டீக்கடையில் தயார் செய்யப்படும் பலகாரங்களில் முக்கியமானது மசால் வடை என்னும் பருப்பு வடை. பருப்பு வடைக்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கும்.
இந்த மசால் வடைக்கு பட்டாணிப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து வித்தியாசமான முறையில் தயார் செய்யப்படும் இந்த மசால் வடைக்கு சுவையான சட்னி உண்டு.
இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது ஆஹா அதன் சுவையே அலாதி தான்.
இன்று நம்முடைய டீக்கடையில் இந்த மசால் வடை தயார் செய்யும் விதம் குறித்து பார்க்கலாம்.
#masalvadai #paruppuvadai #vadai #masalavadai #teakadaivadai #dalvada #masalvada #masalvadaimaking #teatimesnacks #eveningsnacks #teakadaisnacks #teakadaikitchen @TeaKadaiKitchen007 #tamilcooking #todaytrending #bonda #vadairecipe
Негізгі бет பருப்பு வடை செய்வது எப்படி 😋 | டீக்கடை மசால் வடை | Masala Vadai in tamil | Tea kadai kitchen
Пікірлер: 164