தென் மாவட்ட மக்களின் இன்னிசையாக இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கும் வில்லிசை என்னும் கலையில் ஒரு பெண்ணாக பல சாதனைகளை படைத்து பல பாமர மக்களின் மனதில் இடம் பிடித்து புகழ் பெற்று விளங்குகின்ற பன்பொழி மாரியம்மாள் அவர்களை எங்கள் சேனல் மூலமாக பேட்டி எடுத்து மக்களுக்கு சமர்ப்பிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்..... பேட்டி எடுக்க உறுதுணையாக இருந்த கம்பளி கருமேனிமுத்து மற்றும் தென்காசி கார்த்திக் (ஸ்டார் மட்டன் ஸ்டால்) அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்..... இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க நமது ஸ்ரீ லக்ஷ்மி யூட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்......
@rasunathan2544
2 жыл бұрын
Tþtþtþttþ
@KannanKannan-vr6sf
2 жыл бұрын
Hi
@nambinambi8362
2 жыл бұрын
நஜ
@manosankar991
2 жыл бұрын
F FC DC in
@petchimuthu5618
2 жыл бұрын
@@KannanKannan-vr6sf Hiii
@muthukumar-nz2fo
2 жыл бұрын
தான் பெற்ற வில்லிசை கலையை மற்றவர்களுக்கு சொல்லி தர வேண்டும் என்ற எண்ணமே போற்றுதலுக்கு உரியது. வணங்குகிறேன்.
@dnr_laxmi_videos074
2 жыл бұрын
💕💖
@ramalakshmi8604
10 ай бұрын
Evangaloda mobile number kedaikkuma
@muthukumar-nz2fo
2 жыл бұрын
வில்லிசை லேடி சூப்பர் ஸ்டார் பண்பொழி மாரியம்மாள் அக்கா அவர்களை வணங்குகிறேன். தெய்வங்களின் வில்லிசை கதைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிமையாக புரிந்து கொள்ளும் படி தெளிவாக கதை படிக்கும் மாரியம்மாள் அக்கா அவர்களை போற்றி வணங்குகிறேன். அக்காவின் வில்லிசையை கேட்டு தான் ஒவ்வொரு தெய்வத்தின் அவதாரத்தையும் தெரிந்து கொண்டேன். இன்னும் பல்லாண்டு காலம் வில்லிசை கதைகளை பாட வேண்டும் என்று என் அப்பன் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சக்கரவர்த்தி சுடலைமாடசுவாமி அருள் புரிய வேண்டுகிறேன். மேலப்பாவூர் ஸ்ரீசிவனைந்த பெருமாள் ஸ்ரீஒத்தபனையடியான் திருக்கோவில் கொடைவிழா மற்றும் அக்கா அவர்களின் வில்லிசை நிகழ்ச்சி மயிலோசை You tube சேனலில் உள்ளது அனைவரும் காணலாம். அக்கா வில்லிசை அருமையாக இருக்கும். நன்றி
@aram5882
2 жыл бұрын
சிறப்பு அத்தை. நீங்க சொன்னது உண்மை. குரு காணிக்கை இல்லாமல், சொல்லி கொடுக்குறது கலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே முடியும். மாமாவுக்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றி. 🙏.
@petchimuthu5618
2 жыл бұрын
👼💕
@Thatmoment33
2 жыл бұрын
Aththaiya ??? Neenga relationa reply pannunga ??
