காசு இல்லை பணம் இல்லை என்றாலும் கடன் வாங்கி ஒரு இயக்குனரே இறங்கி செஞ்ச செய்கைதான் இந்த படம். கொண்ட செயலில் உசுரே போனாலும் மானம் போகாம செஞ்சிக்காட்டிருக்கார் அமீர் அண்ணன் ❤
@Boopathydubai
8 ай бұрын
🎉🎉🎉🎉
@user-le8mt4ni5k
7 ай бұрын
Ameer sir ❤❤❤
@veerakudivellalar2047
7 ай бұрын
Thevan kathayai vachchu kuvundan kullan family 😂
@mohamedjavith-kw7um
7 ай бұрын
Ameer anna Movies vera level 😂😂😂😂😂😢😢😢😢😢😢
@rajakumarangdmg4276
7 ай бұрын
மயிற புடுங்குனாரு உங்க அமீர் ஏன்டா இந்த படத்தோட கதைய தேவர் சமுதாய படமா இல்லாம இஸ்லாமிய சமுதாய படமா எடுக்க சொல்லுடா அந்த அமீர நல்ல நடிப்பு நல்ல இயக்கம் எங்களோட சமுதாய வாழ்க்கைய அசிங்க படுத்திட்டான்
@saran7534
Жыл бұрын
கிராம கதைகளில் இனி இவ்வாறு ஒரு படம் வராது எக்காலத்திலும்.❤️💯
@subashshu2809
4 жыл бұрын
முதல் படத்திலேயே என்ன ஒரு யதார்த்தமான நடிப்பு கார்த்தி அருமை சித்தப்பா சரவணன் செம பக்கா கிராமத்து படைப்பு அமீர் சார் யுவன் இசை வேற லெவல் 💪☝💪☝💪☝💪☝💪☝💪☝💪
@ManoshamSrilanka
Жыл бұрын
இந்த படத்தில் நடித்த அனைவரதும் நடிப்பு மிக அருமை... பிரியாமணி, கார்த்தி நடிப்பு அற்புதம்😍 யாராலும் நடிக்க முடியாது இப்படி....
@gopiv5234
2 жыл бұрын
வாழ்க்கையில தியேட்ருல பாத்த இரண்டாவது படம்,அருப்புக்கோட்டையில பாத்தேன்,அதே தியேட்டருல கூடல்நகர் படமும் ஓடுச்சு மறக்கமுடியாத நாட்கள்
@ramkumarchandrasekar263
7 ай бұрын
Sivakumar family should have been at Ameers feet for life for this masterpiece.. NALLAVE IRRUKA MAATEENGA DA
@Malaysia_Tamizhan
7 ай бұрын
Why inthe sabam what they did to ameer???
@balasubramani5570
3 жыл бұрын
12 வருஷத்தில் ஒரு முறை மலரும் குறிஞ்சி பூ மாதிரி heart breaking movie ya great work for Ameer and all paruthiveeran team 💐💐💐 could not digested for the climax 👍👍👍👍👍👌👌👌👌👌
@asharafku7632
3 жыл бұрын
മുതൽ മര്യാത എന്ന പടം കണ്ടതിന് ശേഷം 25 വർഷം കഴിഞ്ഞ ഈ സമയത്ത് അത് പോലൊരു കിടിലൻ ലവ് സ്റ്റോറി ഇപ്പോഴാണ് തമിഴിൽ കാണുന്നത് ഒന്നും പറയാനില്ല കാർത്തി കിടിലൻ എല്ലാവരും തകർത്തു പ്രിയമണി ശരവണൻ GREAT
@bakrudheenali5895
8 ай бұрын
Best direction Ameer Best music yuvan Best acting of actors Best movie of 20th century..
