தப்பு கருவி மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி ஆக்கப்பட்டது. பறையில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு ஆகியன. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும்./
கரிசலாங்கண்ணி ,முடி உதிர்வது குறைந்து கரு கருவென்று வளர வேண்டுமா?herbal coconut with Bhringraj
• கரிசலாங்கண்ணி ,முடி உத...
BANANA CHIPS FACTORY/How to make banana chips. • BANANA CHIPS FACTORY/H...
/ periyanayagi-amman-cre...
T-Shirt
www.amazon.in/...
Негізгі бет Parai Isai | பறை /தப்பு இசை கிராமிய கலைக் குழு
Пікірлер: 28