சிங்க பெண் தோழி ஷர்மிளாவுக்கு வாழ்த்துகள் வாய்ப்பு கொடுத்த தனியார் பேருந்து உரிமையாளர் திரு துரை கண்ணன் அவர்களுக்கு பாரட்டுக்கள்
@jillamathi
Жыл бұрын
A
@sivashanmugam353
Жыл бұрын
❤
@paulambrose5356
Жыл бұрын
Congradulations to sister Sharmila. Bold and brave women. She adds value and challenges to all new generations. Gain more values and become the owner of the bus soon. God bless you sister.
@rajeshprema1547
Жыл бұрын
திறமைக்கு கிஃப்ட் தந்து வாழ்தறதுதான் முறையா இருக்கும்னு நான் நம்புறேன். திறமையை யார் வேணாலும் பாராட்டலாம்👍🤝🙏
@agnisai6362
Жыл бұрын
அன்பு தங்கை வீர மங்கை சர்மிளா அவர்கள் 🌹👍🌹 வாழ்க வளமுடன்
@purushothpurushothaman.a4055
Жыл бұрын
பஸ் உரிமையாளர் துரைக்கண்ணன் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 👍🏼🙏❤️
@SAI-MURUGAN
Жыл бұрын
இன்னைக்குத்தான் உருப்படியான வீடியோ போட்டு இருக்க தண்ணி வண்டி நன்றி பிரண்ட்ஸ் 👍
@shubhashyadav237
Жыл бұрын
Bhsa hindi
@priyastalinpriya6140
Жыл бұрын
கோவை முதல் பெண் டிரைவர் ஷர்மிளாவை ஊக்குவிக்கும் வகையில் நீங்கள் எடுத்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் சகோ 💐
@wethi3791
Жыл бұрын
என் ஷர்மிளாவுக்கு முதல் என் வணக்கம் வீர தமிழ் பெண்ணே மதப்படியாக டிரைவர் வாவ் சூப்பர் டா தங்கம் இனி மேலும் மேலும் உயர்படியாக வாழ்த்துகிறேன்
@maniramu333
Жыл бұрын
Super அண்ணா இப்படியே நல்லதே சொய்யுங்க யாரும் உங்க திட்ட மாட்டாங்க தங்கச்சியோட அன்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤
@sasikumarp242
Жыл бұрын
அனைவரையும் அண்ணா என்று அழைக்கும் சர்மிளா வின் பண்பு அருமை... வளர்க சர்மிளா
@francisxavier3372
Жыл бұрын
மனித நேயம் என்பது இது தான். வாழ்த்துக்கள்
@isacisac155
Жыл бұрын
நல்ல விஷயம் நண்பா.. பெண்களை நட்பாக நேசிப்போம்...
@ajaikumar7087
Жыл бұрын
Great thambi for taking so much effort to recognize the first female bus driver in Coimbatore.🎉🎉🎉
@umajanardhanan4898
Жыл бұрын
தண்ணீர் வண்டி தமிழ் தம்பி நீங்கள் என்றும் இதேபோல் நல்ல வீடியோ போடுங்க.அதிக ஏமாற்றும்பிராங்வீடியோபோடதிங்க நீங்கள் நல்லதே செய்தாலும் குறைதான் சொல்லுவார் கள் தம்பி 👌👌👌👌👌👌💐💐💐💐
@tamilchelvam6151
Жыл бұрын
அண்ணா செல்வி ஷர்மிளாவை வாழ்த்திய கரூர் அண்ணா அவர்களுக்கு நன்றி நன்றி கலந்த வணக்கம்
@crazymedia2800
Жыл бұрын
உங்கள மாதிரி நல்ல மனசு யாருக்கு வரும்❤ Happy sharmilaa akka
@muthurajan505
Жыл бұрын
தண்ணி வண்டி தமிழ் என்று எல்லோரும் கேவலமாக நினைத்துக் கொண்டிருந்தார்கள் ஏன் நான் உள்பட நீ போட்ட வீடியோக்கள் இதுதான் உருப்படியான வீடியோ👍👏👏
@SubendranR-ft8kd
Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. ஆண்களை சார்ந்து இருக்கவேண்டாம். பல பெண்களுக்கு முன்னுதாரனமாய் இருக்க வேண்டும்.
@dhanabaluv7357
Жыл бұрын
ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஷர்மிளாவிற்கு உற்சாகத்தை கொடுக்கிறார்கள். வாழ்த்துக்கள்
@medialogist5031
Жыл бұрын
You are a good guy man....you help poor people and give watch to someone who doesn't have one. Ms Sharmila is a strong driver and good luck to become a pilot.
