மிக நல்ல பயனுள்ள ஆரோக்கியமமான பதிவு நன்றி அய்யா வணக்கம் நல்ல நிதானமாக பொறுமையாக சொல்வதும் மிக சிறப்புதான்.ராம ராம ராம
@malathimohanramachandran7388
28 күн бұрын
நிச்சயம் இதூ எதார்த்தமான உண்மை அனைவரும் எளிதாக சொல்லக் கூடிய மிகவும் பயனளிக்கக் கூடிய தாரக மந்திரம் இதை உச்சரித்து வாழ்க்கையில் ஊன்னதம் பெறுவோம்
@prabhaprasannarao6894
2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா. ராம நாமத்தின் மகத்துவத்தை பல பதிவுகளில் பல்வேறு விதமான உதாரணங்களோடு கூறியிருக்கிறீர்கள் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல. தொடர்ந்து பதிவுகளை பதிவிடவும்.
துளசி தாசர் கதை கேட்கும் போதே மெய் சிலிர்த்து விட்டது ❤ அற்புதமான ராம நாமம் தரும் பலன்கள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறிய தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹🙏 ராம ராம ஜெய ராம ராம 🌹🌷🌼🌺🏵️🌸🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
@indraa12cps23
2 ай бұрын
நன்றி தம்பி. தயவு செய்து பெ.ரியவா பதிவு தாரு ங்கள். தயவு செய்து பலரும் மீள முடியாத கஷ்டத்தில் இருப்பதாக சொன்னீர்கள். மகா பெரியவாவை சரணடையுங்கள். எப்படிப்பட்ட துன்பமும் ஓடி விடும். அதற்கு என் வாழ்க்கையே ஓர் உதாரணம். இந்த தம்பியின் பபதிவால் மட்டுமே தீர்க்க முடியாத பல பிரச்சனைகள் தீர்ந்தது. பெரியவாவால் மட்டுமே முடியும்.
@vsamarasan9667
18 күн бұрын
உள்ளது 4: ராம்கள், முதலாவது தசரதன் புத்திரன் ராமன் இவர் சகாகார் ராம், இரண்டாவது ஜீவராசிகளை உண்டு பண்ணும் விந்துவாகும் இதை ராம் என்று கூறுவார்கள், மூன்றாவது நிராக்கார் ராம் இவர் உருவமற்ற மனமாக . எல்லா ஜீவராசிகளிலும் உள்ளார் இவரை கால நிரஞ்சன் என்று கூறுவார்கள். இவைகளுக்கெல்லாம் மேலாக நான்காவத ராம் நித்தியமானவர் அவர் உலகத்திற்கு இரவு பகல் கிடையாது ( பகவத் கீதை 8.20) அவர் உலகத்தை அடையும் ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பற்ற நிலை அடையும். இதுவே மனிதப் பிறப்பின் குறிக்கோள். இது ஆச்சாரிவுக்கு கூறப்படவில்லை.
@user-oe1vr4mi2w
2 ай бұрын
இந்த ராம நாமத்தை சொல்லுங்கள் என்பதற்காக தாங்கள் தந்த அரிய தகவல்கள் மிக்ச்சிறப்பு. தாங்கள் சொல்லிய விதம் மிக மிக மிக அருமை. ஶ்ரீ ராம ஜெயம்
@g.mpmanig3347
Ай бұрын
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கரா மகா பெரியவர் திருவடிகள் சரணம்
@sharmila3524
Ай бұрын
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர குருவே சரணம் 🙏 கேட்டு கண்கள் நனைத்தது
@parvathitiruviluamala9870
Ай бұрын
Jai Sri Ram Jai Hanuman Sri Mahaperiyavar saranam 🙏🏻🙏🏻
In thiyagaraja geerthana this is elaborated, that song is "evara nee nirnayam seethira", the song goes on wherein it goes like that "Sivama manthramugu ma jeevamum, maa thavamanramugu "ra" jeevamum, if possible get the song in u tube and enjoy
Hara Hara Shankara Jaya Jaya Shankara . Sri Maha Periyava Saranam 🙏
@hariharanperuvamba370
2 ай бұрын
Naha Periyava patharavinthngale Saran am.
@srinivasann4126
Ай бұрын
Om Shree Arunachaleswaraya Namaha.. Sathgruve Namaha, Maha Periyavaa Paatharavinthame Saranam Saranam..
@madhumithapriya7058
2 ай бұрын
குருவே எந்த வார்த்தை வைத்து சொல்லுவது என்று தெரியவில்லை ஏனோ ஒவ்வொரு பதிவும் கேக்கும் போது ஏதோ ஒரு மாதிரி உடலில் உள்ளே ஒரு சிலிர்ப்பு உணர்க்கிறேன் நான் கோவிலுக்கு சென்று அப்பனை தரிசிக்கும் போது ஏற்படும் அந்த சிலிர்பப்பு தங்களின் பதிவை கேக்கும் போது உணர்கிறேன் கண்ணீர் மல்க தங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் பதிவின் இறுதியில்🥺🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sasikala6735
2 ай бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi Sankara kamakotti Sankara Sri magha periyava thiruvadigal pottri pottri saranam, Sir en kanavar veetukku varala ennakku payama irukku sir
@jothimani.kjothimani.k3075
2 ай бұрын
Sir Thank you Thank you Thank you so muchfor your valuable life guidance truthful learning theme s .ஆழ்மனதில் இருந்து கண்ணீர் மல்க நன்றி நண்பரே.
@-1505
2 ай бұрын
இந்த மெயில் ID க்கு ஒரு மெயில் அனுப்பலாமா உங்களிடம் ஒன்று கேக்க வேண்டும் :pesumdeivamperiyava@gmail.com
@madhumithapriya7058
2 ай бұрын
நான் பெரும் பாக்கியம் செய்து இருக்க வேண்டும் குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எதுவாக இருந்தாலும் கேளுங்கள்
@-1505
2 ай бұрын
உங்கள் தொலை பேசி என்னை என் ஈமெயில் க்கு அனுப்பலாமா?
Hara HARA SHANKARA JAYA SHANKARA MY SMall brother expired 45days ago in our house we are doing Pooja for sali grama now we can do or not.
@nalasundrum9438
Ай бұрын
Nandri❤
@DhanamQueen
2 ай бұрын
இந்த ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம இந்த மந்திரத்தை 6 -7 சொல்லிட்டு வரேன் சாமி கடன் பிரச்சனை ரொம்ப தலைக்கு மேல இருக்கு 4 லட்சம் ரூபாய் கடன் இருக்கு அதுக்கு எனக்கு கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க சாமி
@rameshc9273
2 ай бұрын
Om maha perriyava saranam
@sruthielaya3593
2 ай бұрын
Maha periyava thiruvadigal saranam
@SivaKumar-nj3ti
Ай бұрын
Radhe krishna ram ram ram
@rjsuresh5501
Ай бұрын
Om. Periyava pottri padal
@ajantha2276
2 ай бұрын
அண்ணா பதிவு தயவுசெய்து தினம் போடம் பிலிஸ்
@padmavathykandaswamy7161
Ай бұрын
Bharath mathaki jai hanumaniki jai haraye namaha arunachala siva sivaa sambasdhasiva loka samastha sukinobhavanthu narayana
@LuckyA1981
Ай бұрын
Super
@user-zv8od2nt9z
2 ай бұрын
Sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam sri rama jeyam
Пікірлер: 248