எத்தைனையோ விதமான பயிற்சி வகுப்புகள நாம பார்த்திருப்போம், ஆனா மதுரையில பரோட்டா மாஸ்டர் ஆகுறதுக்காகவே ஒரு பயிற்சி மையம் இயங்குது. selfie parotta coaching centreன் A.Mohamed kasim , NAGA SKILL DEVELOPMENT CENTERரோடு சேர்ந்து இந்த 10 நாள் பயிற்ச்சி வகுப்ப நடத்துறாங்க.
Mohamed kasim - 97885 25064.
NAGA SKILL DEVELOPMENT CENTER
58, Kumaran street, Bama Nagar main road,
Iyer Bangalow, Madurai - 625 017.
Негізгі бет Parotta Master ஆவதற்கு ஒரு கல்லூரி - MSF
Пікірлер: 468