இந்த அம்மாவின் நடிப்பு, பாடல் போன்றவைகள் யாராலும் நெருங்க முடியாது. எல்லோரையும் கவர்ந்த இந்த அம்மா தன்னுடைய கடைசி காலங்கள் சோகமாக முடிந்து விட்டது. அரசியலில் நுழைத்து அந்த அம்மாவை கொன்று விட்டார்கள். பாவம்.
@BalaMurugan-vy7qi
2 жыл бұрын
Devagannam
@kmahendranmahendrank880
3 жыл бұрын
ஜெ அம்மாவின் குரலுக்கு மிகவும் பொருத்தமான குரல் பி சுசிலா அம்மாவின் குரல்..இனிமையான பாடல்
@STUDIO96
3 жыл бұрын
பாடலை கேட்பதை விட இந்த பாடலுக்கு வந்துள்ள comments-ஐ படிப்பதில் அலாதி சுகம்.....
@vetrichelva2314
3 жыл бұрын
Nejam than
@bas3995
3 жыл бұрын
பாடல் ஆரம்பிக்கும் போது சுசீலா அம்மாவின் குரலில் வரும் ஒரு ரீங்காரம். ஆஹா கேட்டுக் கொண்டே இருக்கலாம். வாலியின் உன்னத வரிகளுக்கு மாமேதை கே.வி.எம் அவர்களின் உயிரோட்டம் நிறைந்த இசை. இரண்டுக்கும் ஈடு கொடுக்கும் இசைகுயில் இனிய குரல். பின்னணி இசையில் தபேலா தனி ஆவர்த்தனம். எத்தனை சிறப்பாக இழைந்து வருகிறது. கூடவே பேங்கோஸ், கிடார் இரண்டும் இணைய தேயிலை தோட்டத்தில் துள்ளிக் குதித்து வரும் ஜெயலலிதா அம்மாவின் நடனத்துக்கு ஜதி போடுகின்றன. இது போன்ற இனிய பாடல்கள் இனிவருமோ?. பாட ஆட்கள் உண்டா?. அந்த பின்னணி இசை கேட்க நாமே ஒரு மலைத்தோட்ட பகுதியில் இருப்பது போன்ற உணர்வு. அந்த நாட்கள் ஒரு பொற்காலம்
@sumathithangavel4803
4 жыл бұрын
சுசீலா அம்மா இவங்க குரல் ரொம்ப இனிமையானது அழகான வரிகள் அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள் ஒரு குழந்தையை எந்தெந்த பருவத்தில் எப்படி பார்த்துக் கொள்ளுங்கள் அழகா இருக்கு ஒவ்வொருவரையும் எல்லாத்துக்கும் மேல புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அழகாக நடித்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள் ரொம்ப அற்புதம் அருமை
@bas3995
5 жыл бұрын
மாமா அவர்களின் மகோன்னத இசைக்கு இது மேலும் ஒரு அத்தாட்சி. புல்லாங்குழல், தபேலா வயலின் மூன்றும் சேர்ந்து அற்புத நாட்டியம் நடத்தி உள்ளன. சுசீலா அம்மாவின் தெய்வீக குரல் இரவில் கேட்கும் போது நம்மை மயக்கத்தில் ஆழ்த்தும். படம் பிடிக்கப்பட்ட தேயிலை தோட்டம் மிக அருமை. ஜெலலிதாவுக்கு பொருத்தமான பாடல்.
@thillaisabapathy9249
3 жыл бұрын
பதினாறு வயதில் பதினேழு குழந்தைகளுக்கு தாயாகாமல் தாலாட்டு பாடியது ஜெயலலிதாவா?... சுசீலாவா?.. தாயாகாமல் தாலாட்டு பாட இசை தந்த மகாதேவன்... தாலாட்டு பாடலில் பிள்ளைக்கு அறிவுரை சொல்லும் கவிஞர் வாலி.. எந்த காட்சியிலும் சமூகத்திற்கு நெறி சொல்லும் என் கால திரை ஓவியங்கள்..
