இசைக்கு ஏது சாதி மதம் ரசிக்கக்கூடிய இரு காதுகள் போதாதா அருமை
@MareshKariya
Жыл бұрын
Hi
@hajamohaideen6284
9 ай бұрын
👏👏👏
@24_rohinisridhar_3e8
7 ай бұрын
சாதி சமயம் அற்ற இனம் தான் தமிழ் இன மக்கள்.குடி என்ற பெயரில் அறியபட்டர்கள் என்று சொன்னேன் வரலாற்று உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்
@PradeepPradeep-iv9ts
5 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் உண்மைதான்
@karthikeyannatarajan6352
4 ай бұрын
நீங்கள் கர்வம் கொள்ள வேண்டும் சகோதரரே ஆயிரம் இசைவாத்தியம் இருந்தாலும் ஆதிசிவனை அடிமையாக்கியது இந்த பறை இசையே❤❤❤❤❤
@selvakumarsundararaj598
Жыл бұрын
இது இயற்கையின் கட்டளை தம்பி. அற்புதமான விசயம். வாழ்த்துக்கள்.
@arujunkumar5729
Жыл бұрын
பறை உயர்ந்த சொல் தான்
@magamathi941
Жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் அவர்களுக்கு பிடித்த வழியில் செல்லும் போது அந்த துறையில் அந்த உலகையே ஆள முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். நல்வாழ்த்துகள் தம்பி தாங்கள் மென் மேலும் வளர்க
@PradeepPradeep-iv9ts
5 ай бұрын
உண்மை
@PradeepPradeep-iv9ts
5 ай бұрын
ஆதித்தமிழன் முதல் முதலில் கண்டுபிடித்த இசைக்கருவி தான் பறை. செய்யும் தொழிலே தெய்வம். பறை இசை தொழிலும் தெய்வம் தான்
@govindgopi7414
4 ай бұрын
அது பறை இல்லை தமிழனின் முதல் இசைக்கருவி நாம் தமிழர் ❤
@24_rohinisridhar_3e8
8 ай бұрын
பறை இசை மட்டுமன்று பறை குடி ஈசன் பிறந்த குடி சிவ வாத்தியமடா ஈசன் அருள் உனக்கு உண்டு
மக்கள் எப்போதெல்லாம் நியாயத்தை மறக்கிறார்களோ எப்பவெல்லாம் தர்மத்தையும் இல்ல தங்களோட பண்பாட்டையோ அல்லது தனது வேரையோ மறந்து விடுகிறார்களோ அவங்களுக்கு சில விஷயங்களை ஞாபகப்படுத்தி திருப்பி அவங்க வேரோட அவங்கள தொடர்பு படுத்துவதற்கு சில பிறவிகள் பிறக்கும் இதுக்கு பேரு அவதாரம். அவதாரம் என்கிறது கடவுள் கிடையாது நமக்கு மத்தியிலே சில பேர் அதீத பொறுப்புகளுடன் திறமைகளுடன் ஞாபகங்களோடவும் பிறப்பாங்க, அது ஒரு தனிது மனிதனோட பெருமையாகவும், முயற்சியாகவும் பாக்காம, மாறாக இயற்கை தன்னைத்தானே சரி செய்ய முற்படும் ஒரு அமைப்பாக பார்க்க வேண்டும். ( இந்த அமைப்பை மொத்தமா கடவுளின் செயல்பாடு என்றும் சொல்லிக்கலாம்) அந்த வகையில நீங்க இயற்கையின் கடமையை ஏற்று இந்த திறமைகளை இந்த பிறப்பில் அடைந்து இருக்கீங்க. அதை எக்காரணம் கொண்டும் மற்றவங்க அவமானப் படுத்திருந்தாலும் மத்தவங்க ஏற்படுத்துற தடைகளாலும் விட்டு விடாமல் இதுல சாதனை படைக்க வேண்டிக்கொள்கிறேன், இது நடக்கணும்னு இறைவன் கிட்ட பிரார்த்திக்கிறேன். மேலும் இதை இந்தக் கால தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்தக் கால மனிதர்களுக்கு ஏற்றார் போல் அடையும்படி செய்தால் நிச்சயமாக அது ஒரு புதுமையாகவும் இருக்கும் இந்த நாட்டின் பெருமையை தனித்துவத்தை உலகம் பார்த்து வியக்கும் ஒரு வாய்ப்பாக மாறவும் செய்யும்
@ManiKandan-fu1lm
2 жыл бұрын
இசை கருவிகள் வாசிக்க இது போல் ஜாதி கவுரவ தடை போட்டால் நம்ம ஏ ஆர் ரஹ்மான் மற்றும் இளையராஜா போல் நம் நாட்டில் பெருமையான ஆட்கள் உருவாக வாய்ப்பு இல்லை
