Pancha sutthi kriya | வள்ளலார் இயற்கை நல வாழ்வியல் முகாம் #vallalar #வள்ளலார் #tiruvannamalai
Join this channel to get access to perks:
/ @vallalarmission
Vallalar Iyerkai Nalavalviyal Mugam #vallalar #vallalarherbal #panchasutthikriya #வள்ளலார்
• Pancha Sutthi Kriya | ...
அருட்பெருஞ்ஜோதி
🧘🏻♀️🧘🏻♂️🧘🏻♀️🧘🏻♂️🧘🏻♀️
🌼 பஞ்ச சுத்தி கிரியா 🌼
உடல், மனம் சுத்தி பெற 3 நாட்கள்...
_நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அடிவாரத்தில்_...
நாள்: 12,13,14*ஏப்ரல் 2024, *வெள்ளி, சனி & ஞாயிறு
(11 வியாழன் மாலைக்குள் வந்துவிட வேண்டும்)
இடம்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,
வாயு லிங்கம் எதிரில்,
கிரிவலப் பாதை,
திருவண்ணாமலை.
🪷🪷🪷🪷🪷
🔸 வாதத்தை போக்க விரேசனம் எனும் குடல் சுத்தம்
🔹 பித்தத்தை போக்க வமன சுத்தி
🔸 நாசியை சுத்தி செய்ய நசியம்
🔹 கண்களுக்கு மூலிகை தைல சுத்தி அஞ்சனம்
🔸 உடல் வெட்டை உஷ்ணத்தை போக்க பஞ்ச கற்ப மூலிகை ஸ்நானம்
மேலும் நடைபெற உள்ள அருள் நிகழ்வுகள்:-
🪔 யோகாசனம்,
🪔 பிராணாயாமம்,
🪔 தியானம்,
🪔 பக்தி,
🪔 சாதுக்கள் சத்சங்கம்,
🪔 ஆரோக்கிய வாழ்வியல் குறிப்புகள்
🪔 திருஅருட்பா பிரார்த்தனை
🙏🙏🙏🙏🙏
👉 ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம், கட்டணம் உண்டு
👉 3 நாட்கள் தங்குவதற்கு இடம் மற்றும் ஆரோக்கியமான பத்திய உணவுகள் வழங்கப்படும்
👉 மிகவும் வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்
அவசியம் எடுத்து வர வேண்டியவை
🔸 3 நாட்கள் தங்குவதற்கு தேவையான அத்தியாவசிய ஆடை மற்றும் பொருட்கள்
🔹 யோகா செய்வதற்கு டி-சர்ட், ட்ராக் பேண்ட், சுடிதார்
🔸 தியானம், யோகா & உறங்குவதற்கு 2 விரிப்புகள்
🔹 தண்ணீர் பாட்டில், டார்ச் லைட்
🔸 குறிப்பு எடுக்க நோட்டு, பேனா
(3 நாட்களுக்கு மொபைல் 📵 அனுமதி இல்லை)
📝📝📝📝📝
பயிற்சிக்கான நன்கொடை ரூ. 4,000/- செலுத்தி முன்பதிவு செய்யவும்
பதிவு செய்வதற்கான லிங்க்
👇👇
forms.gle/YtYRvWuCjG51guxo6
தொடர்புக்கு:-
📱+91 99526 04433
📱+91 82484 92553
📱+91 97914 50868
vallalarmission.org
#vallalarherbal #vallalarvaithyam #panchasutthikriya #tiruvannamalai #Tiruvannamalaivallalar #vallalarmission #vallalardetoxprogram #vallalarvaithysalai #vallalar #வள்ளலார் #vadalore #ramalingaadigal #வள்ளலார்சொற்பொழிவு #திருஅருட்பா #ramalingam #thiruarutpa #vallalarmeditation a
Негізгі бет Pancha sutthi kriya | வள்ளலார் இயற்கை நல வாழ்வியல் முகாம்
Пікірлер: 2