பாட்டி எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாள் என நினைத்தால் கண்ணில் கண்ணீர் வருகிறது
@ramachandrankayambu8316
6 ай бұрын
மறைக்காமல் வெள்ளந்தியாக பேசுகிறார்...!! இவர் போல வெள்ளை உள்ளம் கொண்ட நிறைய மனிதர்களை இழந்து விட்டோம்...!! அம்மா நீங்க நீண்ட நெடிய ஆயுளுடன் வாழ்வதற்கு இறையை பிரார்த்தனை செய்கிறேன்...!!🙏🙏
@lakmerocks
7 ай бұрын
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.... Genuine conversations... மாமி நீங்க பள்ளி கூடம் போய் படிக்கல என்று நினைக்கிறேன்... அதனால் தான் உங்கள் பேச்சு மிகவும் எளிமையாகவும், உண்மையாகவும் இருக்கிறது.. உங்களின் அன்பு நிறைந்த உரையாடலை கேட்டு மிக்க ஆனந்தம்... 🙏🙏
@lartharamathan3152
7 ай бұрын
U look so pretty wonder how pretty u would have been when u were younger patti
@manargudikamupati8776
7 ай бұрын
Namaskaram You can look at our community post for a younger picture Thank you 😊
@SR-zn9qp
Жыл бұрын
Pattima i had tears in my eyes when you were saying ur story.really blessed to have such a good father in law and husband that too in those days.also happy to hear about your son's baby.god bless.thank u chala kutty for uploading such a wonderful video.lots of love to pattima.god bless her with good health and happiness in life.lots of love and respect from kundapur Karnataka.❤❤❤❤❤❤❤❤
@manargudikamupati8776
Жыл бұрын
Namaskaram We are happy to know that you liked the video and thank you for the wishes!!
@SR-zn9qp
Жыл бұрын
@@manargudikamupati8776 ur most welcome challa kuty. God bless.
@anuradhagopal3975
Жыл бұрын
நமஸ்காரம் பாட்டி 🙏. நெஞ்சைத் தொட்ட நிகழ்வு கள்.வெள்ளை மனம் உங்களுக்கு.நன்றி 👏🌹
@n.ravisankarakrishnan8462
Жыл бұрын
நானும் வடுவூர் மன்னார்குடி side. பல பிராமண குடும்பங்கள் நிலை அந்நாட்களில் இதுதான்.படிப்பு தான் முன்னுககு வர காரணம்
@lydiajayapalan2467
Жыл бұрын
பாட்டி எனக்கு 2 பெண் குழந்தைகள் படித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வேலை மற்றும் திருமணம் அமைய நீங்கள் ஆசீர்வாதம் செய்யுங்கள்.
@savithirir4996
Жыл бұрын
அம்மா நமஸ்காரம் உங்க Video பேசுறது கேட்டக்கா அப்படியே எங்க பாட்டி நினைவு வந்திட்டுது
@r.s.sowmeyasowmeya9343
Жыл бұрын
பெரிய பேத்திக்கு வாழ்த்துக்கள் பொறுப்பா வீடியோ எடுத்து போடறா சமத்து பொண்ணு போதுமாம்மா
@umamaheswari604
Жыл бұрын
உங்க husband romba nallavar. En அப்பா என் அம்மாவின் பிறந்த வீடு நகை வெள்ளி பாத்திரம் எல்லாவரியும் அழித்தவர்
@kanchanajayakanthan976
Жыл бұрын
பாட்டி பாவம் எவ்ளோ கஷ்ட பட்டு இருக்கா நீங்க எல்லாரும் பாட்டிய நல்ல பாத்துக்குங்க
@manargudikamupati8776
7 ай бұрын
Namaskaram Thank you😊
@chithraa4445
Жыл бұрын
பாட்டி நானும் பூர்வீகம் மன்னைதான். உங்களுடைய பேச்சு கேட்டுட்டே இருக்க தோணுது
@kalyanib1757
Жыл бұрын
பாட்டிமாவே பெரிய பொக்கிஷம்.பேத்திமா பாட்டிய நல்லா பாத்துக்கோங்கோ
@lakshmiashok7191
Жыл бұрын
Mami very emotional video. Now I understand the joy you would have experienced when your Mamanaar bought clothes etc for you at the time of need. Such a kind man and your husband so adorable. Beautiful story. you are so innocent mami. I feel so lucky to listen to people like you in 2023. I hope I can meet you and your grand daughters when I come to India next time. Love you.
@manargudikamupati8776
Жыл бұрын
Namaskaram Paati was happy to read your comment!! thank you for watching the video.
@vijayavenkatesan9834
Жыл бұрын
Wonderful experience shared by patty
@LC-en8io
Жыл бұрын
Innocent and troubled life. Somehow God gave mami a good husband and a father in the name of father-in-law to take care. Yes it is a treasure, please preserve. Recalls past. Glad you have captured the history though this video. Appreciate for well maintaining. Blessed Daughter. Everyone to learn . Heart touching and fullfilling. Please share history about other traditional utensils, kalchatii, vengala uruli etc...
