நீயே பல்லாயிர புத்தகம் தாயே. வாசிப்பவர்கள் கண்களால் காட்சியாய் பார்ப்பார்கள். உன் பேச்சு துவங்கியதும் படம் பார்க்க துவங்கிவிடுகிறேன். வார்த்தைகள் நெஞ்சில் தைக்கிறது.ஆனால் சுகமாக இருக்கு.நன்றி.❤❤❤
@mullairadha5868
11 ай бұрын
பேராசிரியர் பர்வின் சுல்தானா அவர்களின் சொற்பொழிவு மிக மிக அற்புதம். இவருடைய உரையை நான் எப்போதும் கேட்டுகொண்டே இருக்கிறேன் முல்லை ராதா தாம்பரம்.
பெண்,ஆசிரியர்,தாய் என்ற வார்த்தைகள்.....எங்கேயோ போய்ட்டீங்க தாயே !!!!🎉🎉🎉🎉🎉 ... . .
@mkngani4718
3 ай бұрын
கன்னியாகுமாரி மாவட்டத்தில் உலக கோகுல் வடிவ கோகுல் கோகுலை தட்டி பார்த்தால் கன்னியாகுமரியில் என்னென்ன உள்ளது என்று தட்டினால் போதும் உலக மக்கள் அனைவரும் கன்னியாகுமரியின் கடற்கரை கடற்கரையில் திருவள்ளுவரின் சிலை உண்டு கன்னியாகுமரியில் ராமேஸ்வரம் முதல் இந்திரா காந்தி ஆட்சியில் கட்டப்பட்ட பாம்பன் பாலமும் ரயில் தண்டவாளங்களும் உள்ளது
வாசிப்பை சுவாசிப்போம் திருமறை குர்ஆன் இறக்கப்பட்ட போது அது முஹம்மது நபி( ஸல் ) அவர்களுக்கு போதித்த முதல்வசனம் ஓதுவீராக என்பதே. நான்கு வேதங்கள் அருளப்பட்ட இறை தூதர்கள் ஜபூர் வேதம் தாவூது நபி( அலை ) தவ்ராத் வேதம் மூஸா நபி (அலை ) இன்ஞீல் ஈஸா ( அலை ) குர் ஆன் முஹம்மது (ஸல் )
@நம்மவீட்டுசமயல்-ற2ம
Жыл бұрын
புத்தருக்கு ஞானம் என்றீர்கள் ஆம்அறிவைவிட அது உயர்வானதுதான்
@gurusamya3608
Жыл бұрын
இயேசு உடலால் அவதியுற்று புண்பட்டு இரத்தம் சிந்தி இறந்தார் இதுபோல் எத்தனையோ சித்த பெருமக்கள் மனம் புண்பட்டு வேதனையுற்று மக்களுக்காக அற்புதமான வாழ்வியலை தந்துவிட்டு சென்றார்கள் அதை தெரிந்து கொண்டும் புரிந்து கொண்டும் உணர்ந்து வாழ்பவர்கள் எத்தனை பேர் ஆழுமையான தெளிந்த எளிமையான கவிதையும் கொண்ட பேச்சு நன்றி நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்
@sakthivel.a1166
Жыл бұрын
உங்கள் பேச்சு முடிந்த வரை கேட்டு விடுவேன். நன்றி
@mallikaparasuraman9535
Ай бұрын
மேடம் நான் சிறுவயதிலிருந்தே நிறைய புத்தகங்கள் படிப்பது பழக்கம்😢 அருமை அருமையான பதிவு மேடம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Sinna-dl1mb
Ай бұрын
It is a blessing to listen this speech lonlife with good health health.I never miss her speech Carry on my dear child.
@umaanbu1040
Жыл бұрын
ரொம்ப சரியாக சொன்னீர்கள் திருமண நாளை 😊💗
@ksumathi6071
Жыл бұрын
அப்பா என்ன பேச்சு கீதையின் பாவம் புண்ணியம் என்றும் ❤ திருக்குரான் பற்றியும் ❤ திருக்குறள் பற்றியும் ❤ பைபிள் பற்றியும் ❤ அனைத்தும் புரிந்தது தங்களைப் போன்ற ஆர்வம் காட்டினால் ஏற்றுக் கொள்ள வேண்டும் மும்மதம் ஆசிக்கிடைக்க வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் ❤😊❤
@vathanyanuhari8390
Жыл бұрын
தோன்றில் புகழோடு தோன்றுக.நானும் உங்கள் முன் ஓர் நாள் தோன்றுவேன்.
