பிரம்மண் படைப்பில் நீ ஒரு அதிசயம். என்றும் நீ வாழ்க இசைஞானியே
@kandaswamy7207
3 күн бұрын
பிரம்மன்
@santhiraman9490
3 жыл бұрын
சார் எப்படி சார் உங்களுக்கு மட்டும் இவ்வளவு திறமை. உங்களை நினைத்தால் எங்களுக்குப் பொறாமையாக உள்ளது. இறைவன் உங்களை எத்துனை அருமையாக படைத்திருக்கிறான். உலகிலுள்ள அத்துனை விஞ்ஞானிகளின் மூளை சார் உங்களுக்கு. ஐயோ!!!!!!! இது மனிதர் உணர்ந்து கொள்ள இது மூளை அல்ல அதையும் தாண்டி புனிதமானது.
@srinathsurya5750
3 жыл бұрын
இதுதான் இசைத் தேடல் அருமை எதையும் பயன்படுத்த அறியும் விதம் பல்நோக்கு சிந்தனை
@dilshath2432
3 жыл бұрын
சார் உங்கள எங்ககிட்ட இருந்து பிரிக்கவே முடியாது சார் நீங்க பிறவி கலைஞர் சார் பிரமாதம் பாலு சார் வாழும் கலைஞர் எங்கள் இசை ஞானி.
@thiyagarajandurairaj3694
3 жыл бұрын
ஒரு சூரியன் ஒரு நிலவு ஒரே ஒரு இசைஞானி❤️❤️❤️❤️
@sathasivamnirojan1023
3 жыл бұрын
SPB 1,ilayaraja 1, kamal 1 5sooriyan1, sànthiran1
@edhuungalchannel9926
3 жыл бұрын
நல்ல சமையல் காரன் சுடுதண்ணி வச்சா கூட சுவையா இருக்குமாம் அது மாதிரி தான் ராஜா சார் எதை தட்டினாலும் அது இசையா நம்ம காதுக்கு வந்துடுது. ❤️
@rajagowrir5484
3 жыл бұрын
இது ரொம்ப ரொம்ப புதுசா இருக்கே🤔🤔🤔
@rkvsable
3 жыл бұрын
ஈடுபாடு கொண்டவர் மட்டுமே இது போல யோசிக்க முடியும் 👏👏💐💐
@seethaj6950
5 жыл бұрын
The Sun, The Earth, The Ilayaraja.. இளையராஜா போல இன்னொரு இசை ஞானி இதுவரை இல்லை இனியும் இல்லை...The only one
@gnanasekaran5134
3 жыл бұрын
SPB அவர்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.
@deebaanbanandam6904
3 жыл бұрын
மறுக்க முடியாத உண்மை
@dhakshayanidhakshayani5687
3 жыл бұрын
Iru theivangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍
@rajkumarkr2281
3 жыл бұрын
எந்த ஆங்கில பாடலின் நகல்? எங்களுக்குத் தெரியாது
@vetrivel5439
3 жыл бұрын
Ilayrajaand son fair aruputhum
@qf8822
3 жыл бұрын
எங்கும் இசை ஆனால் எங்கிருந்தோ வந்தான் அவன்தான் இசை ஞானி ஆவான். கடவுளே இந்த பாடல் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நிலைக்கும். கடவுள் அனுப்பி வைத்தான் இந்த மேதையை. இன்றும் பழைய நாகரிகம் வேஷ்டி சட்டை . கர்வம் இல்லாத மேதை 🙏🙏🙏🙏
@koilmani3641
3 жыл бұрын
இயற்கையின் ஒலியையும் இயற்கை அழகையும். இசையோடு. இசைந்து. பிசைந்து. எங்கள் இதயத்தில் உற்றிய இசை ஞானிக்கு.🙏🙏👍❤️
@natrayane8211
3 жыл бұрын
SPB SIR உங்களை இழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது
@elayarajahbalu
3 жыл бұрын
RAJA SIR.... unga kaal adiyil en uyir poganum aiya..
@srinivasanvasudevan7413
3 жыл бұрын
இவரை பயன்படுத்தும் அளவுக்கு இன்றைய இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சரக்கு இல்லை..! (மிகச் சிலரைத் தவிர)
@lathad2018
3 жыл бұрын
Yes
@rameshkumarkeyboard
3 жыл бұрын
உண்மையிலே இளையராஜா இளையராஜாதான் யாருக்கு வரும் இந்த Creativity Sound Effect from Thigh for this Paruvame song. Superb.👏👏👏
@sreekumar747
3 жыл бұрын
இசைஞானி... உங்கள் காலத்தில் வாழ்வது எமக்கு பெருமை !