@azarutheenr5367
8 ай бұрын
இந்த மாதிரி படம் எடுகுறவனுக்கு.......life time settlement rah.....amer sir..... 🔥
@sajith329
4 жыл бұрын
அன்புள்ள இயக்குனர் அமீர் அவர்களே தயவுசெய்து நடிப்பதை விட்டுவிட்டு இந்த மாதிரி இயற்கையான படைப்புகளை மீண்டும் எங்களுக்கு தாருங்கள்🇱🇰🇱🇰🇱🇰
@azeemuddinameenuddin1967
7 ай бұрын
வட சென்னை ராஜன் ❤
@amsalim32
8 ай бұрын
செதுக்கிக்கிறான் யா ... இந்த ஞானம் இல்லாத பய பேட்டிக்கு அப்புறம் தான் இந்த படத்த பார்க்குறேன்...
@kmkalamegam5612
5 жыл бұрын
இசை வசனம் திரைக்கதை அற்புதமான படம் அமீர் சார் எத்தனை முறை பார்தாலூம் சலிகாதபடம்
@user-le8mt4ni5k
7 ай бұрын
All-time favourite Tamil movie Hats off Ameer sir Madurai slangu ❤❤
@MS-xn3ek
8 ай бұрын
cult classic movie. one of the best tamil movies of all time. Kudos to Director and others.
@-SantzY
2 жыл бұрын
இனி அமீரே நினைத்தாலும் எடுக்க முடியாத ஒரு அற்புத படைப்பு பருத்திவீரன் 🖤
@rollsroycerahmantraveling7542
2 жыл бұрын
#அட்டு படம் வந்தத நீ #பார்க்க ல 🧐🤣😂😂🤣🤣🤣🤣
@sandiyaredit9557
2 жыл бұрын
Sasikkumar story ithu friend kulla thiruttu
@riskyaneesa388
2 жыл бұрын
Blue sattai maran oda dialogue
@aktonwheels
Жыл бұрын
@@rollsroycerahmantraveling7542 attu padam nu onnu iruka 🤣🤣🤣
@pachasanki7553
Жыл бұрын
Adhan eduthutare marupadiyum yen edukanum 😅
@parthasarathy3082
4 жыл бұрын
It was released in 2007 . I watch this movie 7 times in theatre and 22 times in CD and after long time i watched today 2020
@sharmaps656
3 жыл бұрын
Ovop
@dierock6747
Жыл бұрын
அமீர்,பிரியாமணி, கார்த்தி, சரவணன் இவர்களுடைய சரித்திர படைப்பு பருத்திவீரன்... மக்கள்மறந்தாலும் காலம் இத்திரைப்படத்தை மறக்காது...🔥
@sayanthkcsayanth1695
Жыл бұрын
Climax villain yaru
@saltbloodedsailor666
11 ай бұрын
@@sayanthkcsayanth1695iUI
@prakash.vinotha4659
4 жыл бұрын
அருமையான படைப்பு அமீர் அண்ணா இது போல கதைகள் கொண்ட படம் மீண்டும் திரைக்கு கொடுக்க வேண்டும்.பருத்திவீரன் படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்.
@vanithathireganathan3382
2 жыл бұрын
Look who is taking class for Hinduism. He forgot Mohamed married to a 12 year little girl. That is called pedophile and have sex with friends' wife. it is just a movie story...
@pokkirijai8897
4 жыл бұрын
எவனா இருந்தாலும் அழ வைக்கும் கிளைமாக்ஸ்
@abum9229
4 жыл бұрын
பருத்திவீரன்+முத்தழுகு+செவ்வாழை+ இந்த மூன்ரு பேரையும் இயக்கியவர் எங்க அண்ணன் அமீர்.அவருக்கு மட்டும் தான் படத்தின் முழு வெற்றியும்.
