலைகளையும் பேராபத்துகளையும் விலக்கி காத்திடும் அற்புத பொக்கிஷம்..
🔥 பஞ்சமா பாதகங்களையும் எளிமையாக நீக்கிடும் அற்புத சூத்திரம்..
🔥 72000 நாடிகளையும் அனைத்து சக்கரங்களையும் பஞ்ச பூதங்களையும் ஆரோக்கியப்படுத்தும் அற்புத ரகசியம்..
🔥 தனஞ்செயன் ஈசானன் விவஸ்தன் நாற்சந்தி ஆகிய காற்றுகளை புனிதமாக்கிடும் அபூர்வ சூத்திரம்..
🔥 எந்த நோய்களையும் எளிமையாக குணமாக்கிடும் அபூர்வ சூத்திரம்..
🔥 தலையெழுத்தை மாற்றிடும் அற்புத சூத்திரம்..
🔥 நாதி மற்றும் அநாதி எனும் அபூர்வ சுவாச முறைகள்..
🌷 இந்த பயிற்சி யாருக்கு பொருந்தும்.? 🌷
👉🏼 என்னுடைய நன்மைக்கும் தீமைக்கும் நானே காரணம் என்பது புரிந்தவர்கள்..
👉🏼 அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் எனும் சூத்திரத்தின் அர்த்தம் தேடுபவர்கள்..
👉🏼 இறைவனின் தன்மையை தேடுபவர்கள்..
👉🏼 சித்தர்களின் விஞ்ஞானத்தை அறிய விரும்புபவர்கள்..
👉🏼 என் முயற்சியால் மட்டுமே எனக்கு பலன் தீர்மானிக்கப்படுகிறது என நம்புபவர்கள் ..
👉🏼 தனக்குள் ஆண்டவனை உணர விருப்பம் உள்ளவர்கள்..
இந்த குணங்கள் உங்களிடம் உள்ளதா.?அப்படியானால் இது உங்களுக்கான பயிற்சி முறை..
வாருங்கள் ஒரு ஒப்பற்ற உண்மையின் பரவசத்தை உணர்வோம்..
🔥 போகர் பெருமான் சிவவாக்கியர் பெருமான் போன்றோரால் உலகிற்கு சொல்லப்பட்ட அபூர்வ சூத்திரம்..
🔥 அகத்தியர் பெருமானால் உலகிற்கு அளிக்கப்பட அற்புத சக்தி கொண்ட தனஞ்செயன் விபூதியுடன்..
🔥 கனக சிந்தாமணி மந்திர உபதேசத்துடன்..
👉🏼 இது ஒருநாள் பயிற்சி வகுப்பாகும்..
👉🏼 காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடக்கும்..
🌷 முன்பதிவிற்கு :- 7094511381 🌷
நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
போகர் சித்தாந்த சபை
பழனி
9488008816
To join Bogar Sithanthasabai WhatsApp Group:
chat.whatsapp.com/IECjEtUkNuv...
Follow the Bogar Sithanthasabai channel on Telegram :
t.me/bogarsabai
Follow the Bogar Sithanthasabai channel on Instagram:
/ bogar_sithanthasbai
Негізгі бет பைரவ நாடி | அபூர்வ நாடி ரகசியம் |
Пікірлер: 3