முகம் தெரியாத பல மனிதர்களை சம்பாதிக்கிறீர்கள். இரவு நடுநிசி நேர உறக்கவிழிப்பில் கூட சட்டென உங்கள் நினைவு வந்து செல்கிறது. எழுத்தாற்றல் இருக்கவேண்டியதுதான் அதற்காக இபபடியுமா என்று வியக்கவைக்கிறீகள்!!!!. நீங்க நலமாய் வாழ வாழ்த்துகள் ஐயா.
@vairaccannuvairam2170
7 жыл бұрын
" மனித வாழ்க்கையிலே இருக்கக்கூடிய சந்தோஷங்கள்லே கற்று கொள்ளுதல், புதிய புதிய விஷயங்களை நோக்கி செல்லுதல் போல ஆர்வம் ஊட்டக்கூடிய, மகிழ்ச்சி ஊட்டக்கூடிய உண்மையான விஷயம் எதுவும் கிடையாது." - அந்த வகையில் இந்த காணொலியும் மகிழ்ச்சி ஊட்டக்கூடியதே.
@SasiKumar-tk3om
5 жыл бұрын
தமிழை, தமிழ் மக்களின் இதயங்களை செம்மை செய்யும் பவா செல்லதுரை ஐயாவை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி...
@accsysseethapathivasthu1392
3 жыл бұрын
ஜெய மோகன்..சார்..அழகாக உள்ளது...பவா பற்றிய கருத்து...
@ganesanselvasundaramoorthy6823
10 ай бұрын
சமூகத்தில் உண்மையான சூப்பர் ஸ்டார்கள் மனிதம் எழுதும் எழுத்தாளர்களே!!!!!! .....
@missionimpossible158
5 жыл бұрын
சார் பேசுறத கேக்குறப்போ ஒரு சர்ச்ல உக்காந்து ஒரு பாதிரியார் பேசுறத கேக்குற மாதிரியே இருக்கு. என்ன ஒரு அமைதியான வார்த்தைகள். களங்கமில்லாத மென்மையான தமிழ் 👌🙏
@prabhujeni250
4 жыл бұрын
Is it,,,,
@rajarams4823
4 жыл бұрын
Church, padre ellam eamatruvelai!
@swami8774
4 жыл бұрын
Ella pasangalum ALELUYA paduvargal than
@magilampoo4966
3 жыл бұрын
பவா .செல்லதுரை அவர்கள் மிக அற்புதமான மனிதர் . ஐயா உங்களுடைய அறம் சிறுகதைத் தொகுப்பில் சோற்று கணக்கு கதையில் வரும் பாய் போல மனிதர்கள் நிஜ உலகில் இருப்பார்களா ..?என்று வியந்தேன். அதன் பிறகு நான் படித்த ஒவ்வொரு கதையும் என்னை சிலிர்க்க வைத்தது . நீங்கள் இன்னும் நிறைய எழுத இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் ....
@priyadarsini9032
4 жыл бұрын
🙏Yes Jeyamohan sir..... Im just listening to Bava sir' s speech for past 5 days. So soon, I became a respective fan of Bava sir. Such a long friendship you have with him. I, Envy seeing people like you all...
@LK-nm5uc
3 жыл бұрын
I too...
@vasanthisuresh4084
4 жыл бұрын
அருமையான மனிதர் பவா செல்லத்துரை 😍😍😍
@ezhilvannanthejash1444
4 жыл бұрын
பெருந்துயரத்தின் பேராதரவு யார் என்றால் பாவாதான் ஐயா உண்மை
@kakakalaiyangam
4 жыл бұрын
மிகவும் அருமை ஐயா. தங்களின் மதிப்பீடு உன்னதமான பிரதிபலிப்பு.