@narmiaputhurai6950
Жыл бұрын
Suseelavaga irunthalum jaya amma akavilla athu unmai thane poruthamana song jayaku
படம் வருவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே இப்படத்தின் பாடல்கள் புகழுடம்பு எய்தியவை. ஆரம்பமே high pitchல் சுசீலாவின் வசியக் குரலில் நம்மை ஈர்க்கும். Situation க்கு பாட்டெழுதிய படைப்பாளரும் இசை ஜாம்பவான் KVMம் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். ஜெ வின் அருமையான முகத்தோற்றமும் நடிப்பும் பாடலுக்கு மேலும் சிறப்பு. ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் ஆஹாஹ் ஆஹாஹ் ஆரிரரோ என்று குயில் போல் கூவி பல்லவிக்கு செல்லும்போது இனிமை விருந்தில் திளைத்து போகிறோம். ஆனால் படம்தான் so so.
@nausathali8806
3 жыл бұрын
அருமையான ரசனையின் அற்புதமான ஒரு பதிவு..... சுப்ரமணி சார்....!
@nausathali8806
3 жыл бұрын
தொடக்கத்திலேயே... தொலைத்து விட்டேனம்மா தங்களின் குரலைக்கேட்டு என் இதயத்தை, அற்புதமான அபூர்வமான பாடல்கள் ஆயிரமாயிரம் பாடியிருப்பினும், இந்த அருமைப்பாடல் தனி சிறப்பே, இயற்கை அன்னையே தூங்கிவிடுவாலம்மா உங்களது குரலைக்கேட்டு. அருமை அருமை. உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி. வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம். படம் : அன்னமிட்டகை. இசை : K.V.மகாதேவன் அவர்கள்.
@deemanshaarul1954
3 жыл бұрын
அற்புதமான வரிகள் ..! அத்தனை வரிகளையும் நதியைப்போல் மனதுக்குள் ஓடவிட்ட பி.சுசீலா ..! நதியை துரத்தி பிடிக்கும் இசை ..! வரிகளைக்கேற்ற அசைவுகளோடு, நதியில் நீந்தி இசையை முந்திச்செல்லும் ஜெய்யின் நடிப்பு ..! எல்லாமே சூப்பர் ..!!!
@tamilagil
4 жыл бұрын
பாடல் வரிகள் : வாலி பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும் ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும் கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார் வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால் தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால் வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால் தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால் உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம் ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள் கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள் ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள் கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள் பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம் பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளயம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லயம்மா
@thiruthiraviam4613
Жыл бұрын
நன்றி🙏💕 முழு பாடல் வரியும் தந்தமைக்கு.
@ravindranbm7359
Жыл бұрын
நன்றி. முழு பாடல் வரிகளை தந்தமைக்கு🎉🎉🎉
@muralikrishnan6017
4 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவியம் அம்மா மாண்புமிகு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள்
@senthilsubramani5944
2 жыл бұрын
XjdhfhdghdbHfdbkdjfggfhffrincudjfhjf
@ganeshanganeshan3886
2 жыл бұрын
Arumai thalavi iyya marakka mudumma sir admk fan 50 years 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vincentamalarajan5747
3 жыл бұрын
காதினில் தேனாறு பாய்வது போல் ஒரு உணர்வு!
@mmeera349
3 жыл бұрын
புரட்சித்தலைவி அம்மாவின் நடிப்பு இந்தப் பாடலில் அருமையாக இருக்கும் அவர்கள் ஒரு குழந்தைக்கு மட்டும் தாய் அல்ல இந்த நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தாய் அவர்கள் தான் அவர்கள் இழந்து வாடும் இந்த தமிழகம😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@senthilsubramani5944
2 жыл бұрын
Gkfjdghgjvkgdhfjgfh😭😭😭😭gkdghgjfkschrkfdvmfofotkgk
@gpnva3794
2 жыл бұрын
ஆமாம் ஆனால் A1 குற்றவாளி
@selvasanthic2875
2 жыл бұрын
@@gpnva3794 ஆமாம்
@thirumalairaghavan
4 жыл бұрын
அம்மா....😭😭😭😭😭😭😭 எங்களை விட்டு போக எப்படி அம்மா மனசு வந்தது...