@padikkasumv3277
2 жыл бұрын
தீவிரவாதிகளை வைத்து எடுங்கடா இந்த மாதிரி. ஏன்டா எங்கள் மதத்தில் வைத்து காசு சம்பாதிக்கிறார்கள்
@mohammedhammad1591
4 жыл бұрын
Film was amazing but the climax was I never forget and I can't stop my tears superb great one of the best climax I ever seen before
@aswindazz96
2 жыл бұрын
ഇത്രയും നല്ല സിനിമ ഇത്രയും നാൾ കാണാതെ പോയല്ലോ കാർത്തിക് 👌👌👌👌
@funtubegaming7922
7 ай бұрын
இவ்வளவு அருமையான படைப்புக்கு கடைசியில் அமீருக்கு நடந்த அநியாயம் பதில் சொல்லியே ஆகவேண்டும்
@sundaram
4 жыл бұрын
Priyamani!!! Well deserved national award
@raguvaran1690
8 ай бұрын
16yrs...still Masterpiece...!!!
@UKESHKvilliers
4 жыл бұрын
இவ்ளோ நல்ல படத்த இத்தனை நாளா பாக்காம இருந்துருக்கனே.. Thanks to Lockdown.. 03.08.2020
@s.s.4638
3 жыл бұрын
Entha uruya ni 🤔🤔
@prabinprabin6834
Жыл бұрын
நானும் தான் அண்ணா ரொம்ப சூப்பர் மூவி
@sayanthkcsayanth1695
Жыл бұрын
Climax villain name
@sisiraherath2820
3 жыл бұрын
What an amazing story i cannot keep my eyes off even only one second.what a meaning of love,what kind of bloody society we all are living, world is not develop proper.i dont have words describe this tremendous movie.hat off you all who made this movie.Sri Lanka 🇱🇰
@UKESHKvilliers
4 жыл бұрын
Priyamani acting. Pppaa vera level..🔥🔥🔥
@s.s.4638
3 жыл бұрын
Ava my challakutty ya 💖
@ibrahim0349
4 жыл бұрын
Verithanama acting first padam Karthi and also priyamani 👌. Ameer 👈💪
@w0ood
2 жыл бұрын
hi bro, what's the name for that female character?
@ibrahim0349
2 жыл бұрын
@@w0ood muthalazhu
@nasirahamed4778
8 ай бұрын
அமீர்க்கு படம் எடுக்க தெரியாதுனு ஞானவேல் ராஜா பன்னடை சொன்னுச்சு நீலாம் அமிர் முத்திரத்தை குடி சமிபத்ல பெரிய ஹிரோ படம் வந்துச்சு அது கூட இது ல ஒரு பிரசண்ட் இல்லை ❤❤❤❤
@Boopathydubai
8 ай бұрын
🎉🎉🎉🎉
@Boopathydubai
8 ай бұрын
Watching after the interview 😅😅😅😅
@jayaramjayaram3658
5 жыл бұрын
எத்தன முறை பாத்தாலும் சலிக்காத படம் செம 💐💐💐🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌻🌻🌺🌸🌸🌸🌺🌺🍁🌴🍁🌴🍁🌺🌻🌻🌻🌴🌴🌴🌺🌺🌺🌹🌹🌹🌻🍀🌷
Yaruppa athu prachanaikku piragu padam pakka vanthathu …? Kutty sakkku miss you da
@srsaccused
8 ай бұрын
My most favorite movie in tamil cinema' Paruthiveeran❤ The film by Ameer ❤️🔥
@niyasahmed1088
10 ай бұрын
# En Father ku romba pudicha flim,,,,Evlo time venalum pathute irrupanga,,,,HD print DVD caste vangitu vanthu senthu uttkanthu pathute irrupom,,,,Ipa avaru illa,,,,,One month before Dead agitanga,,,ipa flim pakkurapa andha those day's and father ah romba miss panren 😢😢
@mustaqahamed8907
8 ай бұрын
110 கிலோ தூக்கும் லாரன்ஸ் பேன்ஸ் சார்பாக அண்ணன் அமிர் ஞானவேலை போலக்க வாழ்த்துக்கள் 🎉🎉🧨🧨🧨
@armkmk7178
2 жыл бұрын
Director Ameer's Master Piece .... Triple Oscar Movie .... Oscar award missed this movie....