@elizabethfrancis1395
8 ай бұрын
Thank you sister for your message it's true good God bless you and your parents❤🎉
@Balasubramaniam-s7x
Жыл бұрын
சகோதரி, 1947ல் சுதந்திரம் பெற்றோம் உண்மைங்க ஆனால் இன்றோ மது, டிவி சீரியல், மொபைல் விளையாட்டு மறுபடியும் அடிமைங்க இனி சுதந்திரம்ங்க ???
@baskaran2045
5 ай бұрын
Supreme Healthy speech Hat's off thanks ❤️👌👃🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷💐💐💐💐💐💐🤩🤩🤩🌿🌿🌿🌿🌿💖mam🌄🌟🌟🌟🌟🌟
@malasrikumar6665
11 ай бұрын
கனவு கன்னிமார் அவர்கள்.... இரண்டு மூன்று முறை flight யில் பறக்கலாம் நு...அவ்வளவே
@krishnamoorthyg8383
11 ай бұрын
உங்கள் பேச்சேஉலகமக்கலைமாற்றும் கிமூ சித்தணி சந்தோஷம்
@tastid7962
9 ай бұрын
very fine snd and reignforsement teachers teaching supply light to the whole virwers nd not only viewers but also many auther outsiders too.
Amma you are blessed by God to deliver an excellent speech.
@ushanarayanan7173
9 ай бұрын
உன்னை பெற்ற தாய்க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் தாயே
@gnanathaitamil7909
Жыл бұрын
6:34 அருமையான பேச்சு
@anythingeverything7762
6 ай бұрын
Sister I don't want to express my words,let it remain with me,so that I always can remind this speach
@saikumarsrinivasan9595
9 ай бұрын
Namaskaram, Jai Sri Ram Thank you so much of your beautiful speech of the Tamil Professor Ms Parveen Sultana!
@alizainudeen9611
7 ай бұрын
கடவுளுடைய செயற்பாடுகளுக்கப்பால் எதுவும் இல்லை என்று நாம் அனைவரும் அறிந்ததே
@thirumalacharm.r7234
Жыл бұрын
Sunder Athi Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma
@mohammedthameem2281
10 ай бұрын
Ellam valla iraivan enrandum thunai erukkattum aameen
@joshuaedwin8921
8 ай бұрын
Omg.. Awesome.. blessed to have great teachers like you Mam. long live❤🙏
@ARSuresh2410
Жыл бұрын
What is light 🤔some one said ..light is the shadow of God😅 but John 8:12 in bible Jesus Christ says I am the light of the world, whoever follows me will never walk in darkness but will have the light of life (John 14:6)🎉❤
@88WatermelonSugar
Жыл бұрын
Are you sure Christ followers doesn’t walk in darkness?
@mental__gamer777
9 ай бұрын
அப்படியே சிலிர்த்து விட்டேன் ❤❤❤❤❤❤
@jothilingamk9654
Жыл бұрын
What is a fantastic speech. 👍👍👍👏👏👏👏👏👏
@victorraj421
Жыл бұрын
,
@shamsonsamson2419
8 ай бұрын
உங்கள் பேச்சுப் பார்த்தல் வேலைகாழி பார்வீன் சுல்தான் அவரின் உரை மிகவும் பிடிக்கும் நன்றி
@mkngani4718
11 ай бұрын
ஆட்சியில் தான் அதிகம் தமிழகத்தில் இருந்து வந்த கருத்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் மற்றும் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் நுழைய முடியும் என்று அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டி 5:22 தன் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் வாழ்க வளமுடன் வாழும் மக்கள் ஆதரவு அளிக்க முடியும் என்று கூறி தமிழ் நாட்டில் உள்ள DMK தன் பக்கம் ஈர்த்து வருகிறது என்று கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் நாடு அரசியல் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து DMK தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் வாழ்க வளமுடன் வாழ முடியும் என்று கூறி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் நடக்கும் என்று கூறி விட்டு விட்டு வெளியே வந்து கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்ததால் தான் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் தமது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும். நாம் தான் இந்த மாதிரி நல்ல செய்தி வரும் போது தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் வாழ்க ஆட்சியில் தான் அதிகம் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வரும் போது தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டு விட்டு இப்படி தான் இருக்க வேண்டும் என்ற தமிழ் படத்தில் வரும் போது தான் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த ஆட்சியில் தான் 1949 ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில்
@melroywilliams2480
11 ай бұрын
Super speech ❤❤❤God bless u
@eliysivas107
Жыл бұрын
பா்வீனாவுக்கு வாழ்த்துகள்! "கடவுளைத்தேடுகிறவனுக்கு"மதம் என்னும் பித்தம்"வெறி" இருப்பது"அறிவைமயக்கி தீமைக்குள் விழவைக்கிறது!இருக்கு வேதம் தமிழிலில் இருக்கிறதா? இறைவன்"கதவைத்தட்டிக்கொண்டே இருக்கிறாா் என்பது இயேசுவே வாசலில்"நின்றுகதவைத்தட்டுகிறாா், இதயக்கதவுகளைத் திறப்பவாிடம்; வருகிறாா்,நிச்சயம் கிருபைசெய்கிறாா்; உள்ளத்தில் பாிசுத்தமுள்ளவன் தேவனைத்தாிசிப்பான் என இயேசுவே சொல்கிறாா்; ஒருவன் தன்"இருதயத்தை,எப்படிப்"பாிசுத்தம்பண்ணுவான்? நானே உன்னைப்பாிசுத்தமாக்குகிற தேவன்என்றும் சொல்லியிருக்கிறாா்.அவரது வாா்த்தைகள் அனைத்தும் சத்தியமானவை. அதை"நானே அநுபவித்துள்ளேன்.
