பருப்பு கிச்சடி | Dal Khichadi In Tamil | Lunch Recipe | Vegetable Dal Khichadi | Healthy Recipe |
#dalkhichadi #பருப்புகிச்சடி #paruppukichadi #khichadi #கிச்சடி #lunchboxrecipe
#vegetabledalkhichadi #lunchrecipe #healthyrecipe #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Dal Khichdi : • Dal Khichdi
Our Other Recipes
ஓட்ஸ் கிச்சடி : • ஓட்ஸ் கிச்சடி | Weight...
வால்நட் ஜவ்வரிசி கிச்சடி : • வால்நட் ஜவ்வரிசி கிச்ச...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
பருப்பு கிச்சடி
தேவையான பொருட்கள்
நெய் - 5 தேக்கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
சீரகம் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
பூண்டு - 2 பற்கள்
இஞ்சி - 1 சிறிய துண்டு
பீன்ஸ் நறுக்கியது
கேரட் - 1 நறுக்கியது
பச்சை பட்டாணி
தக்காளி - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பச்சரிசி - 1/2 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
தண்ணீர் - 3 கப்
செய்முறை
1. பிரஷர் குக்கர்'ரில் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
2. இதில் தட்டிய இஞ்சி பூண்டு, சேர்த்தது வதக்கவும்.
3. அடுத்து இதில் பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி சேர்த்து கிளறவும்.
4. பின் இதில் தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
5. பச்சரிசி மற்றும் பாசி பருப்பு, இரண்டையும் சமமான அளவு எடுத்து, சுத்தம் செய்யவும்.
6. இதை குக்கர்'ரில் போட்டு, அரிசி எடுத்த கப்'பில் மூன்று கப் அளவு தண்ணீர் ஊற்றி, குக்கர்'ரை மூடவும்.
7. மிதமான தீயில் இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
KZitem: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль பருப்பு கிச்சடி | Dal Khichadi In Tamil | Lunch Recipe | Vegetable Dal Khichadi | Healthy Recipe |
Пікірлер: 18