இங்க வந்துருக்குற எல்லாருக்கும் நல்ல இசை ரசனை இருக்கு.🥰🙌
@massmassmass7654
6 ай бұрын
❤a😊
@gopikagopika5792
5 ай бұрын
😊....semmaya...irukku la.....song ❤
@vinothgear
3 жыл бұрын
Many failed to appreciate this song . This is a gem
@CMediaAnjugramam
2 жыл бұрын
true... i agree...
@michaelmorbiusv
2 жыл бұрын
Yes 🤧Gv's best song..
@uskvignesh6277
Жыл бұрын
Yes❤
@ashok-mt2qw
Жыл бұрын
Yes very good song
@vanisree3954
10 ай бұрын
Gv 's collections ye apdi dhan iruku underrated ah😢
@myyoutube4064
3 жыл бұрын
One of my fav... magic of GVP😍😘
@vetriselvan.g9809
3 жыл бұрын
Training of ARR 🥰
@PradeepUmapathyy
2 жыл бұрын
@@vetriselvan.g9809 How shamelessly you are crediting someone by stealing others Hardwork
@depanmech4364
Жыл бұрын
கூத்து பாக்க போகலாம் கூட மாட வாரியா சொல்லு பேச்சு கேக்கூறேன் கொஞ்சம் நெல்லுச்சோறு தாரியா....😘😘💙Gvp...😍🎺🎧
@Gokul_Inspires
4 ай бұрын
Semma lines
@experimentulagam2454
4 ай бұрын
❤️🌸✨
@depanmech4364
4 ай бұрын
@@experimentulagam2454 💜
@Prabu308
Жыл бұрын
அவத்த பையா செவத்த பையா அலிச்சாட்டியம் யேனடா கவுச்சி மேலே ஆசபட்ட கரிச்சாங் குஞ்சு நானடா செரட்டையில் பேஞ்ச சிறுமழை போல நெஞ்சு கூட்டுல நெரஞ்சிருக்க கஞ்சியில் கரைஞ்ச உப்பு கல்லு போல கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க, நம்ம பூமி வரண்டிருக்கு உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைஞ்சிருக்கு... ஓஓஓ... அவத்த பொண்ணே; செவத்த பொண்ணே அலிச்சாட்டியம் யேனடி... வெண்ணி தண்ணி காச்சவா உன் மேலு காலு ஊத்தவா காச்சு போன கையில உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா கொட்டான் குச்சியில் மேலு தேச்சி குளிக்க வையடி யே... ஆக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே நீ தள்ளி நில்லடி. வாராதடி.. தொடாதடி... ஓஓஓ... அவத்த பையா செவத்த பையா அலிச்சாட்டியம் யேனடா... கூத்து பாக்க போகலாம்; கூட வாட வாரியா சொல்லு பேச்சு கேக்குறேன் கொஞ்சம் நெல்லு சோறு தாரியா எள்ளு போட்ட ஈசல் தாரன் உன்னத் தருவியா நான் முந்தி போட்ட மூடி வச்சு பூக்கட நீ மோந்து பாப்பியா! முத்தாடையா முட்டா பையா அவத்த பொண்ணே செவத்த பொண்ணே அலிச்சாட்டியம் யெனடி இழுத்துவச்சுக் கழுத்தறுக்க இளிச்சவாயன் நானடி கயித்த அறுத்த கன்னுகுட்டி போல சித்தன் போக்கில் நான் அலைஞ்சே கருவா சிறுக்கி சீலையில் இறுக்கி கட்டி போட்டு சிரிக்கிறியே உன் சூழ்ச்சி பலிச்சிருச்சே! நெல்லு சோத்து பானைக்குள்ளே பூனை விழுந்திருச்சே!
@Lalgudisurya
3 жыл бұрын
கிராமத்து பாடல்... 90 களுக்கு பிறகு கிராமிய பாடல்கள் முற்றிலும் அழிந்துவிட்டது... தமிழ் சினிமாவில்..... தமிழ் வரிகளை கிராமத்து பாணியில் கேட்கவே அற்புதம்
@nivi3364
3 ай бұрын
❤
@favs4638
3 жыл бұрын
Yazin Nizar's 🎶🎤 voice 😍👌👌
@Dhinesh_D
2 жыл бұрын
One of underrated song from GVP Career.