@manargudikamupati8776
Жыл бұрын
Namaskaram Thank you very much for your words and support 😊😊
@kasturiswami784
Жыл бұрын
I am so relieved to see kamu patis post. Happy to know she is all right.
@narayani4536
Жыл бұрын
மனதிற்கு மிகவும் இனிமையான பதிவு....May God bless you mami with good health and long life....may God bless all the family members!🙂
@nirmalaramakrishnan5658
Жыл бұрын
this video is a real 'pokkizham' not only to the paatti's children & grandchildren, but to all of us!!❤💙 it's truly a blessings to her grand children 👐; paatti's also equally blessed to have cutest & affectionate grand daughters like you !! 💖💕 God bless this lovely family 👋 this video brought back lots of golden memories about my parents & grand parents which is truly , truly nostalgic ❤💙
@vasumathiarvind4182
Жыл бұрын
Wonderful , heart touching video. There is something so innocent in you Mami. A lesson in human values 🙏
@Jayasudhakirshnakumar
Жыл бұрын
பாட்டி உங்களை போல் தான் என் பாட்யும் அவர்கள் கஷ்ட பட்டதை சொல்லும் போது மிகவும் வருத்தமாக இருக்கும் இன்று நாங்கள் நன்றாக வாழ்வதற்கு காரணமாக இருப்பது என் பாட்டியின் உதவியால் தான் 😢
@santhoshraghavendra1023
Жыл бұрын
antha kalathu manusha manusha than kanna... rombo arumai kashta pattu munnuku vantha vazhkai than nanna nilaikkumnu azhaga solita paren
@Phoenix77766
Жыл бұрын
So touching! Such untarnished innocence even at this age! Blessed soul!
அம்மா உங்களுடைய வெகுளித்தனமான பேச்சுக்கு நான்மிகவும் அடிமை. உங்களைப் போன்றவர்கள் பெரிய பொக்கிஷம். உங்களைப் போலவே உங்கள் பேத்திகளும் அருமை.உங்களை ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என ஆவலாக உள்ளது.நன்றி அம்மா.
@manargudikamupati8776
7 ай бұрын
Namaskaram Thank you 😊
@ranigothandapani9213
Жыл бұрын
Mami ,when i watched your video ,tears started to roll down. I can visualise your flash back. Now you are very lucky to have a lovely grand daughter. Grand daughters are blssed to have you as grandma. God bless you ma. My mother is from Mayiladuthirai. .
@rohinisomasekar1156
7 ай бұрын
Exactly
@prabharanganathan9165
Жыл бұрын
பெரியவா ஆசிர்வாதம் எப்போதும் எல்லாருக்கும் வேண்டும்.
@sundarirajkumar9950
Жыл бұрын
பாட்டி நமஸ்காரம் நீங்க சொல்றது கேட்க ரொம்ப ஆசையா இருக்கு எங்க பாட்டி இப்படித்தான் எங்களுக்கு கதை சொல்லுவா இப்போ எங்க பாட்டி இல்லை உங்கள பார்க்கும்போது எங்க பாட்டிய பார்க்கிற மாதிரி இருக்கு 😊🙏
@jayanthirajagopalan9025
Жыл бұрын
Pavan Patti .but her punniyam she got good husband and fill to take care of her. At the same time she is respecting them with gratitude
@prsmusicacadamy809
7 ай бұрын
Arumai mami reality life andha kaalam ethanai kasdam kettale kan kalankaradhu
@littlepuppy101
Жыл бұрын
Heart touching video. The grand daughter is so exuberant and endearing. Bubbly little girl, live well. May you study well, get a good job, a superb husband and lovely dharmic children and live for a 108 years, my dear junior. 🤗
@manargudikamupati8776
Жыл бұрын
Namaskaram Thank you very much for your blessings!! shruti akka and paati appreciate them. 😊
தொட்டுப் பார்த்தாள் தொடந்தது நினைவுகள் ஆம் மரப்பெட்டியை தொட்டுப் பார்த்தாள் உள்ளங்கையில் தாங்க ஓர் உத்தமன் கிடைக்க வேண்டும் என்று தானோ வாழ்ந்து கெட்டதோ (தாய் வீடு ) கெட்டதும் வாழ்வானது ஒரு நாள் ஆம் வளமான வாழ்வானது விட்டதெல்லாம் கைவந்தது நல்லவன் கரம் பற்றிய தாலே கணவனோடு அப்பாவும் கிடைத்தார் மாமனாராய் மருமகள் மனம் கோணாது காத்திருந்தார் (பாதுகாத்தல்) மாமனிதர் வாலிபம் போனாலும் வாழ்ந்த வாழ்க்கை நெஞ்சை விட்டுப் போகாது நன்றியுள்ள நல்ல பெண்மணிக்கு நினைவலைகள் மனிதர்கள் மறைந்தாலும் அவர் தம் கரம்பட்ட பொருட்களின் ஆயுள் அதிகம் இன்னும் பல தலைமுறைகள் பொக்கிஷமாய் பாதுகாத்தால் ! (கவிதைக்காக பாட்டி அவர்களை அவள் என குறிப்பிட்டேன் ஏனெனில் அன்றவள் இளங்கன்னி)
@manargudikamupati8776
7 ай бұрын
Namaskaram Pati was very happy to read this Thank you for your poem Keep supporting 😀
@vidyapremkumar5478
2 ай бұрын
What a story of the petti, brings tears to my eyes. Love you Patti.
