you are really godsend man. God bless you Dushyant
@user-nl6wd5mg2m
8 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paalmuru9598
3 жыл бұрын
Adiyean Paalmuruganantham 🙏🔥🙏
@revathyshankar3450
3 жыл бұрын
மிக மிக அருமையாக உள்ளது 😍👌👏🙌🙏🎖மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
@krishna2240
Жыл бұрын
எனக்கு கிரிக்கெட் புரியாது சார்...ஆனால் என் பொண்ணுங்க கிரிக்கெட் பார்க்கும்....ஒருநாள் தலைபின்னி விடறப்போ உங்க உபன்யாசம் கேட்டுட்டு ஒரே சிரிக்கறா...ஏன்னா அவளுக்கு தாங்கள் கிரிக்கெட்டை உதாரணம் காட்டி உபன்யாசம் சொல்வதுதான் புரியுது....ரசிக்குது ...💐😊🙏
@krishna2240
Жыл бұрын
இறுதியில் ஶ்ரீராமனின் புகழுரைக்கும் ஸ்லோக்ஙகள் ஒவ்வொன்றிற்கும் ஓர் கதை உள்ளதோ...🤔🤔 அழகாய் பாடி குட்டியாக ஒரு விளக்கமும் தந்திடறீங்க...நன்றி 😊💐🙏
@shubhakesh
3 жыл бұрын
Extremely good. Namaskaram to Dushyanth Sir.
@banumathisrinivasan7757
Жыл бұрын
Superb...ur speech of explaining d consequences in ur own style very s marvellous...no words to appraise d same...God Bless U & your family & ALL
@pushkalakumar5733
3 жыл бұрын
Rama Rama Rama Rama Rama Rama Rama 🙏🙏🙏
@vasumathyrangarajan2541
3 жыл бұрын
Ramar pathi kettaale pullarikum.. adhula Raghuveera Gadyam.. adhula ivala layama oru upanyasam.. adiyen maha bhagyam🙏🙏🙏
@madhavan9711
2 жыл бұрын
Dear Dushyanth Swami, we request you to give us full-fledged series on Raghu veerya Gadyam with word-by-word explanation. We observed that this series concluded abruptly. adiyen srinivasa dasan
@SBLaxmi-jx1iu
Жыл бұрын
Please in English
@rukmanisashti8425
3 жыл бұрын
நீங்கள்மஇஅழகான உபன்யாசம்கேட்டுமிகவும்சந்தோஷம்
@vimalaskaivannam3945
3 жыл бұрын
Very interesting
@globetrotter4961
3 жыл бұрын
Brilliant narration... there is one issue.. ubaya vendanti, doesn't complete the series... 1. Naryaneeyam was expounded through Dashakam 94... left incomplete. 2. Mahabharatham started... no info on whether he will complete or not (though quite understandable considering the vast scope of that epic) 3. Raghuveera gadyam has 2 parts and is missing the rest of the kandams... perhaps this is a conscious strategy... request Ubaya Vendanti to complete what he starts....
@pattabhiveeravalli5223
3 жыл бұрын
Just beautiful rendition
@vaishnavigopalkrishna6077
Жыл бұрын
Blessed swamy 🙏
@vijayakannan3054
3 жыл бұрын
Super, Thank You.👌🙏
@lakshmikesavan5044
2 жыл бұрын
Pranamam Guruji Hari om
@rajiramani2675
2 жыл бұрын
Excellent rendition
@haashuus6508
2 жыл бұрын
Namaskaram I was listening to the upanyasams and was taking notes for each choornikai. At 20 minutes there was a skip in your recording uploading sir, can any give that, becoz ayodhya Gandam starting 1 ,2,3 choornikai got missed while uploading I think. I want to know the meanings for them..can u help me in this . Thanks in advance.
@gravikkumarvelagurusamy1423
3 жыл бұрын
அருமை
@ponnamakrishnan4042
3 жыл бұрын
Awesome upanyasam I like very much 🙏🙏🌹🌹🌹🌹🌹
@lalitharsk
3 жыл бұрын
Only two parts or more? I am in search of part 3
@sofiyag4379
3 жыл бұрын
Excellent speech 🙏🙏🙏💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏🍯🍯 nice 🙏🙏🙏
@globetrotter4961
3 жыл бұрын
I will pay to host the other videos in this series... your viewers would appreciate it...
