Yarula bageera pathutu vanthu intha song pakkinga🔥❤️
@tamil2.0gamingchannel11
Жыл бұрын
🤚
@gana_barath_media04
Жыл бұрын
Nanum tha
@DON_PRODUCTION23
Жыл бұрын
Me
@cinemarasigan3068
Жыл бұрын
Naan ✋
@RITTHIKVLOGS
Жыл бұрын
Nan vroo
@vanmainathan842
Жыл бұрын
Bro na pattukkottai
@user-in9mv7bp1i
29 күн бұрын
Boro na muththupetta
@letchumia199
Жыл бұрын
Sama song pa vera level ah erukku 💃💃 today vibe 😜
@mahesheswari5100
7 ай бұрын
Aww
@kowsickm1684
Жыл бұрын
திருச்சி மாவட்டம் அரியலூர் மாவட்டம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு தெரியும் அனைத்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கடைசி பாட்டு இளைஞர் கூட்டம் ஆர்ப்பரிக்கும்
@user-mn2pt8ip2j
Жыл бұрын
Ariyalur la only boys vibe pandra song.. ராசு படையாட்சி 🔥song only broo...
@kowsickm1684
Жыл бұрын
@@user-mn2pt8ip2j அரியலூர் மாவட்டத்தில் படையாச்சி சமூகம் மட்டும் அல்லாமல் பார்கவ குலம் என்கிற உடையார் மூப்பனார் சமூகம் பெருமளவில் உள்ளன நண்பா
பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான் பின்னால காலை வாரிட்டான் பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா…..(பட்டுக்) கேடிப்பய நாடகம் போட்டான் ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான் அம்மாளு வந்தாளே நம்பி அந்தாளு விட்டானே தம்பி ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா நாடறிஞ்ச போக்கிரி தான் நானறிஞ்ச அம்மாளு ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா உனக்கென்ன சும்மாயிரு….(பட்டுக்) பாசம் உள்ள தம்பியை போல பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள அப்போதும் இப்போதும் ஏய்ச்சா எப்போதும் செல்லாது பாச்சா நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே உன் கதையும் என் கதையும் ஊர் அறிஞ்சா என்னாகும் பாம்புக்கு ஒரு கால் இருந்தா பாம்பறியும் என்னாளும்....(பட்டுக்)
Пікірлер: 407