இரத பந்தம் (ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்) இருள்பொருதா வம்பலச்சித் தென்னுமுரு காநீ டிருவிண்ணோர் தேடுமருந் தேமாண் - பொருவாச்சீர் தேசுதருஞ் செந்திநறுந் தீர்த்தவிற லோங்குசிதா வாசிறந்த மாவின் பருள். பூத இருள் ஒரு சிறிதும் அணுகாத சிற்றம்பலம் எனும் பெருவெளியில் ஒளிரும் ஞானவத்து எனப்படும் முருகப்பெருமானே! மேன்மேலும் பெருகும் செல்வவளம் வாய்ந்த தேவலோகத்தில் உள்ளார் தேடிக் காண உள்ள அமுதமே! நிகரற்ற மாட்சிமையும் சீர்மையும் மிக்க ஒளிநிலையைத் தரும் செந்திலம் பதியில் எழுந்தருளும் தூய்மைமிக்க புண்ணியனே! தெய்வங்கள் அனைத்துள்ளும் வீறுமிகப் பெற்றுள்ள ஞானமயமான நாயகனே! என் முன் எழுந்தருள்! சிறந்த பேரின்பத்தை வழங்கி அருள்.
@RKV.THIRUNARPAVI
2 ай бұрын
ஓம் குமர குருதாச குருப்யோ நமஹ
@thuyavanthiyagarajan9944
Ай бұрын
Om muruga potri
@HonorHub999
9 күн бұрын
Idhu sargurunadar iyya voice mari iruku
@bala995
2 ай бұрын
Excellent 👌👌
@vasudevannammalvar5166
4 жыл бұрын
நல்ல குரல் வளம்.
@harimaths23
4 жыл бұрын
Jee madur sister voice podunga.. Please
@murugametaltrading1961
3 жыл бұрын
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
@yuvarajethiraj5044
4 жыл бұрын
u video super anna
@jayakumar-nx3iu
4 жыл бұрын
Thank you for uploading
@Santhosh-Chennai
4 жыл бұрын
அருமை
@vijieiyer
4 жыл бұрын
Can you please upload Sathuranga Bandham n Kamala Bandham. Please I apprec You are doing excellent Devine service. May Lord Muruga Bless you Umashanker Rajagopalan Newyork
@sethupathiseemai2710
3 жыл бұрын
kzitem.info/news/bejne/w5un1IWCfIueh5g பாம்பன் சுவாமிகள்
Пікірлер: 13