@anbalagananbhu9313
Жыл бұрын
❤ pls Parveen Sultana ji I request same Time speeching same punidharkalia Avan *. Avan enru speech venda poozha Vanda Amma Amen 🙏👍♥️
@hussainjoseph5904
Жыл бұрын
Jesus பற்றி மிகவும் அழகாக பேசினீர்கள் I'm so happy thank u so much sister God bless you and your family takecare
@mohammedthameem2281
10 ай бұрын
Eassa nabe ya engal salam
@franciscovenanent
6 ай бұрын
பர்வீன் சுல்தான் யேசு இருக்கட்டும் உங்க கொலைகாரன் கொள்ளைக்காரன் போக்ஸோ கிரிமினல் முகம்மது நபி பற்றி பேசுங்கள் வெட்கமாக இருக்கிறதா?
@jamesambroise276
Жыл бұрын
Always super powerful speech. No repetitions. God bless her.
@jefrishalinidelvinaamuljac9745
Жыл бұрын
நன்றி அக்கா
@umauma2516
Жыл бұрын
பர்வீன் அக்கா, வாழ்க வளமுடன்
@anandd9702
7 ай бұрын
வணக்கம் உங்கள் உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் எங்கள் மனதில் பதிய வைக்கிறோம் நாங்கள் பாரதியார் பார்த்ததில்லை இன்று தலைப்பாய் மீசை வைத்து பெண் பாரதியார் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@anbalagananbhu9313
Жыл бұрын
❤ Jesus anbu no cast
@muthukamatchimuthukamatc-by6ny
10 ай бұрын
அம்மா பேச்சு அருமையாக இருந்தது
@rajamanickampusphalatha6136
11 ай бұрын
பட்டிபது எம் க்டின்ம்
@samanmalathi586
Жыл бұрын
இறை தூதரிடம் செருப்போடபோகலாம் இறைவனிடம். செருப்பு போக கூடாது
Super speech ❤❤❤ amen god bless you Jesus bless you Amen
@nazliyadoole5159
Жыл бұрын
Padithu thala kanam aaki vittathu entha pechchukku waithu erukkum thalaippu oru pachacha sirq... Ella book padithal athu soru podum suwarkathikku kondu sellathu .. quran hathees konsam padikkavum... entha madhiri sirq kana vidayankalai thavirka medium..
@Arshadali-il7yj
11 ай бұрын
Assalamualaikum warahmatullahi wa barakathuhoo
@sagayamary8933
Жыл бұрын
Enaku oru magal epadi illaiya ender kavalai
@thanabalantamilosai4880
8 ай бұрын
கடவுளால் ஏதோ முடிந்ததுபோல் முடியாதது பற்றி பேச போகிறார் அதனால் தலைப்பை பார்தவுடன் தொடர்ந்து உரையை கேட்காமல் இடையில் விட்டுவிட்டேன்.
@drsarah4437
Жыл бұрын
Nothing. Impossible for. Jesus he is living God
@88WatermelonSugar
Жыл бұрын
😂
@arulsheelababu9379
Жыл бұрын
தாவீதின் கதை சூப்பர்
@sezhiyan8thb772
Жыл бұрын
Exellend
@hussainjoseph5904
Жыл бұрын
I'm bharathi from ooty, sister I like ur speech very much,
@rifayalafeer4993
11 ай бұрын
பர்வீன் சுல்தான் சிஸ்டர் நீங்க ஏன் தலை மூடுவதில்லை?