@paalmuru9598
3 жыл бұрын
🙏👍🙏 Vanakkam by Paalmuruganantham
@paalmuru9598
3 жыл бұрын
🙏
@jayashreeraghavachar7569
3 жыл бұрын
Xellent explanation.thank u soo muh
@bhoomar2046
3 жыл бұрын
Namasakaram 🙏
@paalmuruganantham1457
3 жыл бұрын
Vanakkam Guru vanakkam Guru vanakkam Guru vanakkam Guru vanakkam Guru vanakkam Guru vanakkam Guru vanakkam by Paalmuruganantham okay thanks again for all ❤️🔥🎉🙏...
@paalmuruganantham1457
3 жыл бұрын
Great value time
@krishna2240
Жыл бұрын
ஆரம்பத்தில் ஒரு ஸ்லோகம் பாடறீங்களே ஸாரி சேவிக்கறீங்களே அதுதான் ரகுவீர கத்யமோ🤔🤔🙏
@lalitharsk
3 жыл бұрын
Child prodigy neengal. Though I am elderly person Ungal arivukku vanakkam
@umamaheswarib3187
3 жыл бұрын
Ji child hood days. I would learn Now a days also continue.thankyou
@vijayaj1191
3 жыл бұрын
Verynice6
@lakshmikesavan5044
2 жыл бұрын
Hari om Guruji
@neelaramachandran8871
2 жыл бұрын
Rasichu rasichu solvathai rasichu ketkiren.
@srisharaghavendrahs9551
3 жыл бұрын
🙏🙏🙏🙏
@paalmuru9598
3 жыл бұрын
🙏
@srinivasanrama6008
3 жыл бұрын
Excellent
@reviveluvelu5091
3 жыл бұрын
Super🙏🏼🙏🏼🙏🏼
@malathynarayanan6078
3 жыл бұрын
Jaya jaya mahaveera. Nithyasri Nithya mangalam.
@seshasyanseshasyan5892
2 жыл бұрын
Nantru
@panneerselvamdr9406
3 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👍
@varshinisudharsan4873
Жыл бұрын
🙏🙏🙏
@saraswathishaji4726
3 жыл бұрын
🙏🙏🙏🌹
@paalmuru9598
3 жыл бұрын
🙏
@varshasriram8974
Жыл бұрын
🙏
@sreedharanm.c.9820
3 жыл бұрын
🙏excellent May god bless you with good health and long life
@kavithav1564
3 жыл бұрын
Vg it's not playing Vg thank you my dear sweet friend Vg
@shriharikrishnan8170
3 жыл бұрын
Arumai swamy
@vinuk3741
3 жыл бұрын
Sir please do in English 🙏
@neelaramachandran8871
2 жыл бұрын
Thiru Dushyanth mathiri oru pillar per a Enna davam seiythargalo
@sreesree3500
3 жыл бұрын
After 20 minutes some part is missing
@satyanarayanareddy6052
3 жыл бұрын
Excellent sir, please do your vedios in English also, to the people, rest of Tamil Nadu,
@ramachandranthiagarajan3104
2 жыл бұрын
nichayama Dushyant naakil Hayagreevar irukirar
@navaneedakrishnantemple4512
3 жыл бұрын
#ஸர்வம்_நவநீதமயம்🙏
@sreesree3500
3 жыл бұрын
Something is missing in the beginning
@gopinathvenkat7666
3 жыл бұрын
namskarams
@gopinathvenkat7666
3 жыл бұрын
ram ram ram ram ram ram
@rajiramani2675
2 жыл бұрын
Nazar lagega , amma ai suthri poda sollungo
@malathynarayanan6078
3 жыл бұрын
Jaya vijayeebhava
@dhandpk
3 жыл бұрын
So nice to hear. Wat happendto lights? Hard to watch your expression
@sreesree3500
3 жыл бұрын
Can someone send the third part link. Not able to find it
@globetrotter4961
3 жыл бұрын
There is not one... this is one of the recurring issues despite the brilliant narration.