@PkPk-kx1hz
3 жыл бұрын
Yes👌👌👌
@kamatchisri9977
5 жыл бұрын
இவ்வளவு இசை கருவிகளையும் தாண்டி உயர்ந்து நின்றது (பாடலை ரசிக்க வைத்ததும்)அந்த தொடையில் தட்டும் இசையே . வாழ்க ராஜா ஐயா
@venubalanvels4028
3 жыл бұрын
😍😍
@pusparajajaganathan3133
3 жыл бұрын
Yes bro
@rameshkutty7947
3 жыл бұрын
No Words
@amalanamalan2366
3 жыл бұрын
@@pusparajajaganathan3133. The free encyclopedia of
@Muthukumar-xv1qw
4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா 😍😍 Forever composer Maestro Illayaraja 😍😍
அன்று இன்று நாம் அனைவரும் மனதில் நிற்கும் இவர்தான் ராஜா நம்ம இளையராஜா
@SINGAIRAMESH
5 жыл бұрын
உங்கள் தலைமுறையில் நாங்கள் பிறந்ததே தவம்.என்றும் நலமுடன் வாழ்க.உங்கள் இசை குடும்பம்.
@amutharahul9425
3 жыл бұрын
இசைஞானி ஐயா நிஜமாகவே மிகப்பெரிய ஞானி ஐய்யா😍🙏 இயற்கை ஒலிகள் முதல் உலக்கை யில் பெண்கள் வேலை செய்யும் போது எழும் ஒலி வரை இசையை இனிதாக்கினீர்கள் இப்போது புதுசா நடை சத்தம் பயங்கரம் உங்கள் இசையை கேட்டு வியந்தே போகின்றோம் தினம் தினம் தெய்வமே🙏
Athu oru Porkaalam.. 80sssssssssssss....when Noise was less..and Good Music filling the Romantic mood of many young People relaxing in the Verandahs. and Evening Walks..
@afsankr2007
7 жыл бұрын
காற்றும் கனலின்மூச்சும், ஏன் காலடியோசையும் கூட இவர் வசமாகையில் இதயம் நுழைந்திடும் இசையாகுமன்றோ....
@natarajansivaramakrishnan7417
7 жыл бұрын
Ungaludayathu azhagana Thamizh, Mohammed Abdullah. Thaangal Isai Gngyaniyai patri solliyulla vitham yerpudaiyathu..
@keerthikeyan2205
3 жыл бұрын
இந்த பாடலை ரசிப்பதற்கு காரணமாக இருப்பது அந்த தொடையை தட்டும் சத்தம் தான்..அதை உருவாக்கிய பெருமை ஐயா ராஜா வை சாரும் வாழ்த்துக்கள் ஐயா
@hemamalini6708
5 жыл бұрын
பிரம்மாவிற்கு நன்றி உங்களை படைத்தமைக்கு
@தமிழ்சங்கம்
3 жыл бұрын
ஆஹா என்ன ஒரு பாடல் SPB👏👏👏
@kishoarekiruba9647
3 жыл бұрын
இந்தப் பருவம் தான் இசைஞானியை பாடா படுத்தி இசை அமைத்து இளைஞர் நெஞ்சங்களை என்றைக்கும் பாடாய் படுத்துகிறார் ராஜா சார் வாழ்க
@nilaoli1637
6 жыл бұрын
மனதை ஊடுருவும் இசை என்ன தவம் செய்தோமோ நாம் நம் அய்யா இசை ஞானியின் இசை கேட்க ....
@bakyaraj7880
6 жыл бұрын
நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்கள் பாக்கியம்
@SureshSuresh-eh1rn
5 жыл бұрын
u r a god of music
@m.5162
5 жыл бұрын
என்ன பாக்கியம் 😴
@m.5162
5 жыл бұрын
என்ன பாக்கியம் 😴
@senthilkumar-hf7ur
5 жыл бұрын
Va ninYa
@amalanamalan8582
3 жыл бұрын
Yes yes unmai sir
@vijayarajdharmaraj5644
6 жыл бұрын
நின்ற இதயத்தை ஒரு நிமிடம் துடிக்க வைக்கவும், துடிக்கும் இதயத்தைக் ஒரு நிமிடம் நிறுத்தவும் இளையராஜாவால் மட்டுமே முடியும்..... கடவுளுக்கு நன்றி இளையராஜா வாழும் காலத்தில் என்னை படைத்துக்கு......
