😢 ஷைத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து அல்லாஹ் தஹாலா எம்மை பாதுகாப்பானாக.ஆமீன்😢
@duraimuthaiyan8406
11 ай бұрын
சைத்தான் ஏ நீங்கள் தான். சைத்தான் தூண்டிவிடாமல் ஹமாஸ் இக்கொடூரத்தை செய்ய முடியுமா .முஸ்லீம்களுக்கு ஏன் நியாயம் இல்லை.
@samvensesh5438
11 ай бұрын
சீக்கிரமே உங்கள் (முடக்கு) வாதத்திலிருந்து விடுபடுவீர். ஆரோக்கிய மனத்தையும் நிம்மதியையும் அடைவீர்
@duraimuthaiyan8406
11 ай бұрын
இயேசு உங்களை இருளிலிருந்து விடுவித்து இரட்சிப்பாராக
@syedahmed50
10 ай бұрын
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.4:171
@shiekabdullah7393
11 ай бұрын
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை உண்மை உண்மை அல்லாஹ் நம்மையும், மாற்று மத மக்களையும், சூழ்ச்சிக்கார பாவிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் ஆமீன்
@mohamedasam7400
11 ай бұрын
உன்மையான செய்திதான் சொன்னீர்கள் யூதவளையில் சிக்காமல் எம் இளைஞர்களை பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன் எம் கையில்தான் இதற்கான தீர்வு இருக்கிறது😢😢😢
@IbrahimIbrahim-sl8my
11 ай бұрын
யா அல்லாஹ்! எங்களை இவர்களுடைய சூழ்ச்சிகளை விட்டு பாதுகாப்பு தந்தருள்வானாக! மரணிக்கும் நேரம் வரை தொழுகைகளை உரிய நேரத்தில் தொழும் நல்லடியார்களாக ஆக்குவானாக !
@ameenhameed7504
11 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நீங்கள் கூறியபடி நாங்கள் குறிப்பாக 😭 என்னை ஐவேளை தொழுகையை அதன் நேரத்தில் தொழ எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக ஆமின் அல்லாஹ்வின் உதவியை கொண்டு என் முயற்ச்சியும் இருக்கும் இன்ஷா அல்லாஹ்
@manoharanrajangam3028
11 ай бұрын
25 வேளை தொழுதால் அல்லாஹ் இன்னும் நிறைய கொடுப்பான் ஆமீன்...
@sulthanibrahimnoormohamed4190
11 ай бұрын
இந்த காலக்கட்டத்தில் வாழும் மனிதர்களுக்கு மீடியாதான் போதகர்களாக உள்ளது மனிதர்களை வழிகெடுப்பதர்கு மிகவும் முக்கியமான காரணியாக உள்ளது
@nagoormeeran7606
11 ай бұрын
ஹஸ்புனல்லாஹூ வ நிஃஹ்மல் வக்கீல்...
@ZahiyraAllahuAkbar
11 ай бұрын
Allahu Akbar Allah pothumanawan 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 ya Rab 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@shekoli27
11 ай бұрын
Hasbunallah....❤
@kadharhussain4154
11 ай бұрын
Ya Allah Hazarath avarkalin aayulai neediithu vaippayaha
இப்போது உங்கள் தொழுகையைப் பற்றி மக்களுக்கு பாடம் நடத்துவதாக இருக்க வேண்டாம் ஏனென்றால் உங்கள் தாவா எப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறது அதே நேரத்தில் நீங்கள் இப்போது தாவா செய்ய வேண்டியது உலக அரபு நாடுகளின் அரசாங்கங்களுக்கு அரபு மக்களுக்கு ஆம் அங்குள்ள மக்கள் அனைவரும் ஒரு தலைமையை உருவாக்குவதற்கு பாடுபட வேண்டுமென்றும் அரசு கள் அதற்கு வழி விட வேண்டும் என்றும் உங்களுடைய தாவா அமைந்திருந்ததால் சிறப்பாக இருக்கும் அதுதான் தற்போதைய மிக முக்கிய தேவையாக இருக்கிறது ஏனென்றால் காபத்துல்லா அதைவிட ஒரு மூஃமினின் ரத்தம் புனிதமானது மேலும் ஒரு அழைப்பாளராக நீங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய விஷயமும் இருக்கிறது அதனால் அல்லாஹ்வை பயந்து கொண்டு செயல்படுங்கள்
@MohamedMunas-tm7xr
4 ай бұрын
Allahu Akber
@mujibrahman8608
11 ай бұрын
Nalla. Ariurai. Masaallah. Namma. Thirunthanum
@NishamaNoor-i7s
11 ай бұрын
Jazakallah haira Allah AKbar
@NishamaNoor-i7s
11 ай бұрын
❤ jazakallah hairan
@najeebashahulhameed8743
11 ай бұрын
🤲🤲🤲
@shandx9221
11 ай бұрын
This man saying truth but i realise everything about this zionist and world we lost our akeetha and faith so guys specially youth we need restrucutre our faith start to pray… believe in allah.
