Don't miss out on the latest Tamil cinema updates! Subscribe to IndiaGlitz Tamil @igtamil now: bit.ly/igtamil
@boomerang1345
24 күн бұрын
அம்மா பேசின வார்த்தைகள் முதிர்ந்த ஞானியின் பேச்சு. மிகவும் கவர்ந்த ஒரு பேட்டி இது.
@shasha7710
23 күн бұрын
திருமதி ராஜனின் கண்ணியம்,தன்மானம்,தெளிவு👌👌👌
@ManiMekalai-j4l
25 күн бұрын
இந்த நேர்காணலுக்கு நீங்க வந்ததற்கு நன்றி அம்மா. அய்யாவின் ஆத்மா உங்களோடு இருக்கும். இறைவன் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தரட்டும். நேர்காணல் செய்த உங்களுக்கும் நன்றி ஐயா.
@sripriyaayyangar
25 күн бұрын
What a great woman very courageous and bold speech. Happy to see her onscreen.
@manivannann5733
25 күн бұрын
Brave lady ma. God is great . Mr. Surulirajan legendary comedian. ❤❤❤
@boomerang1345
24 күн бұрын
சிறப்பான பேட்டி. பேட்டி எடுத்தவரை பாராட்டாமல் இருக்க முடியாது. மிகவும் அழகான கேள்விகள். அழகான பதில்கள். சுருளி மறைந்து பல வருடங்கள் ஆனாலும்..அவரை மனக்கண் முன்பு அப்படியே கொண்டுவந்து விட்டார். வாழ்த்துக்கள், சார்.
@jingjang-p1k
24 күн бұрын
Unmai. Question kettu bore adikkaama he is discuissing
@musicaddict8998
25 күн бұрын
கழட்டி அடித்ததை போன்ற நேர்மையான பதில்!!
@Deepa_Balachandar
24 күн бұрын
சுருளிராஜன் சார் அவர்களின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு அவர் மனைவியார் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.. வேதனையுடன் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்
@Truth2023teller
22 күн бұрын
True❤
@kumarmala2106
25 күн бұрын
மிகவும் முதிர்ச்சியான பதிவு
@sureshm4004
18 күн бұрын
அருமையாக பேட்டி எடுக்கிறார் மேலும் உயர வாழ்த்துக்கள்..🎉
@arunaramboo4421
23 күн бұрын
அம்மாவின் கருத்துகள் சிறப்பு 👌, நல்ல சிந்தனையாளர் 👍
@Jayalakshmi-xy7ob
25 күн бұрын
Very good anchor v missed this comedian but nice to see his wife
@sivalingamgnanasekaram9156
23 күн бұрын
நேர்ந்தியான சிறப்பான பதிவு நல்ல தமிழில் 👌 இந்த தாய்யின் அறிவுறை மிக நன்று
@Mrkeys-c4g
25 күн бұрын
Very good/real interaction, congratulations 🎊, thanks: from Nagercoil
Great actor and human being Annan Thiru Surulirajan avargal, vazhga valamudan
@mythilivenkatachalam457
25 күн бұрын
Brave lady god bless her
@meyyappanm9469
25 күн бұрын
My favorite comedian 🎉🎉❤❤
@venkatachalamcs8294
25 күн бұрын
Courageous lady. God should.not trouble her,hereafter.
@annatheresealfredelourdesr6529
24 күн бұрын
அம்மாநீங்க,வாழ்கவளமெடன்🎉🎉🎉🎉🎉
@chandrangopal3951
23 күн бұрын
ரொம்ப வும் சந்தோஷம் நன்றிங்க சரியான செ 19:01 ய்திகள் குடிபழக்க ம் இருந்த திருக்கலாம் தனிப்பட்ட வாழ்க்கை யை எழதி யாரையும் காயப்படுத்த வேண்டாங்க
@jeyaranjanic7729
24 күн бұрын
Excellent speech ...happy to see you
@ArulArul-wj7gn
2 күн бұрын
80 > 90 ககாலங்களில் அவர் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றால் ஓடிச் சென்று பலமுறை பார்த்தோம், அவர் மறைவை தாங்க முடியாமல் அழுதோம், ❤❤❤❤❤ அவர் சிறந்த நடிகர்.🎉🎉🎉🎉🎉
@TK-xd3or
25 күн бұрын
Nenga samy samy nu solluringa....ningathan unmaiyaana samy amma🙏🙏
@HindChennai
22 күн бұрын
Extremely humble lady who has overcome formidable obstacles. Yet not a word of pity or pessimism. Very happy to know about this great lady 🙏
@harikrishnan-dh8uh
21 күн бұрын
என்னுடைய கல்லூரி நண்பர் ஒருவர் சுருளி போலவே.பேசுவார். ஐந்து லட்சம் படத்தில் இவர் நடிப்பு அட்டகாசமாயிருக்கும்.
@christopher3714
21 күн бұрын
Great Amma. God bless. Good interview, you answered very well.
@rajaraman9742
23 күн бұрын
Great women....really her words and dignity great
@sssjanar551
25 күн бұрын
சுருளி ராஜன் ஐயா அவர்களின் மகன் ஒருவர் தேவன் என்று பெயர். அவரும் (தேவன்) நானும் (என் பெயர் ஜெனார்) மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து உள்ளோம். தேவன் அவர்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது தகவல் கிடைத்தால் நல்லது.