@skannanskannan3123
5 жыл бұрын
Kannan
@vijikumar1193
5 жыл бұрын
Super sir
@sangeethasundarrajan5177
5 жыл бұрын
அருமையான வார்த்தை சார்
@govindgovind6360
5 жыл бұрын
Sex
@sanjaymadhavan1895
5 жыл бұрын
Very nic
@ramalingamramlingam2791
3 жыл бұрын
மனித மூச்சு காற்றும் இசையாகிறது இசைஞானியின் இசையில்
@karthickdvs
3 жыл бұрын
காலடி ஓசையை கூட இசையாக்கமுடியும் என்று நிரூபித்தவர்
@muthulingamkajan8776
5 жыл бұрын
நான் இப்பொழுது பாடகன்,, எனக்கு பாட பிடித்ததே, பாட விருப்பம் , ஆர்வம் வந்ததே இவரின் பாடல்கள் கேட்டபோதுதான், நன்றி ஜயா,,
@muruganc2370
5 жыл бұрын
Naan 70s la pirandhatharku romba perumai paduhiren bcos illayarajakku music ketpatharku.
@baranitharan8539
3 жыл бұрын
ஆஹா ஆஹா தேனமுது கானம் ராஜா always Rocking
@BC999
3 жыл бұрын
Surreal, and yet so-real kind of a composition. Such a futuristic piece of music for 1980! ONLY POSSIBLE by Maestro ILAYARAJA. That HARMONIUM piece (from 4:07 to 4:19) was played by IR himself! ETHEREAL fade-in and fade-out effects there!!! Beautifully picturized by Mahendran. Ashok Kumar's lenses capture the essence of a foggy morning in the city (Bangalore, I guess). The sound of "footsteps" conceived by IR, is ORGANIC. GENIUS is an understatement. NOWHERE in India was / is / will be anything close to such masterpieces doled out IR. Mahendran could have only narrated his "imagination" for this song verbally (2 lovers are going for a jog in the city on a foggy morning) and IR brought out this gem in a matter of minutes! SPB & SJ - as usual, the BEST pair for romantic duets. Here, Chitra has sung it well trying to match with the mighty BEAST SJ. Vijay Antony and Balu Mahendra at 5:24 seated mesmerized!
@vigneshr8119
3 жыл бұрын
yes, i always love the harmonium portion. It slowly fades out and guitar string starts, then charanam.... lovely.
Ilayaraja undoubtedly a musical genius, a legend.... Long live sir!
@janakiramanjayaraman4162
3 жыл бұрын
என்னையா இசை ராஜா இவர், மனித நரம்புகளிலே இசையை மீட்டி நம் இதயத்தை வருடிகிறாா், வாழும் இசை மருத்துவா்.
@janakiramanjayaraman4162
3 жыл бұрын
என் விமா்சனத்திற்க்கு நன்றி.
@janakiramanjayaraman4162
3 жыл бұрын
என் விமா்சனத்திற்க்கு நன்றி
@arunarajasadukkalai7675
5 жыл бұрын
உங்களின் இசை எங்களுக்கு சில பல நேரங்களில் மாமருந்தாயிருக்கிறது...ராஜா............
@davemoon4901
3 жыл бұрын
Sp Bala's Voice is More Pristine than ever . .. An Infusion of Traditional & Modern Musical Technics ... Once a Upon a ... Time ...
@murugesanmurugesan6603
3 жыл бұрын
பிரகாஷ் சார் உங்களை போன்றுதான் ராஜா சார் அவர்களை நாங்களும் ரசித்துக்கொண்டிருக்கிறோம்.