@Sharmila-ln8fh
10 ай бұрын
Innah lillahi wa innah ilayhi Rajioon 🤲🏼
@muhammedahnaf9792
11 ай бұрын
எல்லாம் இறைவன் செயல் அவனுடைய கழா கதிா்தான் மரணமும் இரணமும் அவன் கையில் சோதிக்கப்படாமல் சொா்க்கம் நுழைய முடியாது அவா்கள் உண்மையான முமீன்கள் அதான் அதிகம் சோதிக்கப்படுகிறாா்கள் பிா்அவூனும் வாாிதாட குழந்தைகளை எண்ணெய்யில் பொித்தான்தானே அல்லாஹ் அவனை எப்பிடி அழிச்சான் சத்தியத்தை எந்த தீய சக்தியாலும் அழக்க முடியாது
@Zuhoorcreations
11 ай бұрын
Aafiyath naseebaakkuvaanaga
@Aboobacker_abdurrahim
11 ай бұрын
தாங்கள் கூறுவது சரியே! எனினும் தன்னுடைய தொழுகையில் குறை வைப்பவர்கள் இன்றைய நம் பலஸ்தீன சகோதர சகோதரிகளுக்காக கண்ணீர் விடுவதில் என்ன பலன் என்று எப்படி கூற இயலும்? அதுவும் இறை நம்பிக்கையின் ஓர் அடையாளம் தானே? “யார் ஒரு அணு அளவு நன்மை செய்வாரோ அதன் பலனை கண்டு கொள்வார்” என்று அல்லாஹ் கூறுகின்றானே
@ash-sheikabdulhaleem9104
10 ай бұрын
விடயம் தலைப்பு என்ன
@maryamrajapalayam9822
11 ай бұрын
🤲🤲🤲🤲🤲☝️☝️☝️☝️❤❤
@abdoulsouckour7811
5 ай бұрын
👍👍👍🤲
@rifasmomdmomd7952
11 ай бұрын
ஷேஹ் சியாக்களின் பிரிவான ஹிஸ்புல்லாஹ் படை பலஸ்தீனுக்கு ஆதரவாகக்களமிறங்கப்போவதாகக்கூறுவதன் நோக்கம் என்ன
@mdotdigital
3 ай бұрын
அரசியல் நோக்கம்.
@yasminbanu4092
11 ай бұрын
Some body asked me you not your Allah help Palestine after these much of prayer after...i don't know what I want to say... I can't able to eat or sleep after this battle 😢
@sheikmydeen-h2v
11 ай бұрын
Israel and Mozart are proved weaker than any country. Without the EU and US support, they can't stand. It's also proved. Your dua will strength palastine and it will free them from evil spirits. Even Christian are the enemy of Israel by law but most of the Christians foolishly support the terror nation. The term Jesus is the punishable crime in Israel. They don't know about it. Foolish Christians.
@sajith2957
11 ай бұрын
We will certainly test you with a touch of fear and famine and loss of property, life, and crops. Give good news to the patient ones. Quran 2:155
@abdulajism-ei7io
11 ай бұрын
Assalamualaikum warahmatullahi wabarakathuku..What is the name of said book in English?? Please anyone comment
@shamsiyameeran3134
11 ай бұрын
I tried to search in Google.But couldn't find .what is the name of the book??
