Ennudaya veetil naan virumbiyavara merry panrathuku yarum virumballa. Neraya prachina. Andha boy a waname endu sollitanga. Daily ya lateef endu odhinan alhamdulilla. Engada veetalaye peitu pesi ippo ellam sari avitu. Alhamdulilla. ❤. Nambikkayoda dua seinga ellam hayir
@muhammadfaaruk4250
4 ай бұрын
Alhamdulillah. Ethuna thadava sis oaathinga.eathuna naal niyyath vechi oaathininga
@user-qf8ls7fi2k
4 ай бұрын
@@muhammadfaaruk4250 7 days. Ella farlana tholuhaiki pirahum odhinan.
@user-qf8ls7fi2k
4 ай бұрын
@@muhammadfaaruk4250 days kanaku vechi odha wanam. Daily odhunga farlana tholuhaki pirahum. 111 thadava. Allah va puhalunga. Salawath sollunga adhuku apram Allah kita indha tewakaha dua seiran endu solli 111 thadava odhunga
அஸ்ஸலாமு அலைக்கும் 25 வருடத்திற்கு முன் என் தாய் தந்தைக்கு கழுத்து வரை நெறிக்கும் கடன் சுமை இருந்ததது எனக்கு மிகவும் உயிர்ரான திக்கீர் யா லத்தீப் (உள்ளன்புடையோன் )இந்த இஸ்மய் அனுதினமும் கணக்கின்றி பரிதவித்து ஓதி வந்தேன் ஒரு சில நாட்களில் 1ரூபாய் கடன் இல்லாதவர்கள் போல் ஆகிவிட்டோம் அல்ஹம்துலில்லாஹ் இந்த இஸ்மய் 24 மணி நேரமும் இடைவிடாது ஓதுவேன் அதனால் அல்லாஹ்வின் நேரடியான அன்பு எனக்கு கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வே போதுமானவன் அல்லாஹ் மாலிக்
@islamicpathandremedies1548
4 ай бұрын
மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ♥️🥰
@iaynaushr3166
4 ай бұрын
Ya Lateef means “the subtler” nutpamanavan. Ya Wadood means “most loving” ullanbu mikkavan ❤️
@a.m8343
4 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் யா லத்தீப் (உள்ளன்புடையோன் )இந்த அல்லாஹ்வின் திருநாமத்தை கணக்கே இல்லாமல் 24 மணி நேரமும் இடைவிடாது அல்லாஹ்வின் அன்பிலும் அல்லாஹ்வின் அச்சத்திலும் ஓதி வாருங்கள் அதாவது இந்த உலக வாழ்க்கை அற்ற நிலையில் ஓத வேண்டும் கடலில் நீச்சல் தெரியாதவன் எப்படி தத்தளிப்பானோ அது போல் ஓதவேண்டும் அல்லாஹ்வின் அன்பும் கருணையும் கிடைத்து அல்லாஹ்வின் நேசர் ஆகிவிடுவார் அல்ஹம்துலில்லாஹ் அனுபவ பூர்வமானது அப்படி தான் அல்லாஹ்வின் அன்பும் கருணையும் கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் நேசர் ஆகிவிட்டால் இம்மையும் கிடைத்து விடும் மறுமையும் கிடைத்து விடும் நீங்கள் ஹலாலான தேவைகள் என்ன கேட்டாலும் உடனே கிடைத்து விடும் நீங்கள் நினைத்தால் அது நடந்துவிடும் இன்ஷாஅல்லாஹ் இந்த இஸ்மை இது போல் இடைவிடாமல் ஓதினால் கஷபு உண்டாகும் அல்லாஹ்வின் அன்பின் வெளிப்பாடு கனவின் மூலம் அனுதினமும் பார்பீர்கள் அல்லாஹ் அடியார்கள் மீது பேரன்பு மிக்கவன் அல்லாஹ்வே போதுமானவன் அல்லாஹ் மாலிக் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆமீன்
@fathirishRish-pw9lb
4 ай бұрын
Enna time start pannina
@fathirishRish-pw9lb
4 ай бұрын
Ya lathief ya Allah senna ya lathif mattuma senna konjam selluge nangelum seirom plz😢
Naaa nambika oda othenen enaku odane nadanthichi sis thnxma naa prgnt a ikiran enaku nrml a bby kedakanum nd bbys ilathawangalku allah andha koraya thirthu wekanum du duwa seinga
