ஆமா இயேசப்பா நானும் அப்படித்தான் இருக்கேன் என்னை மன்னிப்பிங்களா என்னை மீண்டும் சேர்த்து கொள்வீங்களா அப்பா
@MegaThimothy
Жыл бұрын
He loves u . He will do.
@johnlio4383
Жыл бұрын
Matthew 6 : 6 நீயோ ஜெபம்பண்ணும்போது உன் அரைவீட்டுக்குள் பிரவேசித்து உன் கதவை பூட்டி அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு : comments Panni than Theriya paduthaunum nu Avasiyam illa Yaarukitta sollanumo Avungakitta sollunga plz don't waste your talking 😏
@chandrancspv8254
Жыл бұрын
ஆண்டவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடா கர்த்தருக்கு காத்திரு கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் புது பலன் அடைந்து கழுகைப்போல சட்டைகள் அடித்து உயர எழும்புவார்கள் இயேசு உன்னை நேசிக்கிறார் 🙏🙏🙏
@vijikishore1575
Жыл бұрын
Nichaimai appa ungalai mannipar serthu kolvar
@Samkeevin
Жыл бұрын
ஆமா பிரதர்
@timetime1298
Жыл бұрын
என்னையும் மன்னித்து உங்கள் பிள்ளையாக மாற்றுங்கள் இயேசுவே என் அப்பா.
@vijayaj8526
Жыл бұрын
ஆமென் .... உணர்வுள்ள உண்மையான இருதயம் ... ஆண்டவர் ..சிநேகிக்கிற எதிர்பார்க்கிற பரிசுத்தம் எனக்கு வேண்டும். ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென்
@rukmani7842
Жыл бұрын
உணர்வே இல்லாத இதயம் படைத்த என்னை கர்த்தர் மன்னிப்பாரா?
@prithishprithish
Жыл бұрын
Unar ulla heart enaku vendum yesapa
@Forchrist1531
Ай бұрын
நம் தேவனை போல் ஒரு தேவன் இல்லை ஆமென் ஆமென் ஆமென்🙏 நம் தேவன் பெரியவர்
@user-un2hq7km3j
2 ай бұрын
இயேசுவே நிலைவரமான ஆவியானவரை என்னிலிருந்து எடுத்து போடாதேயும் என்னை மன்னியும்😢😢😢
@angamuththunirmala9995
Жыл бұрын
உம்முடைய அபிசேகத்தை நான் இலந்துவிடாதபடி என்னை காத்திடுங்க இயோசப்பா ..........
@samuvelmca7876
Жыл бұрын
மிக பெரிய உயிரை கொடுத்த அவருக்காக சிறிய பாவத்தைக்கூட விட முடியலையே..... உதவும் ஆண்டவரே......🙏🙏🙏
@glaryfernando4387
11 ай бұрын
AMEN 🙏 GOD IS GOOD.
@velapodyabitha8767
4 ай бұрын
God is good all the time 💯....... Love you Jesus 🫂..... Athan unmye 💯💯💯
@rojapaulraj5626
Жыл бұрын
தேவ ஆவியானவரே என்னைவிட்டு போய்ராதிங்கப்பா.என்னுடைய பாவங்களை மன்னித்து விடுங்கள் ஆமென்
@mercilinblessy2896
Жыл бұрын
என்னை kaividathinga ஜீசஸ்.இந்த ஆண்டில் யடுத முடிவை kappatunka ஜீசஸ்.உமக்கு பிரியமாய் வாழ உதவி sainga ஜீசஸ்
@marykalai6555
21 күн бұрын
ஆமென்
@rojapaulraj5626
Жыл бұрын
ஆவியானவரே எனக்குள்ள வாங்க
@B.Genuiness
Жыл бұрын
அப்பா நானும் உங்களை ஏமாற்றி மீண்டும் வாழி மாறினேன். எனக்கு இனி மன்னிப்பு உண்டா. நான் என்ன மன்னிப்பு கோர. எனக்கு உணர்த்துங்க அப்பா. நான் உங்க அன்புக்கு ஈடா எதுவும் இல்லை என உணர்ந்தேன். என்னை மன்னித்து ஏற்று கொள்ளும். ஆமென் அப்பா. உங்க வார்த்தைகள் எனக்கு மீண்டும் தாருங்க அப்பா..
@prx_edits9035
Жыл бұрын
🥺
@karthikthik8001
Жыл бұрын
Amen glory to God lord jesus Christ Yes we want be Holy 🔥🔥🕊🕊✝️✝️
@startamilecr6157
Жыл бұрын
நானும் தேவ அவியல் ஒனருகிறேன் கர்த்தர் என்னை மன்னிக்கணும் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏
@KRISHNAKUMARCHITHRANGI
4 ай бұрын
Amen❤
@dhiraviyama5509
Жыл бұрын
Amen Jesus Appa hallelujaha Jesus Appa Eanaku parishuta avyayi petriukula vanjai irukren Please help me Appa, My family praplam My family samadhanam vendum please help me Appa hallelujaha 😭✝️✝️😭✝️✝️🙏🏿😭😭✝️🙏🏿😭😭😭😭✝️✝️💝😭✝️🙏🏿
@vishalthanabal
5 ай бұрын
AMEN
@PriyaPriya-im8mv
Жыл бұрын
Amen appa
@maham7474
Жыл бұрын
Praise the Lord
@user-JoshuaJesus242
Жыл бұрын
Amen Appa ❤❤....