@balakrishnanbalakrishnan6227
3 жыл бұрын
Nangalum than raja SAR esaiyai 1991 Andru combatore arukil avinaciyil neradiya esaiyai rasithten kaana Kangal Kodi vendum nandrigal esai raja avlkku
@karthiksk6935
4 жыл бұрын
இசை கடவுள் RAJA SIR
@veeegg
6 жыл бұрын
225 people says unlike so unlucky people doesn't able enjoy the what is music. how can anyone say unlike for this great mind melting tune that to he did main beat with lap and hand. man we all need to proud to live in his era and enjoys great music.any day issues with work and issue in home, raja music make my mind and heart light.he is really a maestro no replacement for him yet.no one has long violins and Guitars notes like he has in his songs.
@man9707
6 жыл бұрын
Correct sir. Forgive them as they may dont know what is music and the feel of music.
@PranavaKeerthi
5 жыл бұрын
When I hear the rhythm of someone jogging, this song comes to my mind instantly leaving me astonished with the beauty of its creation and how natural the rhythm is...
@trichysayee
6 жыл бұрын
உண்மையிலேயே இளையராஜா புகழ் என்றுமே அழியாது.
@john24024
6 жыл бұрын
This shows raja sir's presence of mind, you just give him situation he comes with music that melts your heart
@sanojdmathew7148
4 жыл бұрын
Raja sir the real maestro
@berabagaranr
5 жыл бұрын
உயிருக்குள் ஊடுருவி உள்ளதை வசப்படுத்தும் இசை...இளையராஜா வுக்கு பிறகு வழக்கொழிந்து போகும்.
@sdotan23pattukkottai43
5 жыл бұрын
ANNADURAI KANNUGUDI VILLAGE THANJAVUR...................நின்ற இதயத்தை ஒரு நிமிடம் துடிக்க வைக்கவும், துடிக்கும் இதயத்தைக் ஒரு நிமிடம் நிறுத்தவும் இளையராஜாவால் மட்டுமே முடியும்..................நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்கள் பாக்கியம் 17 ..........................................,ஐயா உங்கள் இசை
@hotelrheapark9555
7 жыл бұрын
2011 டிசம்பர் இறுதியில் நேரு உள்விளையாட்டரங்கில் லைவ் ஆர்கஸ்ட்ரேசனில் பார்த்து,கேட்டு,அழுது,ஆர்ப்பரித்து,ஆனந்தமாய் கேட்ட ராஜாவின் நினைவுகள் என்றும் என்றென்றும் நீங்கா நினைவுகள்.....
@joseth9956
6 жыл бұрын
hotel rheapark is a great 6
@joseth9956
6 жыл бұрын
hotel rheapark in
@saravananmariyappan5265
6 жыл бұрын
Koduthu vaaitha aalunga ayya 🙏
@spmani8467
6 жыл бұрын
Jo Seth p 🕋🕋
@kavikavi6025
5 жыл бұрын
True sir
@arungouravram5590
3 жыл бұрын
Prakash Raj got it from Raja, the story of it.. Brilliant.. what a song of SPB, Chitra, Raja and Mahendran.. ❤️❤️❤️
@rajavikram5350
3 жыл бұрын
Original singer Janaki ammmma
@revdevaneyanisaackanmani2322
3 жыл бұрын
நமது இசை ராஜா இவர் மட்டுமே SO PROUD OF U RAJA SIR MAY GOD BLESS U AND UR MUSIC WITH PRAYERFUL WISHES
@BC999
6 жыл бұрын
THIS IS MUSIC. IR music, any day, any time, anywhere PLEASE.
@natrayane8211
3 жыл бұрын
என்ன மனுசன்யா SPB ! இனையற்ற குரல்
@kamaruljaman5752
6 жыл бұрын
இவரைப்போல இசையமைப்பாளர் இனி தமிழுக்கு அமைவது இனி இல்லை ஆரம்பம் முடிவும் இவரே .
@asmicheal8480
5 жыл бұрын
Msv sisyan elayaraja
@muruganmuru1938
5 жыл бұрын
Kamarul Jaman wow super comment
@senthiln4158
4 жыл бұрын
@@asmicheal8480 ilaiyaraja msv viyitam training edukkavillai g.k.venkateshkittathan isaiyai padithar
@kalyanisridhar7547
3 жыл бұрын
Vendayam, Ivan panninathai vida pala madangu seithathu MSV. Athai vida kodumai MSV idam irunthu 500 paadalgalai Ivan suttirukkanaam. Naan solalai. Sonnadhu avanudaiya dondha sagotjarar Gangai Amaran. Ennatha solla? Isai gyani...punnaakku.