@AntarAtmaConscientious
3 жыл бұрын
English or tamizh
@paalmuru9598
3 жыл бұрын
🙏
@sreedharanm.c.9820
3 жыл бұрын
Please render such upanyasam for all the other desika s slokas
@krishna2240
Жыл бұрын
ஆக...சாமி கண்ணைக் குத்திடும்னு பெரியவங்க பயமுறுத்துவாங்களே அதில் பாதி உண்மைதான் போலும்...நம்மோட கண்ணை குத்தமாட்டார்....சுக்கிரன் கண்ணை அறுத்தார் அச்சோ அச்சோ...இப்போ காக்காவின் கண்ணையும் ....ஆனால் சார் சுக்கிரனே கண்ணுக்கு பதிஞ்சு வச்சு யுகம்தான் ஆகுதே...அவருக்கேத்தான் இன்னும் சங்கரநேத்ராயலாவுல கண்ணு கிடைக்கலையே....வாமன அவதாரத்தோடவே பதிஞ்சு வச்சது...இப்போ காக்காவாச்சும் அகர்வால்லயோ அல்லது அரவிந்த் கண் மருத்துவமனைலவோ பதிஞ்சு வைக்கலாம்ல...🤔🤔🤔 🙏🙏
@sarojanagarajan4177
3 жыл бұрын
Excellent discourse
@malathynarayanan6078
3 жыл бұрын
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நமஹ . ஸ்வாமி தேசிகன் தன் நிரதிசய ஞானத்துடன் ,ஸ்ரீராமச்சந்திர பிரபுவின் கல்யாணகுணங்களையும் , போற்றிப் பாடி தன் கவித்திறனையும் பறைசாற்றும் இந்த ஸ்ரீரகுவீர கத்யம் ஸ்லோகம் .. அடியேனின் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் 'என்பணி ' நிலுவையில் சாதித்தது போல் ,ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களை அர்த்தம் தெரியாமல் சொன்னாலும் ,அது அந்தந்த தேவதைகளுக்கு (இந்த ஸ்லோகத்தில் பரதேவதை - ஸ்ரீமன் நாராயணனான ஸ்ரீராமச்சந்திர பிரபு ) போய் சேர்ந்து பரமனின் ப்ரீதி ,க்ருபாகடாக்ஷத்திற்கு பாத்திரமாவோம் . இதன் அர்த்தவிஷேஷங்களை அறிந்து கூறும்போது அதன் அனுபவமே இன்னும் இனிமையாக இருக்கும் . இந்த கத்யத்தை அனுதினம் உங்கள் குழாய் ( you tube) மூலம் அத்புதமாய் ,கர்நாடக சங்கீத ஞானத்துடன் மனப்பாடமாய் பாடுவதை அடியேன் பின்தொடர்ந்து புத்தகத்தின் துணையுடன் கூட சேர்ந்து பாட முயல்வேன் . இதை ஒரு கைங்கர்யமாக தாங்கள் பகிர்ந்துகொண்டதற்கு அடியேனின் நன்றி கலந்த நமஸ்காரங்கள் .
@krishna2240
Жыл бұрын
அப்ரம் கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் ,யுத்த காண்டம்லாம்...எங்கே....நீங்க உங்க பதிவுகள் எதுவும் அடுக்கியே வைக்கல...நான்தான் தேடியெடுத்து சுட்டு என்னோட ஷெப்ல அடுக்கி வச்சிட்டு இருக்கேன்....ஒரு தலைப்பை எடுத்தா அதை முழுசா கேட்கணும்ல...🙏🙏
@krishna2240
Жыл бұрын
இப்பதிவு கேட்டு இருப்பேன் போலும்....ஐந்து மாதம் முன்பே...மீண்டும் கேட்டுப் பார்க்கிறேன்..ஏதேனும் நினைவுக்கு வருதான்னு என்னை நானே செக் பண்ணிக்கலாம்ல....😀🙏🙏
Пікірлер: 82