@angavairani538
4 жыл бұрын
பவா என்ற ஒரு வைரம் எங்கள் அருகில் இருந்தும் எங்களுக்கு தொியவில்லை...எங்கோ இருப்பவர்களுக்கெல்லாம் உங்களைதொியுது ...நிச்சயம் உங்களை நான் சந்தித்தே ஆக வேண்டும் பவா...சந்திப்பேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘
@kannanlove7270
4 жыл бұрын
சீக்கிரம் சந்திக்க என் வாழ்த்துக்கள்
@mugunthan4152
Жыл бұрын
பவா செல்லத்துரை அப்பா 💜
@thirumanikkavasagam6715
4 жыл бұрын
அருமையான நட்புக்கு ஒரு வடிவம் இந்த காணொளி
@Sermugapandian
5 жыл бұрын
பவா பற்றிய மிகச் சரியான மதிப்பீடு
@smediatechnologies3349
6 жыл бұрын
excellent talk sir.....to know about Mr. Bava Chelladurai
@annapoornasubramanyam6135
4 жыл бұрын
Bhava sellatturai is an interesting story-teller,,more interesting to me because I belong to Tiruvannamalai,the places ,personalities he mentions are familiar to me,brings back nostalgic memories.How ,I wish,I am able to meet him when I visit next Tiruvannamalai.
@user-saba-siddhu-448
4 жыл бұрын
பேரன்புகள் பவா. 😍 😘
@priyan1007
4 жыл бұрын
ஒரு மனிதனின் குணம் எவ்வாறு உள்ளது என்று பார்க்கையில் பவா சிறந்த மனிதனாகிறார்... யாரென்று தெரியாதிருப்பினும் இன்னும் அறிமுகம் செய்து கொள்ளவில்லை என்று கூறும் மனம் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு...
Sir, you and your friends are giving the future generations some hope . Wish they would develop the reading habit. You people are a blessing to the society 🙏
@sundar89100
4 жыл бұрын
I have never met bava chelladurai. But I somehow feel he is a friendly, more compatible 'Jayakanthan' as a person. PS: never met or interacted personally with Jayakanthan too.
@kanagarajraghavan4422
4 жыл бұрын
அருமையான பதிவு.... நன்றி
@dr.jayakumar9335
8 жыл бұрын
miga sirantha kanoli.katralin kettal nandre.
@kcvinoth864
4 жыл бұрын
valuable sharing enjoyed by times scale clerk
@pasusaci
8 жыл бұрын
அருமை
@cholababu9323
3 жыл бұрын
அருமையான பதிவு
@muthusumon8671
2 жыл бұрын
👏👏👏💕💕
@dhanalakshmianbumani2257
6 жыл бұрын
my godfather
@ankkalmarketing3556
3 жыл бұрын
உண்மை உள்ளது உள்ளபடி
@velubharathi976
3 жыл бұрын
Thanks po ng 99ooo
@loganathan1364
4 жыл бұрын
Sar vanakam
@loganathan1364
4 жыл бұрын
Mambau neela megam sar
@noolsaalaram-7355
4 жыл бұрын
காணொளி.
@sarsonsar0
4 жыл бұрын
S Ramakrisnnan kooda eppovume Konangi iruppar😊
@hellothamizhachannel8874
3 жыл бұрын
BORE ADIKKUDHUNNAA....
@fortnitegamers743
4 жыл бұрын
nee yella oru EzhuththaaLana? Paappaa ....
@gopalchinnaiyan3712
2 жыл бұрын
i prmeemmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm??m?????mmmmu nu
@tigerlionish
Жыл бұрын
You are a flower pot
@swami8774
4 жыл бұрын
Why star behind? Many of the media people are representing either leftist views or Baptist! It is a pity to this land
@princesylvester6642
3 жыл бұрын
😂😂😂😂
@gangaimagan
Жыл бұрын
ஜெயமோகன் என்னும் குப்பைத்தொட்டி. நான் ஒரு ஈழத்துத் தமிழ்க் கவிஞன். என்னை கிருமிநாசினி வைத்து கொல்லு பார்ப்பம்.
Пікірлер: 56