@Keerthiyoutube18
2 ай бұрын
லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது❤❤❤❤❤
@m.chellaperumal3168
2 жыл бұрын
நான் உங்கள் பேட்டியை முழுவதும் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி நீங்கள் தலைக்கனம் இல்லா தங்க தாய் அக்கா நீங்க இறைவன் அருளால் நன்றாக இருக்கவேண்டும்
@dnr_laxmi_videos074
2 жыл бұрын
🙏💖
@yadavamurasuofficial
2 жыл бұрын
Super
@petchimuthu5618
2 жыл бұрын
@@yadavamurasuofficial 🙏🙏
@allwaresakkiauthikulam8119
2 жыл бұрын
எளிமையான எதார்த்தமான பதில்கள் மனதில் உள்ளதை மிக அருமையாக சொன்னீர்கள். செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கி உண்ண காணாது. அறையளவு பொன் இருந்தாலும் அள்ளி உண்ண காணாது . உழைப்பு உயர்வு மிக அருமை அக்கா. உங்களுடைய ஆசியும் எங்களுக்கு வேண்டும்...🌹🌹🌹🌹
@petchimuthu5618
2 жыл бұрын
🙏🌹💕
@athiathi1232
Жыл бұрын
Akka nan vilesai kathukkanum soli tharuvingala
@subbiahsivan9049
2 жыл бұрын
அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் குரல் வளம் மிகச்சிறந்தது. நீங்கள் உங்கள் குடும்பம் .மற்றும் கலைஞர் கள் அனைவரும்நீடூழி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க நலமுடன் ஹரேகிருஷ்ணா. . அன்புபேசிவம். ஓம் சக்தி தாயே துணை🙏💕🙏🙏🙏🙏🙏🙏🙏. எல்லாம் எல்லாமே இறைவன் நம்முடைய குடும்பகுலசாமி களேதுணை.
@padanthalsemaii9494
Жыл бұрын
My favourite வில்லிசை அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று புலவர் பன்மொழி மாரியம்மா அக்கா
@dnr_laxmi_videos074
Жыл бұрын
🤝〽️
@தென்காசிகிராமியகலைநிகழ்ச்சிகள்
2 жыл бұрын
அருமையான பதிவு..... 🙏🙏🙏என்றும் அன்புடன் உங்கள் வில்லிசைகிராமியகலை ரசிகன்....முத்துராஜ்🙏🙏🙏
@petchimuthu5618
2 жыл бұрын
🙏💕
@R28067
2 жыл бұрын
மேன் மேலும் பல வெற்றிகளை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கின்றேன் ! வாழ்த்துகள் அக்கா ! 🙏
@petchimuthu5618
2 жыл бұрын
💕🙏
@sivaprakash8853
2 жыл бұрын
உங்கள் வில்லு பாட்டு கேட்டிருக்கிறேன். தென்காசி மாவட்டம். ஆலங்குளம் வட்டம்.அகரம் கிராமத்தில். தளவாய் மாடன் கோவிலில். தளவாய் மாடன் மற்றும் பட்டவராயன் கதையை கேட்டிருக்கிறேன். அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் 👏👏👏👏
@petchimuthu5618
2 жыл бұрын
💕🙏🌹
@karuppasamyrangan237
Жыл бұрын
பக்குவப்பட்ட பேச்சு அக்கா அருமையான பேட்டி 🌹💐🌹🌹💐
@dnr_laxmi_videos074
Жыл бұрын
❤️😍
@marisammumaris1434
Жыл бұрын
பாண்டியம்மாள் அவங்க அப்பா சண்முகவேல் பேத்தி நான்.... Super aththaaaa.....
@RaviRavi-kh1kj
2 жыл бұрын
அருமை நல்லதொரு கிராமியக் கலை அதில் சகோதரியும் ஒரு நல்ல கலைஞர் நானும் அவர்களை பாராட்டி பரிசு வழங்கியுள்ளேன் நல்ல கலைஞர் வாழ்க அவரது புகழ் வில்லிசை கலை இன்னும் வளர வேண்டும்..வாழ்க வளங்களுடன்....
@petchimuthu5618
2 жыл бұрын
🙏🙏
@govindankumar3451
2 жыл бұрын
அக்கா எங்க ஊருக்கு வந்துஇருக்கு றார்கள் நல்ல குரல் வரதரா சாமிகுட வர வைய்ப்பார்க்கள்
@villageculture2499
2 жыл бұрын
சூப்பர் அக்கா...நீங்கள் பாடினால் வராத தெய்வமும் வந்து ஆடும்..
