#Palmyra_Palm #பதநீர் #உயிர்நாடி
பதநீருக்கு பனை மரத்தை எவ்வாறு தயார் செய்கிறார்கள் // Palmyra Palm Tree
குறிப்பு: இந்த பதிவு மார்ச் முதல் வாரத்தில் படமாக்கப்பட்டது.
நமது பாரம்பரிய இனிப்பு கருப்பட்டி. இந்த கருப்பட்டி பனை மரத்தில் இருந்து உற்பத்தியாகும் பதநீர் என்ற திரவத்தை காய்ச்சி அதிலிருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி.
இந்த கருப்பட்டி உற்பத்திக்காக பனை மரத்திலிருந்து பதநீர் எடுக்கப்படுகின்றது. இந்த பனை மரத்தில் இருந்து பதநீர் எடுக்க மரத்தை எவ்வாறு சுத்தம் செய்து தயார் படுத்துகிறார்கள் என்பதை முழுமையாக இந்த வீடியோவில் நாம் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
Негізгі бет பதநீருக்கு பனை மரத்தை எவ்வாறு தயார் செய்கிறார்கள் // Palmyra Palm Tree
Пікірлер: 25