இந்த சகோதரியின் தன்னம்பிக்கை, நல்ல நிலையில் இருந்தும் தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும் நிறைய பேருக்கு முன் உதாரணமாக இருக்கிறார். வாழ்க வளமுடன்
@mallikamuththaiya9990
6 ай бұрын
😂🎉❤💔
@bharathvaj4684
6 ай бұрын
Df gym p
@user-lr9jn8rb6m
Ай бұрын
யேசுவே இந்த பிள்ளையை ஆசீர்வதியும்
@mohamedsyedmasood6431
6 ай бұрын
இது போன்ற வீடியோ மிக அருமை
@happyvillagecooking
6 ай бұрын
மிக்க நன்றி சார்
@velvizhigovindaraju8613
6 ай бұрын
நல்ல மனசுக்கூட்டம்.வாழ்க வளமுடன்.
@eathefather8782
6 ай бұрын
இயேசுவேஇவரைஆசிர்வதியும்
@mageswariethirajuavadi8281
6 ай бұрын
இந்த அன்பு சகோதரர் மற்றும் சகோதரிகள் அனைவரும் தன்னம்பிக்கை உள்ள அபெண்ணுக்கு அரசு உதவி பெற்று தந்தால் நன்று.
@ambikavenkat920
Ай бұрын
உங்க மனசுக்கு நீங்க எல்லோரும் நீண்ட ஆயுளோடும் சுகத்தோடும் நீடூடி வாழ்க வளமுடன்
@balakarpagam8704
6 ай бұрын
உன் குரல் வளம் அருமை சகோதரி.பல்லாண்டு எல்லா வளமும் பெற்று வாழ இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
@user-hc3tr8cc1r
6 ай бұрын
🎉🎉❤எந்த ஊரிலே இருக்கிறாய் மா.நீ வாழ்க வாழ்க என உன்னை வாழ்த்துகிறேன்
@AmusedDinosaur-zi7rl
6 ай бұрын
Nanum than Anna 🎉❤
@samusangeetha4310
6 ай бұрын
சகோதரி கவலை படாதீங்க கர்த்தர் உங்களை ஆசீர்வாதம் செய்வர் ✝️✝️✝️✝️
@valarmathiram2663
6 ай бұрын
மிக சிறப்பு
@user-ln6ev7ve4z
6 ай бұрын
சூப்பர் சிஸ்டர் ❤❤❤🎉
@PrakashRaj-zc2qh
6 ай бұрын
Hi akkaஎனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த ரெசிபி
@anuladeviudayakumaran2326
6 ай бұрын
I'm from Sri Lanka this is our main dish ரொட்டி with sambal and God bless to that lady.
@pavuna3930
6 ай бұрын
சூப்பர்சூப்பர்
@KaniJeya-m3d
17 күн бұрын
சகோதரிக்க்கு வாழ்த்துக்கள்❤ இனிமையான குரல் குட்டி பையன் அழகாக இருக்கான்❤🎉
@KSPriya-qc2xu
6 ай бұрын
சூப்பர்...😋😋
@sarvan12345
6 ай бұрын
சகோதரிக்காக இந்த வீடியோவை முழுதாக பார்த்தேன் என்னால் முடிந்தது...
@mohanakrishnanr5383
2 ай бұрын
Naanga irukkirom ungalukku kavalaipadatheenga oru sagotharanaha ..jai hind
@Noyes920
6 ай бұрын
இதுபோல நம் சகோதர சகோதரிகள் அக்கம் பக்கத்தில் நிறைய பேர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர் வசதி படைத்தவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் உதவி செய்யலாம்.....எனது வேண்டுகோள்....
@user-le4on8zv1v
2 ай бұрын
Sister ❤ God bless you 🙏🏼 Happy ya iruga
@marylazard3872
6 ай бұрын
Hi sis. GOD bless you. You will in my prayer. This young lady is so thankful. She have such a big heart to cook and feed others. That itself a big thing. Good luck
@rameshthangasamy2716
6 ай бұрын
அதான் உங்கள பாக்குறதுக்கு அக்கா வந்திருக்காங்க அண்ணன் வந்திருக்காரு மக்கள் உங்களுக்கு நிறைய வாழ்த்து போடுங்கள் நல்லபடியா பிள்ளைகளை படிக்க வைக்கவும் சந்தோஷம் வாழ்த்துக்கள் என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்கள்❤❤
பரதம் எங்கே எப்படி கற்றுக் கொடுக்கிறார்? வெறும் அட்ராக்டிவ்க தான் title???? நான் பார்க்கும் போதெல்லாம் இந்த நீலச்சேலை கட்டியவர் தான் எல்லா வீடியோவிலும் வேலை செய்வது போல் தோன்றுகிறது. இன்னொருவர் கடைசியாய் மாவையை வாங்கி பிசைந்து ....வெறும் ஷோகேஸ் தானா????
Пікірлер: 162