@abdulajism-ei7io
11 ай бұрын
@@shamsiyameeran3134 oh okay..that part voice not clear..I don't know. Insha Allah..let's try 👍
அவங்க அவங்க நாட்டைப் பாருங்கய்யா. பாரதத்தில் சொன்ன ஒழுக்கத்தை படிங்கய்யா. பிரச்சாரம் செய்யுங்கய்யா. உலகமே வளம் பெறும்.
@osamhafatruteen
3 ай бұрын
பாரதமாஅதைகொண்டுநாய்யின்சூத்தில்வை
@faizarfarvin4997
11 ай бұрын
Punnaakku bayaan
@AbdulRahman-vl8xn
11 ай бұрын
குர்ஆனை சுமக்கக்கூடிய ஒரு ஆலிம் பேசியதைப் பற்றி இப்படி கூறியதற்கு அல்லாஹ்விடம் கண்டிப்பாக நீங்கள் பதில் கூற வேண்டும்.
@sajith2957
11 ай бұрын
Fear Allah
@clashcreations8704
11 ай бұрын
KASTAPATTU SAETHU VACHAANA NALLA VAAYAN ATHA PUDINGU THINNANA NARAVAAYAN ENDRU SONNA VANNAM. ISRAEL SEIZED GAZA FROM EGYPT DURING THE 1967, 6TH DAY WAR AFTER Defeating THREE ARABS. Syria, Lebanon, Egypt. THIS GAZA WAS GIVEN TO PALESTINE AUTHORITY BUT THE NAARAVAYAN HAMAS WON THE ELECTION AFTER DUPING THE GAZA PEOPLE IN 2007. FROM 2007 TILL NOW THIS NARAVAYAN HAMAS IS HOLDING THE GAZA LAND ILLEGALLY DUPING GAZA PEOPLE ALL THESE YEARS. WHAT ALL DEVELOPMENT FUNDS WERE GIVEN BY UNITED NATIONS, ARAB COUNTRIES WERE USED FULLY FOR CONSTRUCTING TUNNELS DAMAGING GAZA NOT EVEN A SINGLE MONEY WAS SPENT FOR DEVELOPMENT PROJECTS FOR GAZA PEOPLE. LOCAL TAX WAS LEVIED FROM THE GAZA PEOPLE. SEPERATE ISLAM COURTS WERE FORMED AND PEOPLE WERE BULLIED BY HAMAS.. PALESTINE IS Already A FREE LAND AND THIS LAND IS NOT OCCUPIED BY ISRAEL. THIS GAZA IS OCCUPIED BY HAMAS. WHAT IS HAMAS TRYING TO TELL THE MUSLIM WORLD. GAZA HAS TO BE FIRST LIBERATED FROM HAMAS, AND THAT IS WHAT THE PALESTINE AUTHORITY IS TELLING THE WORLD. HAMAS HÀS TO LEAVE GAZA FOR GAZA PEOPLE ARE UNOFFICIALLY HELD AS HOSTAGE BY HAMAS... MUSLIM WORLD THINKS IN THE OPPOSITE WAY AS USUAL.
@anwaranwarbasha1140
11 ай бұрын
தாய்நாட்டை இழந்தவனுக்கும் மனைவி பிள்ளைகளை இழந்தவனுக்கு வலி தெறியும்.. உமக்கு அந்த வலி தெறியாது..உமக்கு பேசி பணம் சம்பாதிக்கவே தெறியும்..
@thanseemthanseem7806
11 ай бұрын
அவன் யஹுதிகளுடைய மாணவன்.
@ZahiyraAllahuAkbar
11 ай бұрын
Allahu Akbar Allah pothumanawan 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 ya Rab 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@Nawasm-gj4eq
11 ай бұрын
ماشاء الله بارك الله فيك وعلمك ياأستاذ مرحبا جزاك الله خيرا ❤❤
Пікірлер: 93