@dharumagi1467
Жыл бұрын
தயவு செய்து இதுபோல் நிகழ்வை தவிர்க்கவும்..என் தோழியே..❤
@jayadeva68
Жыл бұрын
மிகவும் விரைவாக பிரபலமடைந்து வருகிறார் ஷர்மிளா... அவர் வீட்டில் உள்ள பெரியவர்களை அவருக்கு திருஷ்டி சுற்றி போடவேண்டி கேட்டுக் கொள்கிறேன்...
@yashwanthkumar3064
Жыл бұрын
சகோதரியை வாழ்த்திய உனக்கு பாராட்டுக்கள்...!
@Adhith-xv1tc
Жыл бұрын
Watch is very helpful for her punctuality. Nice gift. Congratulations to my dear daughter, who works with courage.
@user-jj1wc7yn4i
Жыл бұрын
ஹாய் தண்ணி வண்டி தமிழ் நாங்கள் கரூர் தான் நீங்க எவ்வளவு செலவு பண்றீங்க சர்மாவுக்கு ஞாபகார்த்தமாக ஒரு கோல்ட் செயின் வாங்கிட்டு போய் கொடுங்க ஒரு அண்ணனா
@vilvawhite6680
Жыл бұрын
Super nanba.. congratulations sister ❤🎉
@caviintema8437
Жыл бұрын
Super , happy to see a girl doing this job , ❤
@raja.sraja.s9948
Жыл бұрын
ரொம்ப strong 😂😂😂😂😂 இது போல் நிறைய ஊக்கு விக்க வேண்டும்❤❤❤❤❤❤❤
@kalaiofficiltamil
Жыл бұрын
உன் வாழ்க்கையில நீ பண்ண நல்ல விஷயம் இது தான் தம்பி வாழ்த்துக்கள்
@parthiban51643
Жыл бұрын
உன்னை நம்பவே முடியாது. இருந்தாலும் உன்னை பாராட்டு கிறேன் 🤝🤝🤝
@rajasekarm5965
Жыл бұрын
வாழ்க வளமுடன் மகளே🎉 போதும் பேட்டி . தொழில் முக்கியம். நீண்ட ஆயுள் வாழ்.மா🎉
@jessiev4206
Жыл бұрын
Thangachi ❤️ Unaku Congratulations . God Bless you Thangachi 💐💐🌟🌟🌟🌟🌟👍
@lawrencer423
Жыл бұрын
Great nanba
@jayavanthi2426
Жыл бұрын
God bless you dear. You will succeed in becoming pilot. I wish you all the best dear.💐🎊
@sairamrs6622
Жыл бұрын
Very cute and strong girl. Definitely god will bless you always dear.
நல்ல செயல் திவியா கார்த்தி.👌👌👌👌ஐ love u டா செல்லம்.
@iyyadurai9493
Жыл бұрын
Few years back 12 hrs machine shop duty were alloted to 3 member lady team and they mange the time schedule. All in total cnc machine to run 12 hrs without stop. This was a proven model and house wife manages house school drop pickup ration shop etc
@nandhinim4514
Жыл бұрын
Super... Anna... Valtha manam venum... Athum gift kuduthu valthirukkinga... Super..
@BabuKumar-ox8po
Жыл бұрын
Intha mathree Nalla visiyam Pannu congragulations
@selvaprince2719
Жыл бұрын
Innaiku tha bro nenga supera video panni irukinga
@loganathanramasamy560
Жыл бұрын
Anbu magal Sharmila, Good Luck. With your work as Heavy Duty Vehicle Driving, you are a Guide to. All Citizens, esp. Young. Women to participate in Nation's Development. You are one among the Modern India's True Patriot
@ChandraKumar-ux2jv
Жыл бұрын
Super thalaivare neenga vare level
@navasrisathasivam8785
Жыл бұрын
very good t hats the way you have to encourage do not worry other people valthukalum esum thalnthalum esum
@S.Bhuvana
Жыл бұрын
Good brother... Super... Pen driverai ,sharmila Avargalai mathiththu , avargalku oru Nalla Ennaththudan , gift kuditha ,Anbu sagothar. Super thalaiva...
@akilaakila1387
Жыл бұрын
Super thannivandi tamil thirunthitta pola iruku
@arulsubramani8920
Жыл бұрын
Good brother ur good job u motivate is best gift and u give valuable gift watch.
@PARAMUgaming
Жыл бұрын
சூப்பர் அண்ணா இது மாரி வீடியோ போடுங்க அண்ணா
@rajirajarao2044
Жыл бұрын
Gift 🎁🎁 present panna brother.thank you bro 🌹🌹🌹💕💕💕🌹🌹🌹🌹🙏🙏
@thamosthamos9387
Жыл бұрын
Verry nice sarmila Covain varungala ethir oliyea v good
Пікірлер: 447