Super...meaning....melodious voice...India is secular
@surakuthumedia7409
2 ай бұрын
Very nice song
@shabeershabeer2477
Жыл бұрын
Beautiful sang beautiful voice....em hanifa
@fathimasamla9288
Жыл бұрын
Good song and great voice😘
@faridhafaridha
5 ай бұрын
I love thin song
@royalpeer2474
4 ай бұрын
Partier rose mr🕌🏰💒🕋🤲
@SaraSara-bz4zf
Ай бұрын
@@royalpeer24741 is a good one 1⃣ and a
@mohamedminhaj1665
6 ай бұрын
Enna oru arumaiyaan kural ayya!
@MohamedRiswan-wx9zl
4 ай бұрын
My favourite song
@haajihaaji2450
3 ай бұрын
❤❤❤❤
@haajihaaji2450
3 ай бұрын
Aamila❤❤❤❤
@manzoorsgripwrap1978
Жыл бұрын
My Top favourite ❤️👍
@hitsongs5436
Жыл бұрын
Masha allah 🥰🥰
@smailajenumol4083
8 ай бұрын
பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது இந்தப் பாருலகெங்கும் தீன் மனம் வீசுது பயகம்பர் என்னும் ரோஜா நம் நெஞ்சில் வாழும் ராஜா 1 இருளை நீக்கிடும் நிலவைப் போலவே எம்மான் நபி பிறந்தார் அருளும் பெருகவே அன்பு தலைக்கவே ஆற்றல் நபி பிறந்தார் வானோர் வாழ்த்திட வையகம் போற்றிட வள்ளல் நபி பிறந்தார் வானோர் வாழ்த்திட வையகம் போற்றிட வள்ளல் நபி பிறந்தார் வள்ளல் நபி பிறந்தார் குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய் கோமான் தோன்றினார் நபிகள் கோமான் தோன்றினார் உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் .! உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் !! 2 அன்னை ஆமினார் அப்துல்லா மகனாய் அழகு மக்கா நகரில் வண்ணம் மிகுந்த திங்கள் கிழமையில் வாஞ்சை நபி பிறந்தார் நிறைந்த எழிலாய் நேர்மையின் வடிவாய் நாயகம் பிறந்தார் நிறைந்த எழிலாய் நேர்மையின் வடிவாய் நாயகம் பிறந்தார் நபிகள் நாயகம் பிறந்தார் குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய் கோமான் தோன்றினார் நபிகள் கோமான் தோன்றினார் உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் .! உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் !! 3 வாணிபம் செய்தார் வளமே கண்டார் வாய்மை நிலைநாட்டினார் நானிலம் போற்றும் நாயகியான ஹதீஜாவை மணந்தார் இறைவனை நினைந்து ஹீரா குகையில் தினமும் தவம் செய்தார் முறையாய் தினமும் தவம் செய்தார் குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய் கோமான் தோன்றினார் நபிகள் கோமான் தோன்றினார் உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் .! உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் !! 4 வானவர் ஜிப்ரீல் இறைமறை தந்தார் வளமாய் நபி ஏற்றார் நானில மக்கள் நலமுடன் வாழ நல்லுரைகள் ஆற்றினார் பான்மை தவ்ஹீத் பயிர் வளர்க்க பாங்காய் பணி செய்தார் நபிகள் பாங்காய் பணி செய்தார் குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய் கோமான் தோன்றினார் நபிகள் கோமான் தோன்றினார் உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் .! உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் !! 5 இறைவன் ஆணையை இதமுடன் ஏற்று இஸ்லாத்தை போதித்தார் குறைமதியாளர் கொடுமைகள் செய்தும் குன்றாப் பணி புரிந்தார் மடமை நீக்கினார் மதியை ஊக்கினார் மார்க்கம் செழித்ததே இஸ்லாம் மார்க்கம் செழித்ததே குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய் கோமான் தோன்றினார் குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய் கோமான் தோன்றினார் நபிகள் கோமான் தோன்றினார் உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் .! உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் !!
Пікірлер: 33