பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் கன்னதாசன் வீரப்பன் புகழ் வாழ்க
@hemaprakashhemaprakash9250
4 жыл бұрын
பட்டிமன்றம் கேட்கும் போது 90களின் காலத்திற்கு சென்றுவிட்டேன்
@somasundaramdhanasingh7116
4 жыл бұрын
மதிப்பு மிக்க நடுவரின் நகைச்சுவை கலந்த பேட்சு எப்போ கேட்டாலும் தனி சிறப்பு, மிக்க நன்றி
@sakthimurugancoconut5904
Жыл бұрын
எம்ஜிஆரை தலைவர் ஆக்கிய பாட்டுகோட்டையார் பாடல்கள்
@Prajitsarvesh2549
2 жыл бұрын
90s அளவு கடந்து சிரித்தது
@vigneshvicky4697
4 жыл бұрын
90குழந்தைகள். உங்கள் பட்டிமன்றதை வானொலியில் கேட்டு மகிழ்ந்த காலம். சிரிப்புக்கு உங்கள் பட்டிமன்றம்.
@diravidavasanthan1235
4 жыл бұрын
அருமையான தீர்ப்பு
@che3764
3 жыл бұрын
மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@tamilmkr1
2 жыл бұрын
காலம் சிறு வயதில் பட்டுக்கோட்டையாரை கொண்டு போகா விட்டால் கண்ணதாசனுக்கு இணையான புகழ் பெற்றிருப்பார்
@mathimathiyalagan798
Жыл бұрын
பட்டிமன்றம் என்பது பட்டிதொட்டி எங்கும் உள்ள மக்களை விழிக்கச்செய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற அன்பு அன்னன் ஐ.லியோனி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
Пікірлер: 524