அல்ஹம்துலில்லாஹ்....
நாங்க ஆட்டையாம்பட்டியில் உயிரோடு எடை போட்டு தமிழ்வாணன் ஆட்டுப்பண்ணையிலும் வாத்தியார் ஆட்டுப்பண்ணையிலும் ஒரு மாதத்திற்கு முன்பு டோக்கன் போட்டு அட்வான்ஸ் தொகை கொடுத்து வந்த நிலையில் தற்போது அந்த ஆடுகள் முழு பணம் கொடுத்து எங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து விட்டோம் அல்ஹம்துலில்லாஹ்.,...
இன்னும் அதிகமான அவர்கள் அவரிடம் ஆடி எடுக்கவில்லை பக்ரீத் பண்டிகைக்கு ஒரு சில நாட்கள் இருக்கும் பொழுது அதிகமானவர்கள் எடுப்பார்கள் என்று தகவல் தெரிவித்தார்...
இன்னும் அதிக மாணவர்கள் தற்போது போன் செய்து ஆடு உள்ளதா என்று கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் மன்னிக்கவும் அங்கே ஆடு முடிந்துவிட்டது இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் ஆடு வேண்டுமென்றால் தயவு செய்து ஒரு பதினைந்து நாட்கள் முன்பதாகவே கண்டிப்பாக வந்து டோக்கன் போட்டு அட்வான்ஸ் தொகை தரவும் உங்களுக்கு நல்ல பெரிய ஆடுகள் வேண்டுமென்றால் கண்டிப்பாக ஒரு மாதத்திற்கு முன்பே வந்து டோக்கன் போட்டால் மட்டுமே அங்கு இருக்கும் அளவிலேயே பெரிய ஆடுகள் கிடைக்கும்.....
Негізгі бет பக்ரீத் குர்பானி ஆடுகள் நம்ம வீட்டுக்கு வந்தாச்சு 2023 Qurbani goat coming to my home Alhamdulillah
Пікірлер: 16