@JOEL-oo7dc
9 ай бұрын
Amen....
@shinesharon4886
Жыл бұрын
Amen
@immansophia
Жыл бұрын
Awesome message Pastor Ben Samuel. 🎉🎉🎉
@manorajmanoraj9437
Жыл бұрын
இயேசப்பா உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது இயேப்பா என் தகப்பனே நீர் நல்லவர் தகப்பனே உமக்கு நன்றி ஜயா
@bhagyammabhagyamma3335
Жыл бұрын
Lord Jesus! Please for give all my sins, and wash me with your Blood, guide me with help of the Holyspirit to over come from all kinds sins, and wash me with your PRECIOUS BLOOD and cleanse me head to feet ,with your help of the Holyspirit guide and protect me, In Mighty Precious Name Of JESUS I pray Amen🙇♂️🙇♀️🙇♂️🙇♀️🙋♂️🙋♀️🙋♂️🙋♀️
@miswarya2749
Жыл бұрын
Amen Amen Amen🙏🙏🙏🙏 glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏 Amen Amen Amen🙏🙏🙏 Amen Amen Amen
@sathmee7778
Жыл бұрын
Amen amen🙏🙏 thank you jesus appa
@margretmargret8475
Жыл бұрын
Ama thagappane nanum appaditha irukken ennai manniunga..
@brunoJayan
Жыл бұрын
Praise The LORD....
@alltimegospel3517
Жыл бұрын
Mannippar jesus
@ponnuthaip7781
Жыл бұрын
நான் பாவத்தை விட்டுட்டேன். ஆனா அந்த பாவம் என் கண் முன்பாகவே வந்து போகுது. நான் என்ன ஜெபம் பன்னி வேத வசனத்தை படித்தாலும். நான் பாவி என்பது என்னை விட்டு போக மாட்டிங்குது.
@angelmalar4651
Жыл бұрын
Same feeling
@ponnuthaip7781
Жыл бұрын
@@angelmalar4651 sister neegga enakkaaga preyar pannugga. Naa unggalukkaaga preyar pandren.namma life la oru arputham nadakkum
@JebastinThanish.B
Жыл бұрын
சிறுவயது முதல் நீங்கள் செய்த பாவத்தை முழுவதுமாய் தேவ சமூகத்தில் அறிக்கை செய்யுங்கள் 9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1:9 நீங்கள் உண்மையாய் முழுமனதோடு அறிக்கை செய்தால் மேல் சொல்லப்பட்ட வார்த்தையின் படி அவர் நம்மை சுத்திகரிப்பார் முயற்சி செய்யுங்கள் ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார்
My eyes are opened bro... Amen my god is lovable god,pls prayer for me
@dheebapriya1558
Жыл бұрын
Amen 😭😭
@villageeatingchannel2378
Жыл бұрын
Amen💙
@vijayakumarkumar6440
Жыл бұрын
Thank you ❤️
@divinesounds1874
Жыл бұрын
Divine sounds God bless🙏🙏🙏 you ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@ruthkeerthi570
Жыл бұрын
Praise the God
@whatwant2333
Жыл бұрын
Bro u so good. U talk about sin and holy ..now a day most of famous pastor talk about only prosperous, blessing , wealth.... It is high time pastor should talked about sin wrong etc
@chandrakalaanbu4754
Жыл бұрын
God is great 🙏
@sapina7689
Жыл бұрын
Praise the lord 🙏
@koushikkoushik4493
Жыл бұрын
Lord help me😩😭🙏
@danielneel7410
Жыл бұрын
Thank you JESUS ❤️
@Deritskumar
Жыл бұрын
Amen❤😢
@gincyvediojesus7744
Жыл бұрын
Good message ,,Thank you paster
@sobian2209
Жыл бұрын
Help to me jesus to overcome my sinful thoughts 😞
@selvakumar4795
Жыл бұрын
Aaammm amen
@sudhamasanam4351
Жыл бұрын
💯 really true in my life ☦️😭
@jayanthijaya9005
Жыл бұрын
🙏
@raguram1926
Жыл бұрын
Amen.....i heard i heard.... forgive me
@stellaanthony6532
Жыл бұрын
,🙏🙏🙏🙏✝️✝️
@ponnuthaip7781
Жыл бұрын
நான் என்ன பண்ண தெரியல. எனக்கு ஒரு ஆலோசனை sollugga bro. நான் வாழ கூட தகுதி இல்லாத அவ்ளோ பெரிய பாவி. நெறைய முறை உள்மனது சொல்லுது நீ உயிரோடு இருக்காத சொல்லுது. என்ன பண்ண எண்ணிய Eemaathi ponavagga முன்னாடி vaalthu காட்டணும்
@BroAaronRamOfficial
Жыл бұрын
Sema fun
@a.cyowan8166
Жыл бұрын
😢
@prabhuarunagiri8610
Жыл бұрын
மியூசிக் இல்லாம பேசினால் வார்த்தை தெளிவாக இருக்கும் தம்பி ஆமென் 👍👍🙏🙏❤️👌👌
@estherangel2652
Жыл бұрын
Full message link pls
@durgachrithunayagamdurga939
Жыл бұрын
😂😅🙏🙏🙏😭😭😭
@ramesh2163
Жыл бұрын
பிரசங்கம் செய்வதற்கு முதல் வேதாகமத்தை தெளிவாக படித்து கற்றுக்கொடுங்க ... நீங்கள் சொல்வது தவறு சகோ
Пікірлер: 101