@Logesh24821
8 ай бұрын
😂avanga parai vetchi oru hit song kuduthu nan parkala they have more carnatic music influence than our traditional music
@Venni_videos
2 ай бұрын
இயற்கைக்கும் இசைக்கும் வேறுபாடு கிடையாது
@anitha6430
Жыл бұрын
இந்த இசைக்கு நான் முழுவதும் அடிமை 💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃
@neeluneelu2570
10 ай бұрын
Super
@PradeepPradeep-iv9ts
5 ай бұрын
சிறப்பு நானும் அப்படித்தான்
@anitha6430
5 ай бұрын
@@neeluneelu2570 😊
@anitha6430
5 ай бұрын
@@PradeepPradeep-iv9ts 🔥😎💃
@soniyasoni3377
2 жыл бұрын
வீர தமிழன்🔥🔥🔥
@ksmani9506
Жыл бұрын
ப்ரோ இந்த சத்தத்தை கேட்டாலே ஆணும் போல இருக்கு
@user-sm4bx8tx7g
2 жыл бұрын
தம்பி சட்டை சூப்பரா இருக்கு உங்க பறை அடி மாதிரியே
@user-uk3ln6rw9q
2 ай бұрын
வீர தமிழ் ❤❤❤❤❤❤❤❤
@user-ue8ni9es9y
9 ай бұрын
Proud of you man
@cmthangapandian7050
2 жыл бұрын
வேற லெவல் ப்ரோ நான் ஒரு பறையன் தான்
@samuraigaming2572
2 жыл бұрын
Bro na ungala adyarl schoola pathan unga performance semmaya irunchi & hair style vara leval
Beat..... 😍😍😍😍😍Love u lot bro .....enakum kathuka remba asai bro
@vasanthg7271
Ай бұрын
Super taliva... Sema
@rjishu3361
2 жыл бұрын
Vera level talent🔥✨✔️
@deepakb4235
Жыл бұрын
Adi norukuriye..super thambi🤘👍👍
@mohanraj6363
Жыл бұрын
Valthukal saga Valga Valmudan 🙏👍👍👍👍👍
@mevithabiku9203
Жыл бұрын
Both side of brain working
@kavincuteey470
2 жыл бұрын
Bro barai thatuna kevalama bro mmm.. Ethuku thooku poda poganum... Ellarum manusanga tha bro... But you are vera 11 😍😍
@indianguy3129
2 жыл бұрын
Congratulations. Awesome
@arupadaiyappak7741
2 жыл бұрын
Vera level neenga
@user-rq5md2mu8d
4 ай бұрын
👌👌👌👌👌👌👌
@user-yc7oy7yz2p
3 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@mohanperumal
Жыл бұрын
வாழ்த்துகள்டா தம்பி.
@user-ei1cs1oc3t
6 ай бұрын
Semma bro🙏
@hajamohaideen6284
9 ай бұрын
Arumai👌👌👌
@malarkuganeshmalar7130
2 жыл бұрын
Semma thalaiva
@vijayVijay-qp2br
Жыл бұрын
I love this
@SureshSuresh-k8gy
17 күн бұрын
நானும் இந்த இனம்
@user-dr6uq4xw5b
2 жыл бұрын
Super bro my favorite😍😍 instument
@curiosity2226
2 жыл бұрын
How the Experts Rise❤️
@goosebumbsdialogues.9743
2 жыл бұрын
Nallathu nadakkum m
@freelancerfabrucationcharl2314
2 жыл бұрын
Ultimate bro💐
@shanmugamganesan4520
6 ай бұрын
It just art bro 🎉🎉
@harimukesh19
Жыл бұрын
Vara mari
@user-yw8pz1vf7i
2 жыл бұрын
Veralevelsupersemma❤️🥰😘💕
@shekarmanavalan1319
3 ай бұрын
தயிர் சாதத்தை மூக்கு முட்ட தின்னுபுட்டு சபாக்களில் போய் தலையாட்டி தொடையை தட்டி தூங்கிட்டு வரும் இசையைவிட நாடி நரம்பெல்லாம் முறுக்கேற நீங்க அடிக்கும் பறைதான் உழைக்கும் மக்களின் மேன்மையான இசை. உலகெங்கும் பறை ஒலிக்க வேண்டும்.