பாடல் :- பதினாறு வயதினிலே படம் :- அன்னமிட்டகை பாடலாசிரியர் :- வாலி பாடகி :- பி.சுசீலா நடிகை :- ஜெயலலிதா இசை :- கே.வி.மகாதேவன் இயக்குனர் :- எம்.கிருஷ்ணன் படவெளியீடு :- 15. செப்டம்பர்.1972
@abiyuvaraj9316
4 жыл бұрын
சுசிலா அம்மாவின் குரலில் மெய் மறந்த பாடல்
@venkatesanvenkatesan7571
3 жыл бұрын
AMMA😪😪
@bommeruncleofficialchennal2105
3 жыл бұрын
இந்த பாடலுக்கு ஏற்றார் போல் ஜெயலலிதா தமிழ்நாடு க்கு அம்மாவா இருந்துட்டு போயிடங்கா
@emotionalking1465
Жыл бұрын
👌
@AmuthaVadivu
Жыл бұрын
🎉❤
@sekarshanthi6339
4 жыл бұрын
அம்மா அம்மா தான்
@manikandanmanikandan7920
2 жыл бұрын
16.2.2022 வரை நான் இந்த பாடலை பார்த்தேன் இனியும் பார்ப்பேன் . காலத்தால் அழியாத பாடல்
@muthumurugank6332
2 жыл бұрын
அன்னையே எங்கு சென்றாய் எங்களை தவிக்க விட்டு? இனி உங்களைப் போல் ஒரு முதல்வரை நாங்கள் காண்பது அரியது! தாயே உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே!
அம்மாஅவர்கள்வாழநினைத்தவாழ்க்கை சூழ்நிலைஅவரால்வாழமுடியவில்லை அரசியல் அவரைவேறுதிசைமாற்றிவிட்டது.
@mmeera349
3 жыл бұрын
Super
@ManiMaran-nk3jz
Жыл бұрын
திருடர்களின் வலையில் சிக்கி அதனால், பேறும்/புகழ் கெடுத்- துக்கொண்ட பெண்ணரசி! பணமே குறிக்கோளாய் வாழும் மன்னை மாபியா கும்ப- பலின் சுயநலத்தினால் நம்மை விட்டு பிரிந்த விண்ணரசி!
@shortsmyfamily7153
5 жыл бұрын
மேதகு பாரத ரத்னா அம்மா இந்த பாடலின் மூலம் நமது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்
@hemalatharamasamy7760
4 жыл бұрын
'Amma' 'Bharath Ratna' vai vida uyarndha pattam Miss you Amma😢❤
@ganeshanganeshan3886
2 жыл бұрын
Yes unmaithan sir dr .J.J. mam fan😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gpavalavannan9669
Жыл бұрын
Pavalavannan
@anbarasana9571
3 жыл бұрын
தலைவி இறந்து அன்று என்னை அழ வைத்த பாடல்
@m_a_n_i--k_a_n_d_a_n.1585
3 жыл бұрын
📷🤡🤡🤡📷📷💕🤡📷🤡📷🤡🤡🤡🤡🤡🤡🤡📷💕📷📷💕💕💕🤡🤡📷📷📷📷📷📷📷📷📷💕💕 a 💕
@ganeshanganeshan3886
2 жыл бұрын
Good. Nanum sir. J. J. Winner.
@helenpoornima5126
3 жыл бұрын
அழகுப் பெண்ணின் 👸 அழகானப் பாடல்! இனிய சுசீமாவின் சுந்தர கானம்! கேவீஎம்மின் காவிய கானம்!! அழகழகானக் குழந்தைகள் 👶 👶 👶 👶 👶 👶 👶 👶!! அருமை!!
@SubramaniSR5612
3 жыл бұрын
அருமையான பதிவம்மா.
