உங்க பேச்சை கேட்கும் போது மனம் தெளிவடைகிறது 🙏🏻🙏🏻🙏🏻
@sigamanimathi864
14 күн бұрын
ஐயா பரம்பொருளே மகாவிஷ்ணுவாக வந்த திருவருளே கடந்த சில மாதங்களாக உங்கள் பேச்சாற்றலில் மூழ்கி விட்டேன் .பிரபஞ்ச பேராற்றல் படைத்த குருவே இம்மண்ணுலகை சீர்திருத்த வந்த பொக்கிஷமே எனக்கு நெற்றிக்கண் திறந்தால் இதுபோல் பல மகாவிஷ்ணுகளை இந்த பூமிக்கு அனுப்பி வைக்கும்படி இந்தப் பிரபஞ்சத்திடம் வரம் கேட்பேன். குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
Пікірлер: 10