Excellent explanation.... Would like to visit all these Divyadesams and be blessed by the Perumal 🙏🙏
@rajeshwarikrishnan2262
4 ай бұрын
OM SHRI GURUBHYO NAMAHA 🙏🌹🙇🏻♀️🕉️
@manik1179
9 ай бұрын
அடியேன் 🌹🌹🌹
@mutukularenuka3975
Жыл бұрын
I was blessed to hearing the progress
@harish.dcs16harish.d17
Жыл бұрын
Hare krishna 🌺🌺🌺nandri 🙏🌺⭐🙏🌺🙏🌺🙏🙏
@savithasakthivel2769
Жыл бұрын
🕉 Namo Bhagavathe Vasudevaya 🌸
@chandrupalanivel7011
Жыл бұрын
தஞ்சை மாமணிக்கோயில் திருக்கறம்பனூர் அன்பில் திருவெள்ளறை
@DHANALAKSHMI-dq7gg
Жыл бұрын
Thanks for sharing about Thanjavur...I am from Thanjavur I have worshipped these Perumal but got to know the stories behind our divyadesam only from u ..So happy
@moorthykripa1106
3 ай бұрын
I'm from Ambalapuzha😀
@raghurams131
Жыл бұрын
Please show the picture of lord in the background and that can help us a lot Thank u
@sumathidas3275
Жыл бұрын
Thank you for the explanation for steps in Velarai temple !
@venkatraman8539
Жыл бұрын
🙏🙏🙏
@mutukularenuka3975
Жыл бұрын
Dhanyavad amu swamy
@archanaarun9995
Жыл бұрын
Beautifully Xplained sir Ram ram
@nannavlogs3763
Жыл бұрын
🙏🙏 Namaskarm swamy
@Pratik_M_Shah
5 ай бұрын
0:00 - Thiru Thanjaimaamani Koil - Sri Neelamega Perumal Temple 6:49 - Thiru Anbil - Sri Vadivazhagiya Nambi Perumal Temple 14:52 - Thirukkarambanoor - Sri Purushothaman Perumal Temple 21:00 - Thiruvellarai - Sri Pundarikashan Perumal Temple
@mutukularenuka3975
Жыл бұрын
Namskarm swamy
@sivadasedakkatte9722
Жыл бұрын
Om namo bhagavathe vasudevaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vaishnavigopalkrishna6077
Жыл бұрын
saranam saranam swamy 🙏
@perumalsanthosh3512
Жыл бұрын
Arumai Arumai Arumai
@anusudhi1
Жыл бұрын
Thank you 🙏
@pramodroopgund9370
Жыл бұрын
EXCELLENT SWAMY
@bhoomar2046
Жыл бұрын
Namaskarm🙏
@madhavivedala7218
Жыл бұрын
Adiyen dasoham
@jayaramankrishnasastry7046
Жыл бұрын
Namaskarams.
@gaitriram
Жыл бұрын
Awesome
@geetharamamoorthy3980
Жыл бұрын
Blessed to hear swami 🙏💐
@jayanthibabu7023
Жыл бұрын
😚😚😚😚😚💘😁🤣😙😊🤣😚🤣🤫🥴🤫🤫😴😑😩😩🥱😊 to
@sumathidas3275
Жыл бұрын
Adiyen!
