பாடல் மியூசிக் அருமை குயில் மியூசிக் பாடல் அனைத்தும் நன்றி நண்பர்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம் சபரி வேல்முருகன் சந்தப் படுகை
@mullairadha5868
Жыл бұрын
கீபோர்ட் வாசிக்கிற சகோதரி மிக அழகாக அசால்டாக வாசிப்பது வியக்க வைக்கிறது பாவாடை தாவணியில் பார்த்த வுறுவமா என்ன காவியமான காதல் பாடல். முல்லை ராதா
@kirubaanandhamkirubhaa717
3 жыл бұрын
மனதை மயக்கும் பாடல் வரிகள் மிகவும் அற்புதமான இசை
@devadosss5306
Жыл бұрын
Male Singer, wonderful voice and follows the real ragam of the song.
@sarathamani2649
4 жыл бұрын
இனிமை, இனிமை வேறு என்ன சொல்ல...... வாழ்த்துக்கள்
@c.rajendranchinnasamy8929
Жыл бұрын
The singer has performed exceedingly well.....song resembles the original one , without any flaws. ,,,,
@amuthaboseamutha171
Жыл бұрын
Super shivaji aa nerel vanthu padeyathu pole ullathu sir very thanks melum melum pada vendum sir
@sivagamasundarit2087
Жыл бұрын
FANTASTIC FEEL AMAZING EXCELLANT JOB AND B. G. M ALSO
@kathirgaman1
13 жыл бұрын
This guy is having such a beautiful voice. I hope to listen more and more olmd songs from this group. kathir gaman kathir gaman
@mullairadha5868
Жыл бұрын
காதல் என்றால் கவியரசு கண்ணதாசன் தான் அவர் எழுதும் பாடல் இதயத்தில் புகுந்து நெஞ்சை பிழிந்து கேட்பவர்களை மெய் மறக்க செய்துவிடும் . முல்லை ராதா
@GopalS-vc9qn
Ай бұрын
Ethanai murai kettalum suvaisgan old is gold
@seggiemurugan
6 ай бұрын
Wonderful band and vocals. Tops
@g.krishnamoorthyg.k.moorth9101
2 жыл бұрын
மிக அருமையான குரல் மற்றும் சுதியும் சுத்தம். தம்பி ல், ள், ழ் கொஞ்சம் கவனம் தேவை. வாழ்த்துக்கள் தம்பி...
@moutainlover
6 жыл бұрын
Hello....Special thanks and appreciations to Table Musician... I enjoy your way of Tabla ...Great...I just watch the video to listen and watch your tabla playing... wonderful...
@danieljacob5606
4 жыл бұрын
Yes,tabla is well played! And also the Dolac player👍👌🤝🤝🤝
@palangaman8694
7 жыл бұрын
where our tamils lives in this world we will have our rich culture and what a lovely youth voice to sing this songwith congratulation to this young singer in Paris.
@edwinthomast1827
4 жыл бұрын
Hoooo my god I missed this type of beautiful videos.
@peterklus
10 жыл бұрын
Absolutely superb rendering of this famous and beloved song, every bit as lovely in its own way as the original by TMS. My congratulations!
@ragavansundaram4326
6 жыл бұрын
well brother. very nice voice
@subramanidanasamy8300
5 жыл бұрын
Z
@palanivelu3072
3 жыл бұрын
Very very Excellent Super sir
@RajaR-kj3ec
Ай бұрын
R.Raja.....☆☆☆...s.
@vaanchis
4 жыл бұрын
Brother, your orchestra is very simple and nice. Songs are really good. Congrats.
@geethamanivannan3667
4 жыл бұрын
Superb. Sweetvoice
@moutainlover
6 жыл бұрын
Outstanding.... Outstanding.. Wow.. one of the all time favorite songs over the last 50+years.. Hearty appreciations to Singer and entire musicians... Keep it up...
@kaygovender6599
3 жыл бұрын
Memory maker. Keep up the good work. You are blessed.
@chandrashekarsubramaniam8598
2 жыл бұрын
Hats off to entire group.
