அண்ணா நன்றி எதிர்பார்த்த வீடியோதான் இது , பல்வேறு பணிகளுக்கு இடையில் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் மேற்கொள்ளும் தங்களின் இந்த பணி தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும் அண்ணா மிக்க நன்றி..
@vivasayimaganatoz8893
2 жыл бұрын
கண்டிப்பாக விடியோ போடுகிறேன் சார் வணக்கம்
@user-ez7vi9mr3q
2 жыл бұрын
நல்ல ஒரு தெளிவான விளக்கம் உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்
@vivasayimaganatoz8893
2 жыл бұрын
சார் உங்கள் ஆதரவு மிக்க நன்றி சார்
@jsankar147
2 жыл бұрын
சார் அருமையான பதிவு
@vivasayimaganatoz8893
2 жыл бұрын
Thank you sir
@Shabikaviews
2 жыл бұрын
Super ji
@vivasayimaganatoz8893
2 жыл бұрын
Thank you sir
@elangoelango6825
Жыл бұрын
சூப்பர் விளக்கம் !
@lathakumar6196
2 жыл бұрын
அருமையான பதிவு
@vivasayimaganatoz8893
2 жыл бұрын
நன்றி சார்
@a.palrajbala3254
2 жыл бұрын
Super 👌
@raajalingam6217
Жыл бұрын
பருத்தியில் தண்டு புழுவை அல்லது வேர் புழுவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் சொல்லுங்கள் ஐயா
@senthils7602
2 жыл бұрын
வணக்கம் அண்ணா நுனி கிள்ளிய பிறகு பூச்சிமருந்துடன் காய் பிடிப்பதற்கு எந்த டானிக் அடிக்கலாம். சொல்லுங்கள்
@vivasayimaganatoz8893
2 жыл бұрын
கால்சியம் நைட்ரேட் 500gm Multi micro nutrient 500ml ஒரு ஏக்கருக்கு இந்த இரண்டு மருந்தை கலந்து அடித்தால் காய் நன்றாக இருக்கும்
@abiramimedia8522
2 жыл бұрын
Your native place sir?
@vivasayimaganatoz8893
2 жыл бұрын
Thirukkuvalai
@abiramimedia8522
2 жыл бұрын
Thank you sir
@ashoktharanika5609
Жыл бұрын
சார் வணக்கம் உங்கள் மொபைல் நெம்பர் please
@krishanakumar5648
2 жыл бұрын
சாா் எனக்கும் வாட்ஸ்அப் ல எந்த ஒரு சங்கடம் இல்லாமல் பதில் அளிச்சிங்க நன்றி
@vivasayimaganatoz8893
2 жыл бұрын
நன்றி சார்
@smartprasanthsubramaniyan4983
2 жыл бұрын
@@vivasayimaganatoz8893 sir unga number anupunga sir
Пікірлер: 29