@cheranmathias
3 жыл бұрын
This is not a movie, this is a documentary,its like someone went to this village with a hidden camera and filmed all this and released it as movie
@seshadrivenkat4859
5 жыл бұрын
Omg tears in my eyes during climax great movie awesome bgm karthi sir is best as well as priyamani I love you best love story with strong dilogues 😍😍😍😘😘😘😘
@KaviKavi-ff2vh
Жыл бұрын
Nanum intha padathai 20vathu murai pathuten innum salikiala amir super director ippo theaterla vittalum 100 days odum Nalla padam 👌👌❤️❤️
@7Kekz
7 ай бұрын
13 டேக் ஒரு சீனுக்கு எடுக்கும் கார்த்தி ரசிகர்கள் சார்பில் ஜப்பான் படம் ஓட வாழ்த்து கள் ❤
@kokhowlong
7 ай бұрын
Japan flopped, 😅😅 God's always watching.
@user-le8mt4ni5k
7 ай бұрын
All credit ameer sir❤❤❤ Enna movie making Fully natural
@fajarulhakh635
7 ай бұрын
இந்த திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இந்த மாதிரி திரைப்படம் இனி ஒருத்தராலும் எடுக்க முடியாது அண்ணன் அமீர் படைப்பு மிகப்பெரிய சாதனை வாழ்த்துக்கள் அன்புடன் ஹக்
@dhanakoti.kwaitreddy4202
5 жыл бұрын
No one cam imagine climax like this 👍👍👍really hart touching😥😥😥
@sankarsankar5535
4 жыл бұрын
Hello
@vishnuappu4773
7 жыл бұрын
The best movie that i ever seen before...priyamani mam outstanding acting .story and direction awesome ..climax make me cried and it's hurt me a lot i took several hours to recover and get back normal....because such an wounderful acting priyamani and karthi..
@ssurendar4427
5 жыл бұрын
அருமையான படம். நன்றி அமீர் சார்.......!!!!
@thamasharochani3113
4 жыл бұрын
One of the most unexpected climax in tamil cinema. What a film 👏👏
@abdulkadharhazale8336
4 жыл бұрын
Great directer ameer
@Firdaus_Ashiq_Jabir
2 жыл бұрын
Yeah true
@rosnidiyana499
Жыл бұрын
Anyone know any film like this
@IndrajithMaverick
Жыл бұрын
@@rosnidiyana499ubramaniapuram and Veyil
@balanitharshansaimith3898
7 ай бұрын
இனி இந்திய சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக சினிமாவுல, என்றாலும் இவ்காவியத்தை இயற்றமுடியாது
@ragoo07
5 жыл бұрын
That Bgm from 27:00 to 27:35 on headphones. Bliss. Yuvan. You are the One!!!
@msshahvlogs1893
3 жыл бұрын
Village nyabgam than varuthu 😭
@isharalakmal1940
2 жыл бұрын
ඇත්තටම බලපු දුකම ෆිල්ම් එකක් 😥😥
@thamasharochani7670
Жыл бұрын
අපේ උනුත් නැති තැනක් නෑ හැබැයි 😅❤️
@shrovan4128
3 жыл бұрын
Making of the movie is very realistic on that time. Ameer🔥
@prabameenu3025
4 жыл бұрын
படம் 2007 ஆண்டு வெளிவந்தது அன்றே சாதி,மதம்,வெறியர்கலுக்கு இப்படம் சமர்ப்பணம்.ஆனால் அன்று முதல் 2020 வரை சாதி வெறியரகள் மதவெறியர்கள் இத்தமிழ் மண்ணில் .ஒவ்வொரு தமிழனும் வெட்க்க படவேண்டிய மருக்க முடியாத நியதி. இன்னும் எத்துனை காலம் இம்மன்னில்.
@sayanthkcsayanth1695
Жыл бұрын
Climax villain name
@kokhowlong
7 ай бұрын
Getting the whole village to act, not an easy feat , Mr Ameer deserves his dues. Siva Kumar and the gang, pls settle the matter amicably with Mr Ameer.