@sugisugiamen886
9 ай бұрын
மிக அருமையான பேச்சி❤ thanks madm
@jayanthiyogesh6694
Жыл бұрын
Wonderful speech mem god 🙏 bless Niggellinde speech njan koreye kettutundu pakche innu njan Azluthitten mem
@geethanjaliravichandhran8109
Ай бұрын
தயவு செய்து லோயர் middle class women working nature pathi பேசுங்க மா,....ஏனென்றால் அவர்களுக்கு ஞாயிறு கூட விடுமுறை இல்லை மா......
@mahalakshmiepathmanathan9569
Жыл бұрын
அம்மா நான் உங்கள நேசிக்கின்றான். You know why because I see myself , my personality, my talk above all my thinking. It's so amazing. I love reading books. I have been listening to valuable speeches &reform myself alot..your speeches are so deep with lovely quotes, which I share with my students. Here I am .I am a retired teacher served 40yrs in the Government service as a Eng. Lecturer in SRiILANKA..basically a teacher of English . After retirement, serving as a Principal & A teacher of English Literature.i always quote Barathi. I love Barathi still. Now I tell my age 66 feeling young.
@gracesavirimuthu7063
Жыл бұрын
God bless u dear Parveen for sharing your gift of what u experience in your life thru studies n knowledge. Amen.
@gracesavirimuthu7063
Жыл бұрын
U r fantastic dear Sr. Parveen Sultana. GBU.
@anbalagananbhu9313
Жыл бұрын
❤ super thanks 🙏👍 super Anbu .Anbu Deva anbu holy Anbu❤
@vaithyanathankrishnamurthy7097
Жыл бұрын
அருமையான உரை! பர்வீன் சுல்தானா அவர்கள் நல்ல திரேக ஆரோக்யத்துடன் நீண்ட காலம் உரையாற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன்!இவருடைய சேவை நம் அடுத்த தலைமுறைக்கும் கிடைக்க வேண்டும்!
@suseelabai6447
Жыл бұрын
Nalla arivu poorvamana peacchu Nanti
@kirubalinidhanush5767
Жыл бұрын
I love you madam
@NirmalaSelvam
11 ай бұрын
powerful and meaningful
@nationalelectronicssrilanka
10 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா உண்மையில் குத்திக் கிழிக்கிறது பசீர் கதை மனம் கனத்துச் செல்கிறது.கண்கள் கலங்கித் தான் போனது. அருமை அருமை
@anbalagananbhu9313
Жыл бұрын
❤ super thanks 🙏 super ❤ speech holy Bible verses in between thanks God Madam
@Kkrrao
8 ай бұрын
God meguntha mageshi
@gsivanesam8469
Жыл бұрын
தாயே! பர்வீன் சுல்தானா! ஓர் ஆசிரியர் தாயாக இருந்து நீடூழி வாழ வாழ்த்துகிறேன் அம்மா. புத்தகம் வாசிக்க தேவையில்லை. உம்மை வாசித்தால் போதும் அம்மா.
@thilagavathi2307
Жыл бұрын
இந்த...அ.ரிவுரைக்கு...நன்றி...மகளே.
@meenakshisundaram3922
Жыл бұрын
😂😂
@DharmaseelanV
11 ай бұрын
@@meenakshisundaram3922qqqp😊😊
@Samsudeen-rw7bc
11 ай бұрын
@@thilagavathi2307 q
@LekhaSeelan
11 ай бұрын
BM
@anbalagananbhu9313
Жыл бұрын
❤ praise the lord Jesus bless you sister 🙏 Will pray for you good health long live I like so much❤I like your verses gold gold God bless you again holy God Jesus Amen❤
@vathanyanuhari8390
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா உண்மையில் குத்திக் கிழிக்கிறது பசீர் கதை மனம் கனத்துச் செல்கிறது.கண்கள் கலங்கித் தான் போனது. அருமை அருமை
@gobichithra1392
11 ай бұрын
முதுமைக்காக காத்திருக்கிறேன். காரணம் நிறைய புத்தகம் படிக்க பயன்படுத்துவேன். முதிர்ந்த முத்தான பதிவு. முதுமையை துரத்தி இளமையாக இருக்க உதவும் மந்திர சொல். வணக்கமும் வாழ்த்தும்.
மகான்களை அறிய , அறிவு பெருக புத்தகங்களை வாசியுங்கள் , பிறகு மதம் பற்றி பேசுங்கள் 👍 யோகா என்பது அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தும் ஒன்று தானே 🤣 இந்த வசனம் எங்கேயோ , யாரையோ . . . . . . . . . 💪
Пікірлер: 300