@jalagam80
3 жыл бұрын
@@kalyanisridhar7547 Can you please give the link in which his brother Gangai Amaran told that Ilayaraaja stolen the tunes of MSV. Your comment is out of sheer jealous. First one thing one should understand that imitating or copying a tune and composing a tune out of inspiration. Nobody can identify the tune unless the composer revealed the inspirational song. That is the magic of the composer. Ilayaraaja is such a magic man. First you the link what you mentioned.
@tamilselvi273
6 жыл бұрын
உயிர் உருகும் நாத அனுபவம்
@balun3273
7 жыл бұрын
இதயமே இசையாய்த் துடிக்கிறது
@salemsathishvenkataraman5111
2 жыл бұрын
தண்ணீர் சொட்டும் சத்தத்தையே சந்தமாக மாற்றும் வல்லமை கொண்டவர் எங்கள் பண்ணைபுரத்து ராஜா
@sriharim3898
6 жыл бұрын
My young days! Cannot be forgotten. Lovely script and song! Long lasting Dr.S.P.Balasubramaniam songs. Love songs and live long!
@user-it5gh8vf8k
5 жыл бұрын
Katavulin arputhamana pataipu, Raja sir.
@SivakumarNagarajan
5 жыл бұрын
பருவமே புதிய பாடல் பாடு பருவமே புதிய பாடல் பாடு இளமையின் பூந்தென்றல் ராகம் இளமையின் பூந்தென்றல் ராகம் பருவமே புதிய பாடல் பாடு பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா சிரிக்கிறாய் ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா சிவக்கிறாள் ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி தீபங்கள் போலாடும் பார்வை சேரும் பருவமே புதிய பாடல் பாடு தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ அழைக்கிறான் ஹோ ஹோ நடிக்கிறான் தோழன் அணைக்கிறான் ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி காலங்கள் பொன்னாக மாறும் நேரம் பருவமே புதிய பாடல் பாடு பருவமே புதிய பாடல் பாடு இளமையின் பூந்தென்றல் ராகம் இளமையின் பூந்தென்றல் ராகம் பருவமே புதிய பாடல் பாடு
@nivensha706
5 жыл бұрын
Sir Ilayaraja is a blessing to us (Tamilians) This is one of awesome songs.. right 👍🏻
@karthick5044
7 жыл бұрын
All his violin composition are marvellous... feels like I'm at the centre of a Symphony orchestra... Ilayaraja .... the God of music in human form.
@kannangupta3034
6 жыл бұрын
Karthic kaliappa hi
@aditya2685
3 жыл бұрын
Very True!!
@kannanyoke7000
3 жыл бұрын
இசையின் இலக்கணம் இளையராஜா வாழ்க வையம் உள்ளவரை.
@v.shanmugasundaramsundaram1529
2 жыл бұрын
ராஜா ஐயா காலத்தில் பிறந்து, அவர் இசையை கேட்டு வளரும் வகையில் அடியேனை படைத்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி
@moovaamoovaa1100
5 жыл бұрын
எங்கள் மண்ணில் பிறந்த அப்பாவிற்கு விற்கு மகுடங்கள் எத்தனை வைத்தாலும் என் தலை தரை தோடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்....
@thiagarajanjayaraman534
3 жыл бұрын
Old is🏆 Gold. MJT
@விவசாயி-ய5ழ
Жыл бұрын
இன்றைக்கு இசை என்ற பெயரில் இசையை கெடுத்துக்கொண்டிருக்கும் இன்றைய இசையமைப்பாளர்கள் கவனத்திற்க்கு
@mohansupam7640
3 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு இசைக்குறிப்பபும் என் வாழ்க்கையின் கொண்டாட வேண்டிய தருணம்.இந்த வரத்தை தந்த இறைவனுக்கு நன்றி
@karthigeyanperumal3787
3 жыл бұрын
When I was jogging this song was my dream song on those days..... And also I have selected for BSF.....
@RameshBashyam
4 жыл бұрын
Amazing creativity to a simple daily jog. He's not the Raja of music, he's God re-born in namma Tamizh Nadu to make our lives wonderful.
