நாளை இப்படி நடந்துவிடுமோ, அப்படி நடந்துவிடுமோ என்று நாம் பயப்படும் நிகழ்வுகள் பெரும்பாலும் நடைபெறுவதில்லை. குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மீது நாம் செலுத்தும் சரணாகதி பக்தியின் மூலம் நாளையை அவரின் பொற்பாத கமலங்களில் சமர்ப்பித்து கொண்டாடுவோம் மகிழ்வுடன் இந்த வாழ்வை.
Негізгі бет Музыка பயப்படாதே! பாதுகாப்பேன்! | வாழ்வே தவம் - 33 | D MAG SARAVANAN | SRI RAGHAVENDRAYA NAMAHA
Пікірлер: 78