B.E r M.E padichavanga kuda ivalavu cleara explain panna mudiyathu. ..and unga Tamil ucharippu serappu nanbare....
@mithunshai
3 жыл бұрын
இதுல என்ன இருக்கு அவருக்கு பூமி இருக்கு அத வச்சு விவசாயம் செய்து வருகிறார்...எங்கல மாதிரி இடமும் இல்லாமா படிப்பும் இல்லாமா இருக்கிறது தான் வலி.இதுல விவசாயத்தின் மீது தீராத காதல் இருப்பவர்கள் தான் மிகவும் பாவமான பிறவிகள்....இடம் இல்லை பணம் இல்லை ஆனாலும் ஒரு நாள் உழவு செய்யாமல் என் உயிர் போகாது...🙏🙏🙏
@gopalakrishnanm1984
2 жыл бұрын
உங்கள் மொபைல் எண் தெரியபடுத்தவும்
@vilvamvelanagam8077
3 жыл бұрын
சம்பாதிக்கும் பணத்தின் அளவு மனிதனின் வெற்றியை தீர்மானிப்பதில்லை. அவர் தேர்ந்தெடுத்துள்ள வாழ்க்கை முறைக்கு வாழ்த்துக்கள்.
@ezaiyaraja5382
3 жыл бұрын
உண்மையை சொல்வதில் நம்ப நன்றி மக்களுக்கு பிடித்தது பொய்யான வாழ்க்கை மட்டுமே உண்மையான வாழ்க்கைக்கு மக்கள் அங்கீகாரம் கொடுப்பதில்லை
@thirukudumbamchannel
2 жыл бұрын
ஒலிவு மறைவு இல்லாமல் பகிர்வுக்கு நன்றி.
@krishanankrishanan6352
4 жыл бұрын
thanks bro ungalin unmaiyana pechchirkku
@Mr.freak444
4 жыл бұрын
சிறப்பான connent
@munuswamy1053
2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@maheswaranr2671
3 жыл бұрын
Sirappu vazhka vazhamudan Nanbare
@MaheSh-ws8dz
2 жыл бұрын
Honest ah solraru chemical use panna than profit kedaikum nu..👍
@_EEE__Gunal
4 жыл бұрын
Super anna🔥🔥🔥🔥🔥👏👏🔥🔥 👍👍👍
@villageagrikrishna386
3 жыл бұрын
எங்களுக்குவிலை புடலை 5-15 பாவை 7-30 பீரக்க 10-25 இதுதான் எங்களுக்கு அதிக விலை நிங்கள் செல்லூம் விலை எனக்கு வியப்பாக இருக்கு
@கிராமத்துவாசம்-ண6த
2 жыл бұрын
உண்மை தான் 🙆😢
@PanjuMalar
11 ай бұрын
Super Anna thanks
@swiftdezire2009
3 жыл бұрын
Great work Could u please tell us the Medine u r giving for plant
@தாய்தமிழ்மண்வாசம்
4 жыл бұрын
நல்ல முயற்சி👏
@gcb6185
2 жыл бұрын
How to contact you Thambi? Very informative , you talk very nice, simply superb 👍 நீங்க ரொம்ப சிறப்பா எளிமையாக சொல்றிங்க... தொடர்புகொள்ள உங்க அலைபேசி எண் வேண்டும்
இது என்ன தோட்டம் இப்படி இருக்கு காடு மாதிரி இருக்கே 😳 ஆல் இல்லாத தோட்டம் போல் 😬
@vigneshwarar881
4 жыл бұрын
Bro live podungal
@KManokaran-c1l
10 ай бұрын
❤😅😮😢
@entertiment4028
Жыл бұрын
உதையன் மரம் எங்கே கிடைக்கும் அண்ணா
@vivasayamkaapom
Жыл бұрын
Available in our area
@entertiment4028
Жыл бұрын
@@vivasayamkaapom கடலூர் மாவட்டம்,பெண்ணாடம் பக்கம்....
@sakilfarm9087
4 жыл бұрын
Avoid repetition speech
@balajimsd
4 жыл бұрын
Hi Manikandan
@krishnamoorthy5757
4 жыл бұрын
Suppr
@srinik1577
3 жыл бұрын
Wrond ideology. Not sure why this content focussed on inorganic. May be the method can be taken. Not the way the veggies given to public. Ppl can focus on intercrop along with this and reach to customers directly by making organic. Let’s provide chemical free foods atleast to next generation. Commercial aspect where most farmers fail and leaving organic. Awareness to be given how to make B2c not to the market. Pls don’t use chemicals. 🙏
Пікірлер: 49