@RaavananCreations
2 жыл бұрын
GEMS are always Hidden 💜 only few peoples can find out 💜
@Abhi_Amigo25
3 жыл бұрын
Sun tv യിൽ ഇതൊക്കെ കണ്ടത് ഓർമ വരുന്നു 😍😍👍👍 Yazin nd Vandhana Vocals Superb. Lyrics nd Music OSM 💯✌️
@kasikasi3817
3 жыл бұрын
Vairamuthu sir...✍️🎶😍
@Tamilselvan-fe5lq
Жыл бұрын
1:10 that flute bgm heaven feel 🎶💕
@vijayakumar.r2462
Жыл бұрын
vedhika ma'am is such an underated actress. paradhesi, kaviyathalaivan.
@JTTOUJTTOU
7 ай бұрын
Criminaly underrated !!!!!
@ravichandran1610
4 ай бұрын
GV பிரகாஷ் இசையில் அருமை பாடகர்கள் சிறப்பாக பாடிய சூப்பர் பாடல் வைரமுத்து வரிகள் மிகச்சிறப்பு பாலாவின் அற்புத படப்பிடிப்பு
@gnanasekar5291
2 ай бұрын
ENDRUM MEMO ❤ mercy by mohan
@saraswathychandarasekaran6662
2 жыл бұрын
Lovely.. Even if heard 1000 times
@aburoopam
3 жыл бұрын
இந்த இனிமையான பாடலுக்குள் விழுந்து விட்டேன், அந்த பூனை போல!!
@yuvashri5988
3 жыл бұрын
Gv anna best👌👏
@ravinv9594
2 жыл бұрын
That flute bit ..... ❤️
@ayishabarveen739
3 жыл бұрын
Vera level acting...adharva
@thewackyvalentino
3 жыл бұрын
I used to listen this song when working in the Chennai Port office in 2014. I don't know anything about the movie or lyrics. Finally I searched all 2013-2014 movie releases. Found this song 🎁
@jayaramjai_jk5896
3 жыл бұрын
That's great
@dhanudhans1875
3 жыл бұрын
Addicted this song and my ringtone this song...😘😘😘😘
@sayapictures07
Жыл бұрын
Very underrated song, GV anna 😍
@thangarasus1224
7 ай бұрын
இந்த song 2024 ல யாரெல்லாம் கேக்குறீங்க லைக் போடுங்க 👍 Underrated gem 💎
@ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov
7 ай бұрын
28/01/2024 இரவு 0650. ரசித்து கேட்கிறேன்
@gopikagopika5792
5 ай бұрын
Naanum....fvrrsong❤
@thangarasus1224
5 ай бұрын
@@gopikagopika5792 👍❤️
@ajaxsadhan2011
3 жыл бұрын
This will always be the song i will listen in train journey .. Especially from Chennai Fort to Paranur Mcity 🥰😍 .. Infosys travels are filled with Kumki Songs and this one memory
@user-iq2jc3wi7h
2 жыл бұрын
Yasin voice mezemerizing ✨🎶💞
@HepshicahHepshi-hb3vs
4 ай бұрын
Anyone from 2024
@syamazzworld2155
3 жыл бұрын
My fvrt song..from kerala
@WhatComesTo
5 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்....GV + பாலா❤❤
@sriramtshetty4559
3 жыл бұрын
Beautiful Song ❤️ GV 🔥
@ajivalentino7953
2 жыл бұрын
This is an out and out Diamond pearl's supremacy 🛐🛐🛐
@user-bj1rp7zc4n
2 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்....❤❤❤❤
@karthikeyana6607
Жыл бұрын
Enna voice enna lyrics awesome nalla melody night time ketta oru feel
@karthickraja3045
3 жыл бұрын
ஜி வி பிரகாஸ் வைரமுத்து 💙
@cartoon_sha
3 ай бұрын
Underrated song. Deserving music🫴🏻♥️
@subramaniyanm7729
3 жыл бұрын
Semma lyric and best music
@prentertainment.1467
2 жыл бұрын
2021யில் இப்பாடலை கேட்பவர்கள் like pannuga ❤️
@eanandianandi5189
2 жыл бұрын
Meeee
@anandhanr7374
2 жыл бұрын
I'm
@saransaranraj4344
Жыл бұрын
Yowwww 2022 yaa🤣🤣😂😂
@neethusomashekarshekar2239
2 жыл бұрын
4.20 is the minute where the heart melts
@anandhanr7374
2 жыл бұрын
My favourite song 😍 lyrics is very nice. & Feeling 💔
@krishnantamilmani4821
2 жыл бұрын
One of the best song...I listen repeatedly.....