@islamicpathandremedies1548
4 ай бұрын
Mashaallah, Alhamdulillah 😊... inshaallah unka dua ellam niraverum...nanum dua seyyuren... yaseen ennaikum niyyath vechu othunka.. normal delivery ku
@user-fj9xt6zf7w
4 ай бұрын
Assalamu alaikum sagodari .en kanawaridaya akkawala rombawe problem en pillaikalullum easira naga ewalo awangaloda nalla endalum engala kaataeala pls edawadu dua solluga
@user-fj9xt6zf7w
3 ай бұрын
Pls sollugao
@kasthuri2134
4 ай бұрын
Anna Hindu intha surava eppadi ooduvadhu enru therila , konjam dollunga
@Arabicguide-786
4 ай бұрын
Assalam walekum Farooq Shakila marriage d❤ I
@fatimasaintjulien3667
4 ай бұрын
Sister please send this prayer in english how to pray ,i am a Christian but i n believe in Allah.
@iaynaushr3166
4 ай бұрын
You have to recite one of the blessed names of Allah which is “ Ya Lateef” 130 times every day preferably after any 5-time prayer. You can even recite it 111 times. After reciting this blessed name of Allah, you may ask your dua ( your wishes, needs, issues to be solved). Insha Allah, God will solve your problem and grant your wishes over time. Keep steadfast in this recital and believe in Allah. Your wishes will be granted. People recite this for various needs such as to overcome debt, and addictions, to get married, to bear children, and to solve any issues, etc.
@Arabicguide-786
4 ай бұрын
Assalam alaikum enakkaga thuya please help me Farooq Shakila marriage Dua Allah dua please help me
@user-ek2wn9rb4p
4 ай бұрын
Sister enakum baby's kidaika dua saiga
@FathimaFasmiya-iz9vi
4 ай бұрын
Assalamuwalakum sister. மாதவிடாய் நேரத்திலும் ஓதலாமா?
@islamicpathandremedies1548
4 ай бұрын
Va alaikum assalam wa rahmatullahi wa barakathu.ஓதலாம்...👍👍
@GulGul-on1yn
4 ай бұрын
Assalamu alaikum... Sister enaku marumaam varan Amaya..sirandha Kanavan kuudiya seekiram thirumanam valkai nichchayikka padanum endu 1000 murai tane odhanum❤
@islamicpathandremedies1548
4 ай бұрын
Ovaru nalum 1000murai othunka 9days
@GulGul-on1yn
4 ай бұрын
@@islamicpathandremedies1548 in shaa Allah
@user-xq6gt3bu9q
4 ай бұрын
Asalam alaikum sister
@islamicpathandremedies1548
4 ай бұрын
Va alaikum assalam wa rahmatullahi wa barakathu
@MohammedmuzammilMuzammil-rl2ef
4 ай бұрын
Nangal ewvalavo sadichom
@haniyasheikmedia3100
4 ай бұрын
சொல்ல வர விஷயத்தை சுருக்கமாக சொல்லுங்கள் சகோ...குறைவாக பேசுங்கள்.. அதிகமாக செய்யுங்கள்...
@user-xq6gt3bu9q
4 ай бұрын
Periods time la oothalam konjam solunga sister pls
@islamicpathandremedies1548
4 ай бұрын
Othalam
@fathirishRish-pw9lb
4 ай бұрын
ya lathif othar da manasu maranum endu daliy othaluma😢
Пікірлер: 164