@vinayagamoorthyramasamy49
10 ай бұрын
Illayaraja great music composer in the world
@ramachandarram828
5 жыл бұрын
One of greatest music director in this world. There is no replace for you sir. There one and only maestro king of world music
@chitturkannan
3 жыл бұрын
Two 🎶 Music Legend. 1. Our Brother BALU ANNA 2. Meostro Illayaraja ANNA
@krishtheindian
7 жыл бұрын
அண்ட வெளியில் உள்ள நாதத்தை நமக்கு எடுத்து கொடுக்கும் நாத ரிஷி!!! உங்கள் பாதம் பணிகிறோம்!!
@ananthakrishnang1812
7 жыл бұрын
krishtheindian
@karthimg3589
3 жыл бұрын
விவேக் அவர்கள் சொல்வது போல் எனக்கு இரவு930மணிக்கு மேல் இசையானியின் சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியின் பதிவு தான் எனக்கு கம்பெனி தரும் அதில் உள்ள பாடல்கள்தினமும் கேட்டாலும் திகட்டாத பாடல்கள் அதை கேட்க டென்ஷன் குறைந்து விடும்
@GetafixDruid
3 жыл бұрын
Wow, Any day any time Illayaraja SPB can bring alive even the dead. Great creations.
@shreesakthiprinterchennai5814
5 жыл бұрын
EN UYIRIN OVVAVARU ASAIVILUM UNGGAL ISAI ODI KONDIRUKUM
@venkatkrishna5262
5 жыл бұрын
அத்தகை காலம் போல், ஒரு காலமும் இனியும் வராதா .....?
@srinivasnagarajan9591
3 жыл бұрын
Mind voice
@karimuthusasikumar7705
3 жыл бұрын
வெறும் வார்த்தைகள் போதாது ஐயா...
@muruganc2370
3 жыл бұрын
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
@basheerahamed7248
3 жыл бұрын
அழியாத அற்புதமான பாடல்
@amaithirajan9066
5 жыл бұрын
My real askar hero ilayaraja than
@pathylakshman1059
7 жыл бұрын
Ilaiyaraja is the symbol and icon of Tamil's pride, and Raja is equal to 100 AR RAHMAN
@loyolaarunkumar
6 жыл бұрын
not correct...only 100?
@swathiskitchen7496
6 жыл бұрын
Well said
@ManiKandan-cl9er
5 жыл бұрын
dont and cant compare him with anyone... others are movie music composers .. but raja is way beyond ... we dont have the knowledge to even talk about him
@Dr.Kikki_07
4 жыл бұрын
Y do you want to compare to Rahman? He is not a efficient director.. Just a high quality sound mixer 😐
@joshismith2373
3 жыл бұрын
Rehman ethra jeanmamm eduthalum raja aaga mudiyathe raja rajatha.king
@madhesyarn8891
3 жыл бұрын
Ssshh Appa appapa ilayaraja ayyavai nam tamiluku kodutha iravanu ayiram Kodi nandringa spp Anna chithamma aha anandham arputham ivanga anivaume enaku Romba palakam bhagavan anugraham anbudan honest madheswaran bhavani Erode
@xavierjoseph170
7 жыл бұрын
இதயம் வருடும் இசை... இசை ஞானி வாழ்க !
@ramanujamsridaran3752
5 жыл бұрын
Ilayaraja is always great
@sarathbabu8457
5 жыл бұрын
God of music
@ekarunakaran8323
7 жыл бұрын
God gifted Raja sir , love you sir
@RameshBashyam
3 жыл бұрын
God of Music
@DineshKumar-qu3gk
7 жыл бұрын
i cant say words to my god isaignani ilyaraja
@manojbhandarkar5624
3 жыл бұрын
This is even better than original version.
@JbtheBoss1892
7 жыл бұрын
2nd BGM is a pure bliss.. Goosebumps seeing those violin playing together!! No one can compose such an awesome brilliant music! More than a composer, he is an excellent arranger
@thiruvaimozhiranganathan6581
6 жыл бұрын
Jayabalan Bala sir ! You are 100 percent correct ! Second interlude is really divine which cannot be explained ! Just I will forget and feel in different mood ! Great Raaja sir ! Nobody can replace him !
@joericky2004
5 жыл бұрын
Well said
@kathijabanu4271
5 жыл бұрын
@@joericky2004 n ji no
@hermeslord
5 жыл бұрын
See my comment on the same above.. Speechless with emotions
@shrelakshmes1518
6 жыл бұрын
காலத்தால் அழியாத இனிய பாடல் கேட்க கேட்க தெவிட்டாது
Пікірлер: 678