@magalingambaskar8981
2 жыл бұрын
Mmm
@petchimuthu5618
2 жыл бұрын
💕😍
@esakkimuthus4831
2 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் தென்காசி சின்னப்பா தேவர் மும்பை தாராவி 👌👌🙏🙏
@petchimuthu5618
2 жыл бұрын
🌹💕🙏
@vellaipandianchandran4170
2 жыл бұрын
Mom iam v chandran iam from pullukadu valasat i used to come native place for koil kodai in sorounding area fortunately I heard yr villisai i only named in youtoub as villisai lady super star iam proud to say this ok keepit up t q
அருமையாக பேசினீர்கள் அக்கா வாழ்க பல்லாண்டு உங்கள் கலையும் நீங்களும் வாழ்க வளமுடன்
@petchimuthu5618
2 жыл бұрын
🙏🙏
@muthukumar-nz2fo
2 жыл бұрын
ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீசிவனனைந்த பெருமாள், ஸ்ரீபிரம்மராட்சதை, ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீபுணமாலைசூடும் பெருமாள், ஸ்ரீகோட்டைமாடசுவாமி, ஸ்ரீசுடலைமாடசுவாமி, ஸ்ரீஅஷ்ட காளியர்கள், ஸ்ரீகசமாடசுவாமி, ஸ்ரீஇருளப்பசுவாமி, ஸ்ரீசப்தகன்னியர்கள், ஸ்ரீபலவேசக்காரன், ஸ்ரீகருப்பசுவாமி, ஸ்ரீசப்பாணி மாடசுவாமி, ஸ்ரீமுப்புலி மாடசுவாமி, ஸ்ரீபட்டவராயன், ஸ்ரீபொம்மக்கா,திம்மக்கா,ஸ்ரீசின்னநம்பி, போன்ற பல சுவாமிகளின் கதைகளை வில்லிசையில் பாடி இருக்கிறார்கள்.இந்த கதைகளை பதிவு செய்து கிராமங்களில் உள்ள கோயில்களில் அனைத்து நாட்களிலும் ஒலித்து கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் சுடலை கதை மட்டும் கேசட் கிடைக்கும். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் பண்பொழி திரு. மாரியம்மாள் அக்கா அவர்களால் தான் இன்று எல்லா சுவாமி கதைகளும் கேட்க முடிகிறது.இவர்களை தலை வணங்குகிறேன்.நான் ஸ்ரீசுடலைமாடசுவாமி பக்தன் என்றும் வில்லிசை தினமும் கேட்டு கொண்டு இருக்கிறேன். அக்காவின் வில்லிசை சூப்பராக இருக்கும்.நன்றி
@padanthalsemaii9494
Жыл бұрын
My favourite வில்லிசை இதில் எனக்கு மிகவும் பிடித்த புலவர் பன்பொழிமாரியம்மா அக்கா சூப்பர் ஹீரோ
@dnr_laxmi_videos074
Жыл бұрын
〽️🤝
@raviv3346
2 жыл бұрын
எளிமையாய் பேசும் நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்
@selvammedia-li2xl
2 жыл бұрын
அருமை பதிவு
@saransundar4637
Жыл бұрын
அருமையான பதிவு 😍🙏
@paulraj495
2 жыл бұрын
Super akka enakku thattankulam kottaimadasamy koiluku varuvinka unga villu super
@ராணிநாச்சியார்
2 жыл бұрын
அருமையான பதிவு... என்றும் அன்புடன். லேடி சூப்பர் ஸ்டார். பண்பொழி மாரியம்மாள் அக்கா. அவர்களின். முதல் மாணவி. திருநங்கை திருமலை ராணி நாச்சியார்..