@sridharanrajagopalan6171
6 ай бұрын
Old is gold! Relatives, please take care of this paatti at any cost; she should live long! Pray God for her long healthy life
Namaskaram Very happy to know you loved our work Thank you 😊
@vijayalakshmirr3469
Жыл бұрын
பாட்டி வணக்கம் உங்க குடும்ப கதை கண் கலங்க வைக்கிறது
@santhoshraghavendra1023
Жыл бұрын
hahaha nalla pethinu than sollen.... sema da
@sushmaramakrishnan823
6 ай бұрын
It's so beautiful to hear her! I just love friendly Paatis ❤️!
@jaysphere7519
7 ай бұрын
Not only the bride, even the groom has no say those days.
@forgodnottu
7 ай бұрын
i am so happy to hear it .... god bless such a beautiful family !!
@krishnaveni8134
7 ай бұрын
I am kannadiga , cannot understand what she said, please provide English subtitles , I love her innocense and light 🙏in amma
@manargudikamupati8776
7 ай бұрын
Namaskaram Thanks for watching We are working on English subtitles, please allow us few days 😊 Thank you
@hamsas1075
Жыл бұрын
She speaks, face, body language all like my patti. SENBAGA Lakshmi patti from Mannargudi.
@usharavi2061
5 ай бұрын
Great patti🙏🙏🙏🌹🌹🙏🙏🙏
@Snr313
7 ай бұрын
I came across amma's videos today only and i can watch all day... very happy i came across amma , her videos and wonderful life story...❤
@whatsay3382
7 ай бұрын
What a darling patti❤
@mayukhiiboutiq2358
Жыл бұрын
Pls post pooja videos for beginners paati ma.. It ll be useful for many
@manargudikamupati8776
Жыл бұрын
Namaskaram Yes sure Thank you 😊
@mondsouza8601
7 ай бұрын
I wish this was in English
@bhuvaneswariramadoss978
Жыл бұрын
Amma neengal pesuvadai parkum bodhu en mamiyar pesuvadhu pol ulladhu. Namaskaram amma🙇♀🙇♀🙏🙏
@Kala-sb7gc
7 ай бұрын
❤❤❤❤
@mohammadmustafa4129
6 ай бұрын
I love her every v logs
@jayanthykrishnan1972
Жыл бұрын
Very nice to hear from mami. Wonderful video taken by the granddaughter. Even I have my mother in law’s trunk box which is more than 74 years.
@mahalakshmishankariyer2318
Жыл бұрын
Thanks nd love u Patti so much.❤❤❤❤
@Shivanya_V
Жыл бұрын
Paatti.. U have beautiful memorise with you and romba romba thanks to share with us. Now a days we dont have such a beautiful story with us. And suthi nadakurathum nallatha illa mostly and ithu mari love kuda illa full of money minded people. Enakku kuty papa iruku avalukku aasirvaatham pannunga❤❤❤❤
ஸ்ரீஹரி ராதே : பெரியவர்களின் மதிப்பு தெரியாத இந்த காலத்தில், உங்கள் பெரியவர்கள் கொடுத்த அந்த பொக்கிஷத்தை பெரிய மனதோடு காண்பித்த உங்கள் பெரிய மனசிற்கு மிகவும் நன்றிகள் தாயே.🙏
@rajalakshmiseshadri624
Жыл бұрын
Amma adi 18 Namaskaram. PL bless me.
@manargudikamupati8776
Жыл бұрын
Namaskaram Paati sends her blessings to you!!
@SudhaThiruvikraman
Жыл бұрын
Very natural &, equally rare to see & hear such innocent souls' words in this artificial world. Hope that this video will definitely make the viewers recall the moments they spent with their grandparents. Loads of thanks to the young girl for providing a chance to know & hear about her wonderful grandma. 🙏🏼🙏🏼🙏🏼
@manargudikamupati8776
Жыл бұрын
Namaskaram Thank you for your kind words and support 😊
@bkumar75
Жыл бұрын
mami is almost similar to our paati and aathai.. thangu thadai endri eppadi pesuvathuthan speciality...
@neelamurthy4861
Жыл бұрын
Hello mam namaste🙏... We love to hear you... Very nice👍👍👏👏... Thank you so much❤🙏
@manargudikamupati8776
Жыл бұрын
Namaskaram Thank you for watching!!
@hemalathakumar5913
Жыл бұрын
Neenga sollum videme avalavu asaiya irukku. Very innocent
Пікірлер: 167