@sundrashdavey8627
Жыл бұрын
Realy very lovely old song you tube my blessings to all years and familes very m y lovely sweet dreams and the world of four months after a great smile and familes very m y lovely sweet chutti kutti Longlive the same time as well
@palanivelu3072
3 жыл бұрын
Very very Super super Nice Good sir
@rammohangodthi
Жыл бұрын
Superb superb MAMA 🎉
@amaranathanpalaniappan4408
4 жыл бұрын
Best orchestra and best energetic voice. Iovely nice. R
@ramaswamynatarajan7441
2 жыл бұрын
Superb. Thanks baiyya
@GopalS-vc9qn
Ай бұрын
🎉super very nice 👍
@selvanayagenmoorghen8749
7 жыл бұрын
Nice singing,better than the original.More than fifty years have elapsed and still this song rocks.
@RadhaKrishnan-ws5jq
6 жыл бұрын
tamil beyond seas , wonderful team performence, long live
@navarasamorchestramaduraim7935
5 жыл бұрын
அருமை
@cheranilango1478
5 жыл бұрын
What an enchanting melody !Soothing voice and great orchestra. There's no end to Art. Carry on guys.
@selvamramasamy4184
12 жыл бұрын
well singing and nice orchestra. i believe tamil will live forever.
@arunachalampls6488
3 жыл бұрын
Good boy growing 👏 well
@murthys4141
Жыл бұрын
Sir indha cinema. Nich,ya thtambulam nadigar thilagam. Sir Shivajji ganaeshan Jamuna ratio Avargal 1968 endru ninakireen Banglore. School padikum poluthu
@radhakrishnan5488
4 жыл бұрын
Top singer
@kousalyasrinivasan6673
4 жыл бұрын
நன்றாக ப்பாடுகிரார்.குரல வளம் மிகவும் நன்றாக இருக்கிறது. வல்லினம் மெல்லினம் கொஞ்சம் சரி செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.
@photolouisphotolouis8481
7 жыл бұрын
good. What a presentation. Keep it up.
@KannanKannan-l4j
Жыл бұрын
Very good 👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉
@mashuibrahim8187
2 жыл бұрын
Best Good luck
@johnpaul9233
5 жыл бұрын
The enchanting performance is well appreciated.Thanks.
original sound ,Beautiful voice enjoyed,ignore the pronunciations.
@vijayantarmarajoo1277
4 жыл бұрын
ழகரப் பிழை அதிகம் தமிழை கொல்கிறார் தம்பி. காதள், சொழ்ழாமல்😩😩🤒
@shivasundari2183
5 жыл бұрын
Suresh sir... Neeinga yean? Yen kadavul-nu ippo puriyaratha. Unga songs yeainge... !!? ithu yeainge...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@gamanpalan7715
5 жыл бұрын
Beautful voice and sing well
@anjaliveer
8 жыл бұрын
beautiful!!!