@magalingambaskar8981
2 жыл бұрын
அக்கா உங்க வில்லிசேயும் சூப்பராஇருக்கும்
@laxmananlaxmanan8008
2 жыл бұрын
@@magalingambaskar8981 66 it y you u7 to uuuyuuu6y you are a Bnnnn
@kmsarulselvan8698
2 жыл бұрын
எங்கள் சங்கிலி பூதத்தார் கோவிலில் நன்றாக கதை படித்தீர்கள்
@ராணிநாச்சியார்
2 жыл бұрын
@@magalingambaskar8981 நன்றி அண்ணா
@ராணிநாச்சியார்
2 жыл бұрын
@@kmsarulselvan8698 நன்றி அண்ணா
@classroomofvairamani3647
2 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் புகழ் ஓங்க வேண்டும்
@rameshrio4934
2 жыл бұрын
வில்லிசை சூப்பர் ஸ்டார் அம்மா...... அவர்கள் புகழ் ஓங்க..... வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤❤❤❤❤
@gayatrisankaranarayanan855
2 жыл бұрын
Super
@petchimuthu5618
2 жыл бұрын
@@gayatrisankaranarayanan855 🙏 Thank you
@petchimuthu5618
2 жыл бұрын
Thank you 🌹
@sonofdurai1699
2 жыл бұрын
அருமை அக்கா மேலப்பாவூர் மக்கள் சார்பாக உங்கள் கலை மேலும் பல ஆண்டுகள் சிறக்க வாழ்த்துக்கள்
@marimulaipari7513
2 жыл бұрын
Super akka amman arul ungaluku iruku akka enga oorku vanga thenpothai unga villupattu rompa pitikum 👌👌👌🙏🙏🙏🥰🥰🥰
@kmsarulselvan8698
2 жыл бұрын
சிறப்பாக பேசிநீர்கள்... நீங்க பாடிய கதையில் சட்டநாதன் சங்கிலி பூதத்தார் கதை மட்டும் கேட்டவில்லை....Sri Laxmi channel மூலமாக அதுவும் கேட்டுவிடுவேன் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.....
@msubash9694
2 жыл бұрын
அக்கா நீங்க சூப்பரா படிக்கிறீங்க. நீங்க கங்கைகொண்டான் வடகரையில் பாட்டு படிச்சேன் நல்லா பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு. உங்க முன்னாடியே நின்னு தான் நான் வீடியோ எடுத்தேன் எல்லாருமே எல்லா அடிச்சிங்க சூப்பரா இருந்துச்சு. அடுத்த வருஷமும் நீங்க தான் வரணும்
@ganesanganesh3746
2 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு வாழ்க வளமுடன் நலமுடன்
@petchimuthu5618
2 жыл бұрын
💕🙏
@pselvam8809
2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@raviv3346
2 жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு தன்னம்பிக்கையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி
@premas2383
2 жыл бұрын
Super anni🙏🙏🙏🙏🙏arumaiyana speech
@dnr_laxmi_videos074
2 жыл бұрын
🙏👍
@rajalakshmi6030
Жыл бұрын
Super AmmA
@kumarsnr3640
2 жыл бұрын
Kalai maamani, sollin selvi, lady's super star, akka mariyammal engal kayathar nallaiya sastha sudalai mada samy arulal valga valamudan 100 varusam.sri Laxmi you tube channel super vaalga.enakku seevanalluru
@dnr_laxmi_videos074
2 жыл бұрын
நன்றி 😇🙏💕💖
@rajenverynice7992
2 жыл бұрын
My fevret
@arumugasamy2819
2 жыл бұрын
Hai Murugan Annan super valthugal
@selvama5638
2 жыл бұрын
Valthukal akka
@kayalanthony5604
2 жыл бұрын
Super athaii kayathar
@kmsarulselvan8698
2 жыл бұрын
சீக்கிரம் சங்கிலி பூதத்தார் கதை பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா...நன்றி
@mariappanp6142
2 жыл бұрын
Akka really great. Iam your fan .