@helenpoornima5126
3 жыл бұрын
@@SubramaniSR5612 !!நன்றீ!!
@SubramaniSR5612
3 жыл бұрын
@@helenpoornima5126 👃
@arumugam8109
11 ай бұрын
அம்மாவின் பாடல் அற்புதமான ஒரு தேன் காவியம்🌹🙏. பூர்ணிமா🙏
@gbmuthukumargobi5195
8 ай бұрын
கடவுள் வந்து பி சுஷீலா அம்மஆவை பாடறுத்க்குனே அனுபிச்சு வச்சிறுக்கிறார். என்ன Divine voice and melody. Fantastic
@gomathiramamamoorthy9886
10 ай бұрын
அன்னமிட்டகையில் எடுத்து பாடியகுழந்தைகள் எல்லாம்அழுகின்றது நீங்கள் எங்கே சென்றீர்கள் மீண்டும் தாலாட்டு பாட வாருங்கள்
@pragasamg6435
3 жыл бұрын
Arumaiyana paadal p susila madam JJ avarkalin nadippu super
@sathiyaraja8851
4 жыл бұрын
சுசிலா அவர்களின் குரல் இனிமையானது
@zahirhussain2825
3 жыл бұрын
JJ அம்மா அவர்கள் நடித்த தமிழ் படங்களில் எத்தனையோ இனிமையான பாடல்கள் இருந்தாலும், இந்த ஒரு பாடலை கேட்கும் போது மட்டும் என்னையும் அறியாமல் இதயம் கனக்கிறது, கண்கள் பனிக்கிறது. எந்த இடமானாலும் சரி, எந்த சூழ்நிலையானாலும் சரி, இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது.ஏன் என்றால் JJ அம்மாவின் அழகு + ஆளுமை ஒருங்கே அமையப்பெற்ற முகம் என் மனதில் வரும், தற்போது அவர்கள் இல்லாததை நினைத்து மிகுந்த வேதனையடைவேன். இந்த பாட்டில் வரும் காட்சிகள் போலவே தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை தன் பிள்ளைகள் போலவே நினைத்து, இனி யாரும் புதிதாக எதுவும் செய்ய முடியாத அளவுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி மக்களை வாழ வைத்து விட்டு இறைவனிடம் சென்று விட்டார்கள். தொட்டில் குழந்தை திட்டம் கூட இந்த பாடல் காட்சியில் நடித்த அனுபவத்தை மேற்கொண்டு அவர்கள் கொண்டு வந்த நல்ல திட்டம்தான். தமிழும், தமிழகமும் உள்ளவரை JJ அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
koodaa natbu thaan Amma avarhal nammidaye illaatha kaaranam..
@arunachalams9355
2 жыл бұрын
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லை அம்மா எவ்வளவு உண்மையான வரிகள் ஜெயலலிதாவை சுற்றி இருந்தவர்களை நீக்கி பார்த்தால் மக்கள் மீது உண்மையான பாசம் வைத்து பாடுபட்ட தலைவி தான்
@sumathijegan3505
Жыл бұрын
good
@narasimhana9507
9 ай бұрын
இந்த படம் வந்தது 1970 காலத்தில்.அவர் வயது 22
@narasimhana9507
9 ай бұрын
சுசீலா அம்மாவின் அருமையான குரல்
@narasimhana9507
9 ай бұрын
அம்மாவின் இளம் வயதுப் பாடல்.