@hariharasundaram7840
Жыл бұрын
song singer super
@palanimurgan7156
3 жыл бұрын
Super voice
@JayaKumar-gu6bi
6 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.பாரீஸிலிருந்து நல்ல தமிழ் பாடல்களை அடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்க்கும் உங்களது பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
@karthinathan7191
5 жыл бұрын
Un plan
@palanimurgan7156
3 жыл бұрын
Fantastic
@hajahaja9068
6 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@vasudhakota972
4 жыл бұрын
*Lyrics and Translation:* (1) பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா (2) பாலாடை போன்ற முகம் மாறியதேனோ பனி போல நாணம் அதை மூடியதேனோ பாவாடை தாவணியில் பார்த்த உருவமா paavaadai thaavaNiyil paartha uruvamaa idhu poovaadai veesi vara pootha paruvamaa paalaadai poandRa mugam maaRiyadhaenoa pani poala naaNam adhai moodiyadhaenoa paavaadai thaavaNiyil paartha uruvamaa is it the same person now whom I saw wearing the half saree* then? Has she blossomed into the fragrance filled new season (spring)? why did the creamy face of then change? why did the mist like coyness cover the innocence? is it the same person now whom I saw wearing the half saree then? (3) வாவென்று கூறாமல் வருவதில்லையா காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா vaavendRu kooRaamal varuvadhillaiyaa kaadhal thaavendRu kaeLaamal tharuvadhillaiyaa wont it come until asked to do so, this love, won’t it give unless asked for? (4) சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா sollendRu sollaamal solvadhillaiyaa inpam suvaiyaaga suvaiyaaga vaLarvadhillaiyaa wont it speak unless asked to do so? this joy, does it not grow on relishingly? (5) தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா thathi thathi nadappadhaRkae solla vaeNdumaa nee muthu muthaay sirippadhaRkae paadam vaeNdumaa do I need to ask you for your prancing walks ? or do you need lessons to show your pearly smiles ? (6)முத்தமிழே முக்கனியே மோகவண்ணமே முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே muthamizhae mukkaniyae moagavaNNamae muppozhudhum eppozhudhum namadhu sondhdhamae You are the three branches of Tamil ( literature, music and drama), you are the three principal fruits (banana, jackfruit and the mango), you are the color of my desires, Forever, our relationship will last, (7)எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும் மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும் நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன் enggae en kaalamellaam kadandhdhu vittaalum oar iravinilae mudhumaiyai naan adaindhdhu vittaalum manggai unnai thotta udan maRaindhdhu vittaalum naan maRubadiyum piRandhdhu vandhdhu maalai sooduvaen Even if my whole life time passes, Even if I attain old age in one night, Even if I die after touching you once, I will be reborn to garland and bind you in wedlock! *wearing half Saree signifies that a girl is in the stage between puberty and marriage.
@bastiananthony3392
5 жыл бұрын
amazing!
@mervynthomas1937
24 күн бұрын
Superb
@solaimalaivairavan8093
2 жыл бұрын
ல் not ழ் உச்சரிப்பு சரியாக இருந்திருக்க வேண்டும் மற்றபடி நல்ல voice
@sureshpriya2600
4 жыл бұрын
Super song sweet voice 😍😍😍
@Vinushan007
14 жыл бұрын
well played, but you guys have to seriously take the timing into consideration. the beginning's timing was going too fast without a break. make sure you get that fixed,
@nairsadasivan
2 жыл бұрын
Outstanding 👌🏽👌🏽
@palanimurgan7156
2 жыл бұрын
Super
@muthukumarpa
12 жыл бұрын
wonderful voice...great performance....congrats man
@gnanendrankumarasamy3945
5 жыл бұрын
தமிழ் தமிழ் உச்சரிப்பில் கவனம் வேண்டும் ராகத்தில் கவனம் வேண்டும் பாடல் நன்று
@jutefonseka1909
7 жыл бұрын
Beautiful song, nice voice
@ragavansundaram4326
6 жыл бұрын
super voice thambi.wishes
@cvelu9896
5 жыл бұрын
I'm pleased on hearing this tremendous song.
@gamanpalan7715
5 жыл бұрын
Beautful boive and super singer
@sambanathamurthy2695
4 жыл бұрын
tms song good
@rgopal9553
3 жыл бұрын
அந்தநாள் ஞாபகம்
@nadarajan.mnadarajan.m5419
3 жыл бұрын
Good.
@wzpselvanwzptamilmyanmar8607
2 жыл бұрын
i love this song
@dharmarajtherumal4301
5 жыл бұрын
VERY nice my Dr sir good
@jothibaskaran177
4 жыл бұрын
சூப்பர் அருமை
@palanimurgan7156
8 ай бұрын
Nice
@jesumetroassociate2161
8 жыл бұрын
wooow super i like this band and singers... im from srilanka sasikalanathan. enaku inda song sing panra singer da c.no venum.
@ragavansundaram4326
6 жыл бұрын
The voice beat the original voice.Good luck.
@narayanana2891
5 жыл бұрын
listen the original 100 times and learn the pronunciation . murder of the extraordinary song.