@truthalonetriumphs1350
23 күн бұрын
சச்சின் டெண்டுல்கர் நண்பர் விராட் கோலி என் ஜூனியர் நாங்கள் காலேஜில் படிக்கும் போது. ஆனால் இப்போது அவரைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது எனக்கு. 😮😮😮😮😢😢😢😢😢😢😢 😊😊😊😊😊👍👍👍👍👍
@devashanmugam810
22 күн бұрын
9865633722 (தேவன்)
@MalathyBabu
22 күн бұрын
@@truthalonetriumphs1350Virat Kohli, Sachin இருவரும் செலிபிரிட்டி ஆக இருந்தாலும் உங்களால் அவர்களுடன் அவ்வளவு எளிதில் தொடர்பு கொள்ள முடியாது. இதோ இவர் விருப்பப்படி தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கிடைத்தது விட்டது. உங்களுக்கு ஏன்❓ இவ்வளவு நக்கல் நையாண்டி...
@MalathyBabu
22 күн бұрын
@@truthalonetriumphs1350டெண்டுல்கர், விராட் கோலி இவர்கள் தொலைபேசி எண் கிடைத்தால் கூட அவர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்த நண்பர் கேட்ட சில மணி நேரத்தில் அவருக்கு தொலைபேசி எண் கிடைத்தது விட்டது. இதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு நக்கல் நையாண்டி...
@ulaganalamvirumbi6618
21 күн бұрын
@@truthalonetriumphs1350உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரம் செய்யாதீர்கள் அவருடைய வார்த்தையில் நீங்கள் என்ன கண்டீர்கள்
@omsaiedtiz2987
25 күн бұрын
Romba nallavangda
@umakrishnamoorthy4980
25 күн бұрын
அம்மா நல்லாகேட்டீங்க
@joyjasline3428
24 күн бұрын
Super Mom🎉🎉🎉🎉🎉🎉
@davidrajkumar6672
13 күн бұрын
Good speech and God bless you madam
@raghavanr.s.9312
19 күн бұрын
Very matured interview and answers
@manickamkali2874
12 күн бұрын
நடிகர் திரு.சுருளிராஜன் ஐயா அவர்களின் மனைவி அம்மா மிகவும் சிறந்தவராக இருக்கிறார்...
@manjulakumar6452
22 күн бұрын
வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@Syedali-li4vr
25 күн бұрын
மீடியா சொல்லுது ஆனா என் கணவர் கல்யாணம் மமுடிக்கும் போது 80கிலோ இருந்தாரு குவைத் போய்ட்டு வந்த உடனே 55கிலோ ஆகிட்டாரு உடனே ஊர் மக்கள் தண்ணி அடிப்பாங்க அப்டி டாங்க என்ன பன்ன😢😢😢
@murphythomas1037
24 күн бұрын
Yes. Mrs. Surilirajan wife is correct. Rajnikanth was waiting for Surilirajan more 6 hours for film director Mahendran’s Jonny in YMCA physical education school, nandanam, when all practising sports.
@kumaravadivelr4346
6 күн бұрын
ஒரு கட்டத்தில கவுண்டமணி அண்ணன் இருந்தாத்தான் படம் சிறப்பா ஓடும் கிற நிலை இருந்தமாறி,, படத்தில சுருளி இருந்தாத்தான் ஓடும் னு சுருளி க்காகவே ஓடிய படங்கள் ஏராளம்!!! தகப்பனின் பெயர் சொல்லும்வகையில 3மகன்களையும் சிறப்பாக வளர்த்து ஆளாக்கி உயர்வான இடத்தில சீரும் சிறப்புமாக வாழ்ந்திட வாழ்க்கையை அமைத்து கொடுத்திட்ட அன்னையே நீர் நல்ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளுடன் பிள்ளைகள் மருமகள்கள் பேரன்பேத்திகளுடன் சந்தோசமாக வாழ்ந்திட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!!!
@revathishankar946
25 күн бұрын
Pavam ! Muthulakshmi Amma Unmaya dan pesaranga Unmai irukkaraa boldness irukku Sariyana badil kuduthrukkanga Amma super
@SenthilKumar-em7pp
19 күн бұрын
சிவக்குமார் ஓவியம் கவிதை நடிப்பு உடற்பயிற்சி எழுத்தாளர் என்று பன்முக தன்மை கொண்டவர் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் சுருளி ராஜன் மனைவி சொன்ன பின்பு தான் ஓவியம் நன்றாகவே வரைந்து கொடுத்திருக்கிறார் என்று ❤❤❤
@jeyapallab7966
3 күн бұрын
மனிதம் மட்டும் இல்லை !
@narayananvenkatesh3104
24 күн бұрын
Kumari chachu also told about his ending.
@aryamalaradhaa8034
25 күн бұрын
Great comedy actor
@SaravananSubramaniamSARAVANAN
3 күн бұрын
Best respondent.
@user-xe1oz6cw3q
3 күн бұрын
Enakkum surulirajan sira romba pudikkum very good lengend
@lallynagarajan6072
25 күн бұрын
Super ma
@MugunarMadevanNarayanaNair
23 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Amma
@rajaeshwaris-ou7si
25 күн бұрын
Nan madurail 10th patiththu kondirurthen ennudaya comedy God Surlirajan avarkal death kelvipttu athirchi adaihen migavaum varythamaga irundhadhu
@KarthikKarthik-jh5mp
22 күн бұрын
6இல் இருந்து 60வரை படம்.
@chithradurai4464
22 күн бұрын
👌👌👌
@EvinAnthony
25 күн бұрын
❤❤❤
@umakasthurithilagamk3056
25 күн бұрын
The Anchor is trying to clear Surlirajans name but she is innocent not realising it.
@chithradurai4464
22 күн бұрын
👍🏻👍🏻👍🏻
@kanimozhin7135
25 күн бұрын
Nadasvaram serial Gopi Patti a varuvangale athu ivunga Dane🤔
Пікірлер: 94