காய்கறி பந்தலில் பல பயிர் சாகுபடி பட்டையை கிளப்பும் இயற்கை விவசாயி
#இயற்கை #விவசாயம்@vivasayamseivom #organic #farming#செய்வோம்
வணக்கம் விவசாய சொந்தங்களே நம்மாழ்வார் உடன் 16 வருடங்கள் பயணித்த திரு மண்ணா ஏகாம்பரம் அவர்கள் பல பயிர் சாகுபடி முறையைப் பற்றி தெளிவாக இந்த வீடியோ பதிவு கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் வருகின்ற காலங்களில் நிறைய இயற்கை விவசாயத்தை சார்ந்த தகவல்கள் உங்களுக்கு பகிர உள்ளார் உங்களுடைய ஆதரவு கண்டிப்பாக தேவை நிச்சயமாக இவரிடம் நிறைய விவசாயத்தை சார்ந்த தகவல்கள் நாம் பெற்று சிறப்பான முறையில் விவசாயம் செய்ய பயனுள்ளதாக அமையும் மற்ற விவசாயிகளுக்கு இந்த வீடியோ பதிவினை ஷேர் செய்யுங்கள் இன்னும் விவசாயம் செய்வோம் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதீர்கள் சப்ஸ்கிரைப் செய்து வைத்துக்கொள்ளுங்கள் இதுபோன்ற விவசாயத்தை சார்ந்த பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் உயிர்காக்கும் விவசாயத்தை அனைவரும் இணைந்து காப்போம் வாருங்கள் இப்படிக்கு உங்கள் விவசாயம் செய்வோம் பாலாஜி மற்றும் வேளாண் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பயிற்சியாளர் மண்ண ஏகாம்பரம் ஐயா அவர்கள் நன்றி விவசாய சொந்தங்களே
முகவரி
திரு : மண்ணா ஏகாம்பரம்
இயற்கை வழி வேளாண் தொழில்நுட்ப வல்லுனர் மற்றும் பயிற்சியாளர்
விழுப்புரம் மாவட்டம்,
திண்டிவனம் வட்டம்,
விட்டிலாபுரம் கிராமம்
தொடர்பு எண் : 9095974287
Негізгі бет பல பயிர் சாகுபடி பட்டையை கிளப்பும் இயற்கை விவசாயி
Пікірлер: 58