@baladaniel692
4 жыл бұрын
I never ever seen this kind of movie realy handsoff salute the movie awesome🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Shameed222
7 ай бұрын
2006 வருடம் பார்ப்பதற்கும் இன்று இந்த படத்தை பார்க்கும் போது மிக பெரிய சினிமா படைப்பு என்று தெரிகிறது பாரதிராசா இதை போல படங்கள் செய்வார் ஆனால் இது ஒரு வகையான முரட்டு காதல் முடிவு பார்க்க முடியவில்லை கமலின் விருபாண்டிக்கு படத்திற்கும் உண்மையான சண்டிகர் எப்படி இருப்பான் என்று கார்திக் நடித்து இருக்கிறார் இது இவரின் முதல் படம் போல தெரியவில்லை சென்னையில் வாழ்ந்த ஒருவர் அமெரிக்காவில் படத்தவர் இதை போல மதுரை லோக்கல் பாசை பேசி நடிப்பதில் இயக்குனரின் அமீரின் சிறமம் புரிகிறது பாலா அமீர் வெற்றி மாறன் இவர்கள் படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பொக்கிஷம் கமலின் விருமாண்டியிலும் சரி பருத்திவீரனில் சரி அந்த ஜோடி வாழ்ந்து இருக்க வேண்டும் படம் பார்த்து வந்த பிறகு ஒரு வாரம் மனத்தில் பேசுகிறது. இயக்குனர் அமீர் இதை போல பல படங்கள் பன்ன வேண்டும் மண் சார்ந்த படங்கள் இங்கே தேவை.இல்லை ஆந்திரா கேரளா சிட்டி படங்களை கொடுக்கும். இயக்குனர்கள் கமர்ஷியல் படங்களை ஆயிரம் பேறு இருக்கிறார்கள் இதை போல படம் சிலர் மட்டுமே கொடுக்க முடியும்
@amjathkhanabduljabar3914
4 жыл бұрын
மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படம் பருத்திவீரன்
@fajarulhakh635
9 ай бұрын
நான் இந்த படம் 20வது முறை தொடர்ந்து பார்த்துள்ளேன் சகோதரா
@rojaraja4531
6 жыл бұрын
தமிழ் சினிமாவின் சிறந்தபடம் no1 தமாழில்"உலக சினிமா
@Today_Cleaning
3 жыл бұрын
தமாழில் இல்ல bro தமிழில்
@mohamedsabik792
3 жыл бұрын
மறக்க முடியாத படம்
@kukku839
7 ай бұрын
Ammer great director forever 🔥🔥🔥 After paruththiveeran issues I watched this film
@mugunthaningram3331
7 ай бұрын
16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பார்க்கிறேன். அமீர் கார்த்திக்கு போட்ட பிச்சை
@shaferansari466
4 жыл бұрын
Wonderful movie semaya irunthuchu" karthi & priyamany acting awesome
@rasi3987
4 жыл бұрын
தாய் தகப்பனுக்கு அடங்காத பெண் பிள்ளைகளுக்கும், குடித்து கும்மாளம் அடிக்கும் ஆண்களுக்கும், இது ஒரு நல்ல அறிவு உரை. இப்படி தரமான படங்கள் நிறைய வர வேண்டும். நல்ல கதை, வசனம், நடிப்பு. பாராட்டுக்கள்.,
@d33nuk
7 ай бұрын
தமிழ் சினிமாவின் தரமான சம்பவம் அமீரின் இந்த படைப்பு .. 👌👌🔥🔥🔥
@blackpanther2746
8 ай бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ❤❤❤❤
@abunadeemm958
7 ай бұрын
அருமையான படம்
@darmendranparames6907
Жыл бұрын
FIRST TIME WATCHING THIS MOVIE. VERA LEVAL... ESPIACELLY THE CLIMAX. REALLY HEART TOUCHING CLIMAX
@afrarazeez5606
5 жыл бұрын
Spr movie thanks 4 enterer team Karthi debut movie polavay illa Aameer sir vara level again thanks
@kizhakkethankachan6843
6 жыл бұрын
What a great movie... No words to appreciate this crews efforts......