@rajendranp.n.2972
5 жыл бұрын
P. சுசீலா குரல்லில் அருமையான இனிமையான பாடல்
@senthilsubramani5944
2 жыл бұрын
Fjfurhfjfufhfhfjfkfjjhgbcbvhfufifkgccb
@GaneshmunusGaneshmunu
Жыл бұрын
Beautiful wonderful Jaya maam
@msamu4754
2 жыл бұрын
அம்மா உனக்கு என்றுமே பதினாறு வயது தான் அம்மா, நீங்கள் என்றுமே எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறீர்கள் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@gpavalavannan9669
Жыл бұрын
Pavalavannan
@c.mathewpaul944
3 жыл бұрын
தாய் உள்ளம் விரம் படிப்பு திரமை
@vijayakumargovindaraj1817
5 жыл бұрын
ஜெயலலிதா அவர்கள் அன்னமிட்ட கை படத்தில் தோன்றும் பாடல் காட்சி இது .கையில் அவர் வைத்திருக்கும் பெண் குழந் தையின் தற்போது வயது நாற்பது .அந்த பெண் ஜெயலலிதாவை நேரில் பார்க்க ஆசைப்பட்டது ஆனால் பார்க்க இயலாத நிலை கண்டு பின்னாளில் அப் பெண் வேதனை உற்றது சோகம் தானே ..{.
சிறு வயது நினைவுதான்வருகிறதுஅந்தகாலம்இனிவருமாஎனமனம்எங்குகிறது
@venkatesan.d9270
4 жыл бұрын
காலத்தால் அழிக்கமுடியாத குரல்!
@arumugam8109
11 ай бұрын
ஆஹா என்ன ஒரு தேன் காவியம். சூப்பர்🙏 சூப்பர்🙋 கிங்ஸ்🍍🙏
@auxiliyajebaraj3752
4 жыл бұрын
அருமை இனிமையா பாடிருக்காங்க மதிப்பு கூறிய பாடகி பி சுசீலா அம்மா நம்ம புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மா அருமையாக நடித்து இருக்கிறார்கள் எனக்கு டீ எஸ்டேட்டில் அங்கு தேயிலை பறிக்கும் பெண்கள் மாதிரி எனக்கு தேயிலை பறிக்க ஆசை நாம் நினைப்பது எளிது ஆனால் அங்கு வேலை பார்த்து கொண்டு இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் என்ன கஷ்டம் என்று நன்றி யூடியூப் சேனல்
@varatharajanr8110
3 жыл бұрын
தங்கம் போய்விட்டது நம்மை தவிக்கவிட்டு
@ganeshanganeshan3886
3 жыл бұрын
Thanga thalaivi don't missing fan 🙏😂😂🙏💓🙏🙏fan
@RAVIRAVI-kr7op
3 жыл бұрын
என் தாயை இழந்த சோகம்
@venkatesan.d9270
4 жыл бұрын
ஜெயலலிதா அம்மாவின் நடிப்பு நடனம் அழகு அனைத்தும் அருமை. திரைத்துறையில் மட்டுமே கவனம் செலுத்தி இருந்தால் இன்று காலை உயிருடன் இருந்திருப்பார். அவரை இழந்து விட்டோம். பேரிழப்பு.
@msel04
4 жыл бұрын
தவறு. அவர்கள் அரசியலில் இருந்து பெயர் பெற்றதலால் தான் அவரின் மறைவு நம்மை கவலை அடைய செய்கிறது
@SubramaniSR5612
3 жыл бұрын
உங்கள் இருவரின் மாறுபட்ட கருத்துக்களுமே அருமை.
@raviramanujam3627
3 жыл бұрын
"கூடா நட்பு கேடாய் முடியும் "என்ற சொல்லுக்கு உதாரணமாய் ஆகிப்போனார் ஜெயா, எப்போதுமே அடுத்தவருக்கு அறிவுரை சொல்பவர்கள் தன் வாழ்க்கையில் வழுக்கி வீழ்வார்கள்.
@raghavanragupathy480
2 жыл бұрын
உண்மை நண்பரே
@SakthiVel-jg4pm
2 жыл бұрын
tv ft gyfggagu&gaakgjhf laptop oqam.
@parthasarathypartha9188
2 жыл бұрын
o
@venkatesan.d9270
4 жыл бұрын
தினமும் இப்பாடலைக் கேட்கிறேன். தினமும் எனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி விதவிதமான கமெண்ட் போடத்தோணுது. சுசீலா அம்மா அருமை! அருமை!அருமை! வேறு என்ன சொல்ல.