@gaurivasudevan4595
Жыл бұрын
Paasuram for thanjavur 6:04 Paasuram for anbil 11:15 and 13:21
@kanakavenkatesan7048
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalpagamnageswaran1718
Жыл бұрын
🙏 🙏
@sridevianand3268
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@spaa731
Жыл бұрын
🙏🙏🙏🙏
@aswathakumarnr6909
Жыл бұрын
💐💐💐💐💐
@meiiyarkaiangadiorganicsto5395
Жыл бұрын
🙇♀️
@krishna2240
Жыл бұрын
நன்றி... நன்றி...நன்றிகள்ங்க...நமக்கு விஆர்எஸ்லாம் கிடையாது... ஆனால் பெருமாள் கோவிலுக்குப் போகணும்ன்ற ஆசை மட்டும் ஏகத்துக்கும் உண்டு....அதுகுறித்துஎதேனும் வாய்ப்பு இருக்கான்னு எனது ஜாதகத்தில் வரை தேடிப் பார்த்து வச்சிருக்கேன்....12ம் இடத்து அதிபதியின் திசை நடககும்போது புண்ய ஷேத்ரமெல்லாம போய் வர வாய்ப்பு கிட்டும்னு....நானு மிதுன லக்னம்....இப்பத்தான் சுக்கிர திசை...அவர் ரிஷப ராசியாதிபதியாச்சே...ரிஷபம் 12ம் இடமாச்சே....ஆக இருபது வருட சுக்கிர திசையில்...ஏதோ பெருமாளாய கருணை வைத்து வழிகாட்டினார்ன்னா....என்னவர் ஏதேனும் சற்றே தூர ஊருக்கு கிளம்பினால் கூட....இருங்க இதோ வரேன்னு கடகடவென கூகுள்ல தேடிடுவேன்...அங்கே ஏதேனும் பெருமாள ஸ்தலமிருக்கான்னு....ஆக கொரோனா காலத்துல ஒருமுறை பொண்ணோட அடம்பிடித்தலுக்காக...செல்லப்பிராணியாய் ஒரு நாய்ககுட்டி வாங்குவதற்காய் நாகர்கோவில வரை கிளம்பினார்...நானும் கூகுளைக் கேட்டேன்...அங்கே ஏதாச்சும பெருமாள் இருக்காரான்னு...இரண்டு பெருமாள ஸ்தலம் இருக்குன்னு காண்பிச்சது...அப்போ உடனே நானும் வரேன்...எனக்கு பெருமாளைப் பார்க்கணும்னு கிளம்பிட்டேன்.....முதலில் சென்றது திருவண்பரிசாரம் நோக்கி....பூக்களுக்கெனவே பெயர வாங்கிய தோவாளை எனும் ஊர் கூட வழியில வருது... சற்றே சென்றபின் அவ்ளோ நிறைய தாமரை பூத்திருக்கும் குளத்தை தாண்டிதான் பெருமாள் கோவில்.... கோவில் வாசலில் போய் நின்னா நடை சாத்தி இருக்கு...சட்டென்று சந்தோஷமெல்லாம் எங்கோ போய்விட.... ஒரு பாட்டி ஓடியே வந்தாங்க...கோவிலுக்கு வந்தியாம்மான்னாங்க...ஆமாம் ஏன் நடை சாற்றி இருக்குன்னேன்....யாருக்கு தெரியும்மா நேத்து ராவோட ராவா பேசியிருக்காங்க...சஷ்டியை ஒட்டி மூன்றுநாள் கோவில்களில் நடை அடைப்பு என....