@user-lf4je3cl9t
Жыл бұрын
super தலைவா
@DESOSARaj
Жыл бұрын
Vera level bro
@sadamalli5714
2 жыл бұрын
Super
@user-wx3iw2gg2g
9 ай бұрын
Vera,levelb
@ArulDass-co4kj
2 ай бұрын
Number kodanga Naanum Kathak num
@pyarigreat2074
Жыл бұрын
Where do I buy this sounds so nice
@rsbluefighter
2 жыл бұрын
Supper bro ahasam
@mr_charil_5
2 жыл бұрын
Vara level 🥰
@athimurugan528
Жыл бұрын
Super bro
@user-wx3iw2gg2g
9 ай бұрын
Super,bro❤❤❤❤
@savikarthik9007
2 жыл бұрын
Semma 🤩
@visuvisu3718
2 жыл бұрын
அருமை
@nandakumar4137
2 жыл бұрын
Proud of you Brother
@natarasanpalanisamy7676
2 жыл бұрын
Adiiii thoool da Thambiii Valga Valamudan Da .
@vishnuvishu474
Жыл бұрын
love u mama 😘😘
@user-ul4ig9zo2x
2 жыл бұрын
Semma na
@suthansuthan5829
Жыл бұрын
Super 😍
@dhanshikasri1014
Жыл бұрын
எங்க பறை 🙏🙏🙏🙏
@niventhniventh9199
2 жыл бұрын
Super enna kum pudikum anna 🥰😘
@saravananpalanisamy8103
2 жыл бұрын
எதுல திரமயோ அது செய்
@rajkanna2955
2 жыл бұрын
Semma brother
@rajgaming4886
2 жыл бұрын
Op❤️
@anbuondruthananathai810
2 жыл бұрын
Enakum aarvam irugu .....but same kandisan
@savankumar3413
2 жыл бұрын
Love u bro,♥️♥️♥️
@user-ky2pj7ie6h
9 ай бұрын
Super tambi
@user-pc9jw9js9f
3 ай бұрын
Super ya
@allinallkarthick7329
2 жыл бұрын
Supper
@user-lb2ti2sh9n
3 ай бұрын
❤💙
@uniquevasanthworld7850
2 жыл бұрын
Semma 🥳🥳🎉
@kragavi1956
2 жыл бұрын
Super na 😘😘😘😘😘
@taranranjit6488
2 жыл бұрын
Super bro 🌹🌹🌹🌹🌺🌺🌺🌸🌸
@Narendran_offical_
2 жыл бұрын
Vera level bro 🔥🔥🔥
@vennila4919
Жыл бұрын
vera mari adi anna❤❤❤🥁🥁
@SureshSuresh-k8gy
17 күн бұрын
ஸ்ட்டை இப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க கூடாது .
@sasikala412
2 жыл бұрын
Vara level bro😦😦🔥🔥🔥🔥🔥🔥
@JOTHIRAJP-id1on
5 ай бұрын
Same feeling bro
@ROCK-wi3es
2 жыл бұрын
Beats👌
@texpoints4401
2 ай бұрын
👌👌👌
@chitravael
6 ай бұрын
Parai paithiyam ya naan parai isaicchala naan dance aaduva
@abinash2759
Жыл бұрын
enakku idha paakkum bodhu kai urudhu parai adikkanunu🔥
@sivaji3192
Жыл бұрын
తమ్ముడు కులం గడపలోపలే ఉండాలి గడప దాటితే అందరూ హిందువులే.
ராமானுஜம் ஒரு யூதன். அயோக்கியன். தமிழரின் ஆசீவகத்தை அழிக்க இல்லாத வைணவம் உருவாக்கி மூன்றாம் தமிழ் சங்க தலைவர் திருமால் அவர்களுக்கு போட்டான் பாரு நாமம்... ஒரே நாளில் திருப்பதி முருகன் கோயிலை பெருமாள் ( உண்மையில் ஏதன் சகுனி) கோயிலாக மாற்றிய கயவன். தமிழன் ஒரு போதும் அவனை மன்னிக்க கூடாது..
Пікірлер: 255