தமிழ் நாட்டின் சிங்க தலைவி புரட்சி தலைவி அம்மாவின் பாடல் வாழ்க
@punniakoti3388
3 жыл бұрын
தலைவி தூக்கி உடைப்பில் போடுங்கள் எத்தனை பெரிய நடிகை அவர் அவர் வேலையை அவர் அவர் seiatum
@vachidambaramvachidambaram3174
3 жыл бұрын
உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம்....
@ChandraSekar-ie7up
3 жыл бұрын
பள்ளிப்பருவத்தில் கேட்ட அருமையான பாடல்.சுசிலா அம்மாவின் இனிமையான குரலில் தமிழ்நாட்டு நெஞ்சங்களில் நிறைந்த நம் அம்மாவின் அருமையான நடிப்பில் வெளிவந்த பாடல்.உங்களை இழந்து மிகவும் தவிக்கிறோம் அம்மா.மீண்டும் வாருங்கள் அம்மா.
@punniakoti3388
3 жыл бұрын
Match less song ஐந்து வைதில் valainthal அறிவு வளரும்
@manmathan1194
Жыл бұрын
ஏழு கோடி மக்களின் அன்பை பெற்ற தெய்வத்திருமகள் கலைமகள் காவிய நாயகி அன்னமிட்ட கை இதய தெய்வம் ஜெயலலிதா அவர்கள் புகழ் ஓங்குக
@rajendran7179
Жыл бұрын
ரொம்ப வழியாதே. 1000 கணக்கான கோடிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சிட்டு ஜெயிலுக்கு போன்றவதான் ஜெயலலிதா. இவதான் இப்படின்னா, கட்சியிலயும் நல்ல மனிதர்களை சேர்க்கவில்லை. கொள்ளைக்காரி சசிகலா, வெட்கம் கெட்ட கொள்ளைகாரன் ஓபிஎஸ் இப்படி பலரை தமிழ் நாட்டுக்கு தந்துட்டு போயிட்டாள். இவள் என்னமோ அன்னை தெரஸா மாதிரி பில்ட்அப் கொடுக்கறீங்களே.
என்னை அழ வைத்த பாடல். அரசியலுக்கு அப்பால் அவர்களின் இறப்பு என்னை பாதித்தது
@gnanasekaran8870
2 жыл бұрын
உண்மை... கலைச்செல்வி.... !!
@rathnaraj9577
5 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் 👌
@ganeshanganeshan3886
3 жыл бұрын
Vallga en thalaivi fan
@renugopalrenugopal9012
3 жыл бұрын
வெற்றி தலைவி
@parthibanmonish7077
Жыл бұрын
எங்க அம்மாவுக்கு இணை எங்க அம்மா தான் ஈடு இணை இல்லாத நடிப்பு நல்ல வரிகள் நல்ல பாடல்
@venkateshvenkatesha6843
3 жыл бұрын
Lathamangeshkar and her sister asha bonsle cannot sings like susheelamma in open voice and so melodious, long live susheelamma, the living legend of Indian playback singing challakere venkatesh, bellary, Karnataka
@massilamany
5 жыл бұрын
ஆஹா! என்ன ஒரு அற்புதமான குரல்! உணர்வு பூர்வமாக பாடுகிறார்.
@komahang8949
3 жыл бұрын
JJ was a great personality. Her acting and songs belongs to Movies are excellent.
@aranr4787
3 жыл бұрын
Jaya Lalitha
@Arockiavanan
2 жыл бұрын
என் இதயதெய்வம் புரட்சித்தாய் அம்மாவின் அருமையான பாடல் நீ எல்லா தமிழனுக்கும் தாய் தாயே தெய்வத்தாயே
@rajendran7179
Жыл бұрын
பாராட்ட பட வேண்டியவர்கள் பி. சுசீலா மற்றும் கே.வி மஹாதேவன். பாட்டுக்கு வாயையும் சூவையும் அசைகிறவங்க அந்த பாட்டிற்கு எந்த பங்கும் தருவதில்லை. இதை புரிஞ்சிக்கணும்.