@mohamedijas9185
3 жыл бұрын
LYRICS : Vairamuthu MUSIC : G.V. Prakash அவத்த பையா செவத்த பையா அலிச்சாட்டியம் யேனடா கவுச்சி மேலே ஆசபட்ட கரிச்சாங் குஞ்சு நானடா செரட்டையில் பேஞ்ச சிறுமழை போல நெஞ்சு கூட்டுல நெரஞ்சிருக்க கஞ்சியில் கரைஞ்ச உப்பு கல்லு போல கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க, நம்ம பூமி வரண்டிருக்கு உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைஞ்சிருக்கு... ஓஓஓ... அவத்த பொண்ணே; செவத்த பொண்ணே அலிச்சாட்டியம் யேனடி... வெண்ணி தண்ணி காச்சவா உன் மேலு காலு ஊத்தவா காச்சு போன கையில உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா கொட்டான் குச்சியில் மேலு தேச்சி குளிக்க வையடி யே... ஆக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே நீ தள்ளி நில்லடி. வாராதடி.. தொடாதடி... ஓஓஓ... அவத்த பையா செவத்த பையா அலிச்சாட்டியம் யேனடா... கூத்து பாக்க போகலாம்; கூட வாட வாரியா சொல்லு பேச்சு கேக்குறேன் கொஞ்சம் நெல்லு சோறு தாரியா எள்ளு போட்ட ஈ.. தாரன் உன்னத் தருவியா நான் முந்தி போட்ட மூடி வச்சு பூக்கட நீ மோந்து பாப்பியா! முத்தாடையா முட்டா பையா அவத்த பொண்ணே செவத்த பொண்ணே அலிச்சாட்டியம் யெனடி இழுத்துவச்சுக் கழுத்தறுக்க இளிச்சவாயன் நானடி கயித்த அறுத்த கன்னுகுட்டி போல சித்தன் போக்கில் நான் அலைஞ்சே கருவா சிறுக்கி சீலையில் இறுக்கி கட்டி போட்டு சிரிக்கிறியே உன் சூழ்ச்சி பலிச்சிருச்சே! நெல்லு சோத்து பானைக்குள்ளே பூனை விழுந்திருச்சே!
@geethaasaba6478
3 жыл бұрын
Wsf
@mohamedijas9185
3 жыл бұрын
@@geethaasaba6478 what?
@gopinathtamil5255
3 жыл бұрын
ennama eluthirukka saamiiii
@k.kaviyakaliyappan2423
3 жыл бұрын
Thank you ya✨
@anandgopal2224
3 жыл бұрын
நல்ல பாடல், மயக்கும் இசை, 90 கலில் வெளிவந்த பாடலை நினைவு படுத்துகிறது
@rightguidance9620
3 жыл бұрын
How many of u got reminded of Office serial Vishnu and his pair!!?❤️😍
@vmartsvm5757
3 жыл бұрын
Na intha song kekkum pothu office seriyal tha niyapakkam varum .I love this song
@sakthi1330
2 жыл бұрын
Yes na indha song keka vandhadhey avunga rendu peru nyabagam vandha naala taan keka vandha🤩❤🥰
@ovi9711
3 жыл бұрын
This song will always remind me of Vishnu-Lakshmi from Office
Пікірлер: 172