@krishna2240
Жыл бұрын
நான் இது தெரியாம துளசியெல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன். என்றவாறே லாக் டவுன் போட்டு போட்டு எங்களுக்கு பொழைப்புமில்ல சாப்பாடுமில்ல...இப்போ வாங்கின இந்த துளசியை எப்படி விற்பேன்னும் தெரியல...அவங்க வருத்தம் புரிஞ்சது....அவங்க வருமானமும் புரிஞ்சது...இன்று விறபனை செய்தால்தான் நாளை துளசி வாங்கிட பணம் இருக்கும்...பாட்டி நான் வேணா துளசியை வாங்கிப்பேன்தான...ஆனால் அதை என்ன செய்வது...அதான் நடை சாற்றியிருக்கேன்னேன்...அவ்ளோதான பாட்டி ஹாப்பியாகிட்டாங்க...நான் மாலை கட்டி தரேன் தாயி...எனக்கு லாபம் கூட வேணாம் போட்ட முதல் போதும்....கோவில்ல நித்ய பூஜை உண்டு...வேறெரு வாசலை காண்பிச்சு அந்தவழியே ஐயர் மட்டும் போவார் பூஜை வைப்பார்...நான் அவர்ட்ட மாலையைக் கட்டிக் கொடுத்திடறேன்...அவரை அழைச்சிட்டு வரேன்னும்...அதுவரை இந்த பிள்ளையாரை சுற்றி வணங்குன்னும்...பெருமாள் கோவில் எதிரே இருந்த அரசமரத்து விநாயகர் அவரைச்சுற்றி இருந்த நாகர்களை காண்பிச்சிட்டும் போனாங்க...நான் சுற்றி வலம்வருவதற்குள... இரண்டு ஐயரோடு வந்திருந்தாங்க.... நான் அன்று பெருமாளை பார்க்க முடியலையேயொழிய...அவரது கருணைதனைப் பெற்றேன்...அப்பெருமாளுக்கு எண்ணெய் காப்புதான் உண்டு...அபிஷேகம் கிடையாது...ஆக எணணெய காப்பு செய்திட பணம தந்தேன்...எங்களது பெயர் நட்சத்திரம்தனை எழுதி வாங்கிக் கொண்டார் அர்ச்சனை பண்ணிடறேன்னு...கூடவே தட்சனை தந்தேன்...பாட்டியிடம் அவர்களின் விற்பனை லாபமும் வைத்து மொத்த பணமும் தந்து வந்தேன்...கூடவே இன்னொரு உதவி ஐயர் கூட...ஆக அனைவருமே மிக மிக அன்பாய் மீண்டும் வரவேண்டும் என வழியனுப்பி வைததனர்....ஒருவகையில் யோசிச்சா...அந்தப் பாட்டியையும் பெருமாள நஷ்டப்பட வைக்கல....அங்கேயே சற்றே மனவளர்ச்சி குறைந்த ஒருவருக்கு நானாகவே பணம் தருகையில் அந்தப்பாட்டி மீண்டும் வ்நது...எனக்கும் இன்னும் ஏதோ என கேட்க...ஐயர் அந்தப்பாட்டியை கண்டித்தார்...இங்கே கூட்டம்லாம் அதிகம் வராதும்மா....ஏதோ கொஞ்சம் துளசி வித்து பொழைப்பை ஓட்டறேன்....காரைக் கண்டதும்தான்...யாரோ வந்திருக்காங்கன்னு ஓடி வந்தேன்....வாங்கிய துளசியை என்ன பண்ணப்போறேன் ...எப்படி விற்கப போறேன்னு தெரியாம தவிச்சேன்னப்போ ....நிஜமாகவே அவங்களோட ஏழ்மைநிலை புரிஞ்சது.... நன்றிகள பாட்டி இதைவிட பெருமாள் எனக்கென்ன ஆசி தரவேண்டும்... நான் பெருமாளை திரிசிக்கலேன்ற மனவருத்ததுல போகல...உங்க தயவால் பெருமாளுக்கு மாலையே சாற்றறேனேன்ற மகிழ்ச்சியில் கிளம்பறேன்னு மகிழ்வாய சொல்லிவிட்டு.... திரும்பி வருகையில அந்த தாமரை குளத்தருகே இறங்கி தாமரைல்லாம் கூட பறிச்சிட்டுத்தான் வந்தேன்ங்க.....அவ்ளோ தாமரை பூக்கள்...அவ்ளோ அழகு😃🙏🙏
@krishna2240
Жыл бұрын
அன்று என்ன கிழமையென நினைவில்லை...ஆனால் அதன்பின்பே வெள்ளி சனி ஞாயிறு கோவில்களில் நடைஅடைப்பு இருந்தது...🤔🤔🙏
Пікірлер: 43