@music_of_jk
2 жыл бұрын
Fantastic singing 👌👍
@apputhuraisivakantha5394
4 жыл бұрын
Best..best...
@saravananpt1324
6 жыл бұрын
நல்ல குரல்...உச்சரிப்பு படு மோசம்.
@chinnaiah.G
4 жыл бұрын
Superb bro!!
@manickavasagamsp
4 жыл бұрын
Excellent VOICE .
@SALIMSHA1971
9 жыл бұрын
nice but the original is always evergreen,which no musician can bet it!
@dannygovender9668
6 жыл бұрын
True
@muralidharanar9505
4 жыл бұрын
Male voice not bad
@nicholasmahendra3229
4 жыл бұрын
Class. Super.
@1948samy
9 жыл бұрын
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா பாவாடை தாவணியில் பார்த்த உருவமா பாலாடை போன்ற முகம் மாறியதேனோ பனி போல நாணம் அதை மூடியதேனோ பாவாடை தாவணியில் பார்த்த உருவமா வாவென்று கூறாமல் வருவதில்லையா காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா வாவென்று கூறாமல் வருவதில்லையா காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா . பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா . தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா முத்தமிழே முக்கனியே மோகவண்ணமே முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே . பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா . எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும் மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும் நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன் . பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ~~~~~~~~~~~~~~~~ திரைப்படம்; நிச்சய தாம்பூலம்; இசை; திரு.எம்.எஸ்.விஸ்வநாதன், திரு.இராமமூர்த்தி; இயற்றியவர் : கவிஞர் கண்ணதாசன்; பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்.
@7767anba
9 жыл бұрын
@pratheesniksha4877
6 жыл бұрын
Zam sam sellathurai gf
@perumalsamy8791
6 жыл бұрын
Zam sam sellathurai
@AbineshSornappan2007
3 жыл бұрын
தயவு செய்து சரியான உச்சரிப்பில் பாட முயலுங்கள். இல்லை எனில் உங்களின் தவறான உச்சரிப்புதான் சரி என எதிர்கால சந்ததி எண்ணி விடும்.
@kannan2rani375
6 ай бұрын
தாங்கள் பாடியது டிஎம்எஸ் குரலில் அல்ல தங்கள் குரலில் பாடி இருக்கின்றீர்கள் முயற்சி செய்து பாட வேண்டும் எத்தனை அருமையாக இசைக்கின்ற இசைக்கு ஏற்றார் போல் பாடல்கள் அமைவதுதான் அந்தப் பாடலின் மெருகேற்றுவது
@kathirgaman1
13 жыл бұрын
so beautiful voice of this young man. What else we need from France? kathir gaman
@selvarajpselvarajp6938
4 жыл бұрын
Super 💯
@jdmohan51
5 жыл бұрын
நல்ல பாடகர். உச்சரிப்பை கொஞ்சம் கவனம் செலுத்தி பாடினால் நன்று.
@silukkupotti
4 жыл бұрын
Excellent back ground music support -super voice tamil pronounciation is to be taken care
@josephsahayaraj7811
4 жыл бұрын
nice voice
@safiullaice590
5 жыл бұрын
Anubavitthu paadanum Mananam seidhu paaduvadhu pol irukkiradhu
@thirumurthin7601
4 жыл бұрын
Fine attempt.
@Good-po6pm
4 жыл бұрын
GOOD WORK PLEASE TAKE CARE PRONOUNCE
@licanbumani5966
7 жыл бұрын
nice
@muthuswamybharadwaj9928
5 жыл бұрын
The singer has a good voice and sense of musical notes and a problem with the language - soft "la" pronounced as hard "la" in particular. A song's beauty is not just the tune but also the lyrics. Today lyrics have little meaning or in some songs even don't exist, but songs of the yesteryear were penned by lyric writers in highly poetic style. Thank you for sharing the nice song with us all, Paying attention to the language will bring you a lot more applauds.
Пікірлер: 144