@sandrapospakirathon5892
4 жыл бұрын
Arriyatha vayasu ...puriyatha manasu ... super ..
@rajiniravin6466
8 жыл бұрын
thnx 4 uploading ...searching for a long time
@JagadheeshJ-gq7jq
7 ай бұрын
💙💚💜💖❣️💛👌👌👌👌👌👌👌👌👌👌பாடல்கள் மிகவும் அருமை. ❤️💝💞💞💞💞💐💐💐💐💐💐 💝💞💐💐💐🙏🙏💜💜🙌🙌🤝🤝🤝🤝🤝💙💚திரைபடத்தில் நடித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியே தெரிவித்துக் கொள்கின்றேன். 👏🌹💕💓 👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏படத்தை இயக்கிய "அமிர் " அவர்களுக்கு பணிவான நன்றி.💕💗💗💗💗💓💓💓💓💓💘💘💘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rohitdinesh1467
3 жыл бұрын
Yuvan bgm very fantastic ❤️❤️
@Ritired_Rowdy
7 ай бұрын
சிவக்குமார் குடும்பத்து மேல அளவு கடந்த மரியாதை இருந்திச்சி. ஆனால் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வந்த பேட்டிகளின் மூலம் அந்த மரியாதை தவிடு பொடியாகியது. ஞானவேல் ராஜா வின் குற்றச் சாட்டு அமீர் இந்த படத்தை குறிப்பிட்ட தொகையில் முடிக்க வில்லை என்பதும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் முடிக்க வில்லை என்பதும். ஏன்டா ஞானவேல் சங்கி ராஜா. இது என்ன பிட்டு படமா ரெண்டு கோடில முடிப்பதற்க்கும். ரெண்டு மூணு மாசத்துல படத்தை முடிப்பதற்கும்.? கார்த்தி உட்பட, குழந்தை நட்சத்திரம் உட்பட அத்தனையும் புது முகம்டா. இந்த படத்தில் நடித்ததன் மூலமாத்தான் அத்தனை புதிய முகங்களுக்கும் வேறு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.. இந்த படத்துக்காக சொந்த காசை போட்டு நஷ்ட்டப்பட்டு இத்தனை காலமும் திருடன் என்ற பட்டத்தையும் சுமந்து கொண்டு உண்மை யென்பது என்னைக்காவது வெளில வரும்னு இவ்வளவு நாள் இத்தனை ரணங்களையும் தாண்டி எப்படி இவ்வளவு பொறுமையாக இருந்தார் அமீர் என்று தெரியவில்லை. ஆச்சரியமாகவே இருக்கிறது... அமீரினால் வளர்ந்த சூரியாவும் கார்த்தியும் ஊரை ஏமாற்ற உழவன் புழவன். அகரம் கெரகம் னு இயக்கம் வச்சி நல்ல பேர் வாங்குறானுகள். இயக்குனரின் காசை கொடுக்காமல் 17 வருஷமா ஏமாற்றிக்கொண்டு.. சிவக்குமார் எல்லாம் ஒரு மனுஷனா நீ யெல்லாம் திருக்குறள் பற்றி பேசலாமா என்ன தகுதி இருக்கு அதைப்பற்றி பேச. முதலில் அமீரின் பண்ணத்தை கொடுக்கவும். பிராடுப்பய குடும்பம்
@user-ie7eu7ns4l
7 ай бұрын
❤❤❤🎉🎉🎉 well said werry true it 🎉🎉🎉❤❤❤.....
@UthpalaEroshan
5 жыл бұрын
Outstanding movie.. this is my favorite Tamil movie. Number one..
