பத்ம பீடத்தில் முத்துகுமரன் சேவை
பார்க்க பதினாயிரம் கண் வேண்டும் ( )
வெற்றி மயிலேறி
வெற்றி மயில் ஏறி சத்ரு சம்ஹாரம் செய்து
வெற்றியே தனம் பெற்றான்
பரிபூர்ண க்ருபையுடன் ( )
கந்தர்வ முதலான தேவர் பொன்மாலை போட
கவி குஞ்சரம் தமிழை வந்து கீதங்கள் பாட
அந்தணர் மறை ஓதி விந்தையுடன் கொண்டாட
அன்னை எனும் வள்ளி குஞ்சரியுடன் கூட ( )
Негізгі бет பத்ம பீடத்தில் முத்துகுமரன் சேவை
Пікірлер: 1