@sekarchakravarthi7232
3 жыл бұрын
Tragic personal life. She failed to keep good people close to her.
@shravkumar55
4 жыл бұрын
Tamizhku Susheelamma perumai than... Miss JJ
@luxmiexports4991
3 жыл бұрын
Unmai Endra Ondre Podum Nanmai Kanalam....My favorite song
@ravicharles5192
4 жыл бұрын
P.சுசீலா அவர்களின் மனதை வருடும் குரல், K.V.மகாதேவன் அருமையான இசையோடு அமைத்துள்ள இந்த பாடல் குழந்தை போல் தூங்க வைக்கும் .
@DhanamS-hr5nk
11 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் சூப்பர் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இதைத்தான் SPB ஒரு முறை கூறி என் மனதில் இடம் பிடித்தார்.
@globalmoon8863
4 жыл бұрын
Khubsurath expressions. Mashuor actor. Magar khutha bhulaliya. Khutha ki meharbani aise face walon ku bi is Duniyan me khutha baitha kiya hai ,un ki Umar 1000 saal ke lia ham duwah karthe hain.
@dsureshguptha7992
2 жыл бұрын
16வயதில் 17பிள்ளை.70வயதில் 7கோடி பிள்ளைகள். தாயில்லாமல் தவிக்கும் நாங்கள்
@KarthiKeyan-et4jl
3 жыл бұрын
பிசுசிலா. ஆம்மாபாடியபாடலில். எனக்கு. மிக. மிகபிடிக்கும்அருமையானதாலட்டு. பாடல்
@jothiraja4172
3 жыл бұрын
அம்மாவுக்கு ஏற்ற பாடல்
@iyyappaniyyappanzoo5289
3 жыл бұрын
16 mozhikali paadiya spb meendum varavendum
@shortsmyfamily7153
4 жыл бұрын
உன்னுடைய டிரில் எனக்கு ரொம்பபிடிக்கும் அம்மா ஜே
@manmathan1194
2 жыл бұрын
ட்ரில் என்றால் என்ன
@emotionalking1465
Жыл бұрын
@@manmathan1194 mana thaiream sir
@kabinilavan3806
4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.....
@pathamuthum9440
3 жыл бұрын
சுசிலா அவர்களின் குரல் அருமை
@shahulhameed6957
4 жыл бұрын
நல்ல பாடல்
@KarthiKeyan-et4jl
3 жыл бұрын
பிசுசிலாஅம்மா. குரல் இனிமையிலும். இனிமை
@kpmohan421
2 жыл бұрын
உன்மை என்றா ஒன்ரே போதும் நன்மை கானலாம் என்ன ஒரு உன்மையான நம்பிக்கைதரும் வரிகள்
@balasubramanianbalabalasub3572
2 жыл бұрын
சுசிலாகுரல்இனிமை
@alaguraja4011
3 жыл бұрын
நல்ல கருத்தான பாடல்
@venkatesan.d9270
5 жыл бұрын
இந்த பாடலைக் கேட்கையில் எங்கோ சென்றுவிடுகிறேன். அம்மாவின் நடிப்பு சுசீலா அம்மாவின் குரல் எதைச்சொல்ல? நாம் அதிர்ஷ்டசாலிகள்.
@agovindasamyagovindasamy2162
2 жыл бұрын
?, na m no mm. MLM..i.
@devendiranm7744
6 жыл бұрын
So Sweet...! Great Puratchi Thalaivi...!
@shortsmyfamily7153
4 жыл бұрын
எங்கே தேடுவேன் இந்த தைரிய லட்சுமியை மேதகு ஜே அம்மாவை
@kumarravi5728
3 жыл бұрын
Really bro tamilnadu missing j.j 😭😭
@ganeshanganeshan3886
3 жыл бұрын
Goldan female Dr. J. J. Mam fan
@murugancdm7781
4 жыл бұрын
Deivathirku maraname illa inga andadhu podhumnu angaum enga amma atchi senjitrukanga
Пікірлер: 614