பனிமய மாதாவின் தங்கத் தேர் திருவிழா நினைவாக புதிய பாடலை வெளியிட கிருபை செய்த இறைவனுக்கும், பனிமய தாய்க்கும் நன்றி.
நன்றி..
மணவை பூர்வீக மைந்தன்
புங்கை ரூபன், லண்டன்.
பாடல்
புங்கை ரூபன், UK
இசை செல்வி நிஷா, ஊட்டி
ஒருங்கிணைப்பு
ஜே.மதினன், பெரியதாழை
எடிட்டிங்
விசால்போ மதினன், பெரியதாழை
பாடியவர், மிக்சிங், & இசை இயக்கம்
இளம் புயல் ராஜேஷ் ஹனி
பாடல் வரிகள்:
விண்ணிலே வெண்ணிலாவின்
ஒளி துலங்கும்..
மண்ணிலே உந்தன் புதுமை
எங்கும் விளங்கும்.
பெண்ணிலே நீங்கள் எங்கள் தாயுமால்லவா
கண்ணிலே கருணை ஒளி
தெரியுமல்லவா.
பனிமய மாதாவே . வின்னின் அரசியே
எங்கள் அன்னையே வாழ்க வாழ்கவே
தூத்துக்குடி தெருவினிலே
தங்க தேரினிலே
ஊதும் காற்றில் உலா வந்த
எங்கள் அன்னையே
முத்துக் குளிப்போரின்
முகம் நீ பார்க்க..எம் மனம்
இறை வணக்கம் உமக்கே அம்மா.
ஆர்ப்பரிக்கும் கடலலையின்
ஓசை கேட்டாலும்
தத்தளிக்கும் வாழ்க்கையில்
நாங்கள் வாழ்ந்தாலும்
உத்தமியே உம் பாதம்
நாங்கள் வந்தோம்
உன் ஆசீரால் எம் வாழ்வை
நிரப்பும் அம்மா
பனிமய மாதாவே . வின்னின் அரசியே
எங்கள் அன்னையே வாழ்க வாழ்கவே
#panimayamathasongstamil
#பனிமயமாதாபாடல்கள்தமிழ்
#தங்கத்தேர்
#goldencar2023
Негізгі бет PANIMAYA MATHA SONG 2023 | விண்ணிலே வெண்ணிலா | தங்கத் தேர் சிறப்புப் பாடல் 2023
Пікірлер: 81