நீங்கள் பாடக்கூடிய கதை விதம் பாடல் குரல் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கிறது பத்திரகாளி அம்மன் உடைய அருமையான வரலாற்றை தெளிவாக பாடிய உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் எமது ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை குழுவின் சார்பாக நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்
@sivalingam833
3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கா வேண்டும் என்று தோன்றுகிறது நன்றி
@prabhungl2953
3 жыл бұрын
Nadar kula theivam pathrakali amman
@vigneshm_rahu
3 жыл бұрын
அருமையான குரல் மற்றும் இசை. வாழ்த்துக்கள் லதா வில்லிசை குழு. வாழ்க வளமுடன்
Пікірлер: 76