@sdthaheer
8 ай бұрын
Mudhal mariyadhai kizhakku cheemaiile Then Paruthiveeran After that no movies released like these village cult… What a movie
@pradeepking431
8 ай бұрын
Thenmerku paruvakatru,supuramaniyapuram
@user-rq4wk9gs8z
6 ай бұрын
Most feeling movie ......😢
@s.s.4638
3 жыл бұрын
My favorite movie parudhiveeran edhu varaikum 21 time paadhurukkan ✌✌ ✌
@user-nj8uq7gn6h
4 жыл бұрын
என்னா படம்யா,,,செம......அமீர் அண்ணா
@purushothyadhavyadhav1652
7 жыл бұрын
super movie one of the most village story my dream away. thanks ameer
@deethardetu532
4 жыл бұрын
Tamil movies pride of India 🔥 also Malayalam.
@shortcinema94
7 жыл бұрын
அற்புதமான படைப்பு,அருமை அமீர் அண்ணா........
@harrishvarman
8 ай бұрын
Goosebumps.. enna padam da...😢
@mr.k605
Жыл бұрын
yuvanukku oru national award kuduthurukalaam 😐
@ASLAM.EFX55
Жыл бұрын
உண்மையான அன்புக்கு இந்தப்படம் சமர்ப்பணம் ❤️🥰🤗
@Imran-ioc
8 ай бұрын
Amir Sir🔥🔥🔥
@90274249
4 жыл бұрын
Soul stirring movie. Especially the ending. Very haunting. Masterpiece.
@malarjmmalar2820
7 ай бұрын
goosebumps ..so much awesome
@abum9229
4 жыл бұрын
அண்னே அமீரின் சிறந்த படைப்பு.
@nandhakumar27194
7 ай бұрын
Yaru ellam ameer and producer issue ku appram movie once more pakka vanthinga ! 😅
@vkniluxsan3056
Жыл бұрын
16 years Of paruthiveeran | 16 years of karthi ✨
@nishamhassen808
6 жыл бұрын
One of the best movie forever ..
@ManoshamSrilanka
Жыл бұрын
பருத்திவீரன் ❤️ vera level movie ❤️
@taifayusuf1753
5 жыл бұрын
This movie touch my heart I don't expect this kind end😢😢
@naveenneiljoseph467
8 ай бұрын
Put a like if you're watching the movie after ameer & nganavel issue
@khadharmaideenrajamaideen9648
3 жыл бұрын
முக்குலத்தோர் சமுதாய மக்கள் வாசனை அப்டியே இருக்கு. நா வாழந்த மதுரை சிம்மக்கல் செல்லூர் சிவகங்கை திருப்புவனம் லாடனேந்தல் எம் குல தேவர் ஐயா சொந்தங்களை பாக்கிற மாதிரியே ஒரு உணர்வு
@shanthavignesh2593
7 жыл бұрын
One of the Great movie to watch, Awesome acting by karthi unfortunate to miss National award for it, but happy for priyamani bagging it
@neenap4875
6 жыл бұрын
Shantha Vignesh the
@bdnbxhhh.bddwrnaqufff2321
6 жыл бұрын
Shantha Vignesh nb
@bdnbxhhh.bddwrnaqufff2321
6 жыл бұрын
Neena P
@pramilaharish8213
5 жыл бұрын
cartoon
@vasanthakumari-ij5kp
Жыл бұрын
so heart breaking to see karthi sir get beatend from the village men at last scene 😢😢😢😢😢😢so cruel until the end they didnt get the chance to live together but to die so so sad moment for every loving couple
@nachannachle2706
5 жыл бұрын
Thanks a lot for the upload. You are doing a GREAT service in spreading the wonders of Tamil cinema.
@boss123451000
7 ай бұрын
Never seen a movie like this masterpiece
@kabishan8408
3 жыл бұрын
Karthi is good actor in his first movie Excellence, Priyamani, saravanan also very good Amir directing vera level 2020 November 25th Good climax but enaku pidikala😭😭😭😭😭 climax change panni irukallam
Пікірлер: 1,1 М.