@spa3354
2 жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு சூப்பர்
@KannanKannan-jw5ip
2 ай бұрын
🎉🎉🎉
@sureshkonar2792
2 жыл бұрын
Nice 👍👍👍thanks bro and Sri Laxmi channel
@dnr_laxmi_videos074
2 жыл бұрын
😇🙏💕
@babudevibabudevi7291
2 жыл бұрын
சூப்பர் அக்கா
@Vemban-yi7jg
2 жыл бұрын
அருமையான பதிவு
@petchimuthu5618
2 жыл бұрын
🙏🌹💕 நன்றி 🙏❤️😍
@govindankumar3451
2 жыл бұрын
சிறப்பு
@petchimuthu5618
2 жыл бұрын
❤️🙏💕 நன்றி 🙏❤️😍
@p.jeyaprakashparamasivam5297
2 жыл бұрын
அருமை
@s.karumenimuthuvillisi7565
2 жыл бұрын
🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏
@lmurugan3661
2 жыл бұрын
அருமை 🙏🙏🙏
@petchimuthu5618
2 жыл бұрын
💕 நன்றி 🙏
@karthickkarthick6632
2 жыл бұрын
👍👍👍
@iyyammalm8757
2 жыл бұрын
Congrats and thankyou to the youtube channel for uploading the interesting upload superb akka but intha varusham adaichani mariamman kovil kodaiku neenga varala you disappoined me neenga varuvinganu ethirpataen. I wish to meet you on some other precious time sister love you
@petchimuthu5618
2 жыл бұрын
Thanks for your support and watching this video... And we need more support for uploading more interesting and informative videos... Thank you 🙏
@சாமிசெல்வி
2 жыл бұрын
சூப்பர் அக்கா மாவடிக்கால் தோப்பு இசக்கியம்மன் கோமரத்தார் குடும்பம்
@ganesankonar5368
2 жыл бұрын
Supar matani.mumbai Ganesan.ambalavanpuram.
@esakkimuthuesakkimuthu6651
2 жыл бұрын
Super akka 💯💯💐💐💐
@muthuraj.s7517
2 жыл бұрын
Super akka
@sekarchelladurai8427
2 жыл бұрын
💐💐💐💐💐❤❤❤❤❤❤❤🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@magalingambaskar8981
2 жыл бұрын
சுடலைமாடன் கதை சூப்பரா படிப்பாங்க அக்கா
@ausankaraaa5037
2 жыл бұрын
👏👏👏👏👏🙏🙏🙏🙏
@MuthuKutty-ms9ri
2 жыл бұрын
Superb 👏
@ஸ்ரீகரையடிமாடசாமி
2 жыл бұрын
🙏🙏🙏🙏
@VamsamYoutube3493
2 жыл бұрын
அக்கா வில்லிசையில் கடையநல்லூர் வெறியாண்டிசாமி கதை அருமையாக இருக்கும்
அக்கா நான் உங்கல் இடம் நான் வில்லு பாட்டு கத்துகோல்லலாமா ஆசையா இருக்கு நம்பர் தாங்க அக்கா
@mbfklopr5426
2 жыл бұрын
Hi
@karuppu8380
2 жыл бұрын
தென்காசி மாதவி வில்லிசை குழுவை பேட்டி எடுக்க வேண்டும் 😂😂😂😂😂
@iyappan.N
Жыл бұрын
Katippa etukka
@yadavamurasuofficial
2 жыл бұрын
அருமையான பேட்டி; பேட்டி எடுப்பவருக்கு அனுபவம் போதாது, மிகப்பிரபலமான ஒரு வில்லிசை கலைஞரை பேட்டி எடுப்பவருக்கு வில்லிசையை பற்றிய ஞானம் சிறிதும் இல்லை..!
@karthickkarthick6632
2 жыл бұрын
அப்படியா ஐயா உங்களுக்கு வில்லிசை ஞானம் பற்றி தெரிந்தால் அதை கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
@yadavamurasuofficial
2 жыл бұрын
@@karthickkarthick6632 தலைவரே வணக்கம், உங்களை நான் குறை சொல்ல வில்லை ஒரு நல்ல வில்லிசை கலைஞரை பேட்டி எடுத்திருக்கிறீர்கள், அந்த கலையின் பல பற்றிய பல விசயங்களை இன்னமும் நீங்கள் பேசியிருக்கலாம்,
@dnr_laxmi_videos074
2 жыл бұрын
விரைவில் அடுத்த பாகம் வரும்.... தங்கள் கருத்துக்கு நன்றி 🙏❤️
Пікірлер: 181